காணாமல் போன செல்போன்களை காவல்துறையினர் மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் சைபர் க்ரைம் காவல்துறையினரிடம் செல்போன்கள் காணாமல் போனதாக புகார்கள் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் காணாமல் போன 51 செல்போன்களை கண்டுபிடித்துள்ளனர். இதன் மொத்த மதிப்பு 4 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் ஆகும். இந்த செல்போன்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவ பிரசாத் உரிமையாளர்களிடம் வழங்கினார். இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். […]
Tag: உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு
காணாமல் போன செல்போன்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் செல்போன்கள் காணாமல் போனதாக பொதுமக்கள் புகார் அளித்திருந்தனர். இந்த வழக்கை சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரித்து காணாமல் போன செல்போன்களை மீட்டனர். மொத்தம் 111 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூபாய் 15 லட்சம் இருக்கும். இந்த செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நாகர்கோவில் கோட்டார் காவல்நிலையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிஹரன் பிரசாத் கலந்துகொண்டு உரிமையாளர்களிடம் செல்போன்களை […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |