பெங்களூருவில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வந்ததால் நகரை வெள்ளத்தில் மூழ்கியது. அங்குள்ள பல்வேறு வீடுகள், அலுவலகங்கள் மற்றும் கட்டிடங்கள் என அனைத்துமே தண்ணீரில் மூழ்கியதால் மக்கள் கூட்டம் கூட்டமாக வீடுகளை விட்டு வெளியேறி ஹோட்டல்களிலும், விடுதிகளிலும் தங்கினர். அதோடு கார்கள் தண்ணீரில் மிதந்தது. இந்நிலையில் தற்போது வெள்ள நீர் வடிந்துள்ளதால் தற்போது பல்வேறு நபர்கள் தங்களுடைய கார்களை ரிப்பேர் செய்வதற்கு அனுப்பி வருகின்றனர். இந்த கார்களை ரிப்பேர் செய்வதற்கு அனுப்புபவர்கள் ரத்த கண்ணீர் வடிக்கின்றனர் […]
Tag: உரிமையாளர்கள்
தோட்டத்தில் புகுந்த காட்டுயானைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையிடம் தோட்ட உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள மோட்டை வன சரக பகுதியில் பல வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றது. இந்த வன சரகத்திற்கு உட்பட்ட இடத்தில் வாழை, பாக்கு, தென்னை போன்றவற்றை பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பகுதியில் திடீரென சில காட்டு யானைகள் புகுந்து வாழை, தென்னை ,பாக்கு போன்ற மரங்களை வேரோடு பிடுங்கி நாசப்படுத்தியுள்ளன. இதனால் தோட்ட உரிமையாளர்கள் காட்டு […]
தமிழகத்தில் திருமண மண்டப உரிமையாளர்கள் அனைவரும் 50% அனுமதி அளிக்க வேண்டும் என கூறி வருகிறார்கள். தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் கடந்த 2 வாரமாக கொரோனா பாதிப்பு புதிய […]
இந்த படங்களும் ஓடவில்லை என்றால் திரையரங்கை இழுத்து சாத்தி பூட்டி விட்டு செல்ல திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். ஊரடங்கால் மூடப்பட்ட திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டும் முன்பிருந்த அளவிற்கு தற்போது கூட்டம் வராததால் தியேட்டர் உரிமையாளர்கள் சோகத்தில் உள்ளனர். அது மட்டுமின்றி சில திரைப்படங்கள் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்படுவதால் திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வருவார்களா என்ற சந்தேகம் மேலும் அதிகரித்துள்ளது. ஆனால் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதனால் தியேட்டர் […]
கொரோனா பரவல் காரணமாக உணவகங்கள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளதால் அதன் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரான்ஸின் தலைநகரான பாரிசில் கொரோனா அதிகமாக பரவி வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக உணவகங்கள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உணவகங்களை திறக்க வேண்டும் என, அதன் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அரசு தரப்பிலிருந்து எவ்வித பதிலும் வரவில்லை. இதனால் உணவக உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டமானது பிளேஸ் டெஸ் இன்வேலிடேஸ் என்ற பகுதியில் நேற்றிலிருந்து நடைபெற்று வருகிறது. […]
தமிழகத்தில் தனியார் பேருந்துகளை இயக்க முடியாது என பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்று தொடங்கியுள்ள நான்காம் கட்ட ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்திருக்கும் நிலையில் அரசு பொதுப் போக்குவரத்து என்பது தொடங்கி சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. மேலும் வழிபாட்டு தலங்கள் நூலகங்கள் திறக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் தனியார் பேருந்துகளை இயக்க முடியாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது அவர்கள் அரசுக்கு வைத்துள்ள கோரிக்கை என்னவென்றால் டீசல் விலை உயர்ந்து கொண்டிருக்கும் இந்த […]