Categories
பல்சுவை

தினமும் 2 கி.மி நடந்து சென்று….ஒரு நாய் அதன் உரிமையாளருக்கு செய்யும் செயல்….நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

தினசரி 2 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று அதன் உரிமையாளரின் அலுவலகத்திற்கு உணவு கொண்டு செல்லும் நாயின் அன்பையும், விசுவாசத்தையும் எடுத்து கூறுகிறது.   நமது வீடுகளில் செல்லப்பிராணிகளை வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதிலும் நாய்களை செல்லப்பிராணிகளாக பெரும்பாலானோர் விரும்பி வளர்க்கின்றனர். அந்த வகையில் வெளிநாடுகளிலும் சரி, நம் நாட்டிலும் சரி, முக்கிய செல்லப்பிராணிகளாக நாய்கள் இருந்து வருகின்றனர். மேலும் வீடுகளில் வளர்க்கப்படும் இந்த நாய்களை மற்றொரு குடும்ப உறுப்பினர்கள் போலவே அனைவரும் நடத்துகின்றனர். இந்நிலையில் நாய்களும் […]

Categories

Tech |