புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இச்சடியில் இருக்கும் மளிகை கடைகளில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் மளிகை கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது எஸ்.மேலபட்டியில் வசிக்கும் அற்புதசாமி என்பவர் மளிகை சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. […]
Tag: உரிமையாளர் கைது
பெட்டிக்கடையில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மூர்த்தீஸ்வரம் நடுத்தெருவில் ராமர் பாண்டியன்(42) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ராமர் பாண்டியனின் பெட்டிக்கடையில் காவல்துறையினர் திடீரென சோதனை நடத்தியுள்ளனர். அப்போது சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை ராமர்பாண்டியன் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து 3 கிலோ 900 கிராம் புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த […]
விழுப்புரம் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயத்திற்கு வழங்கப்பட்ட சிக்கன் பிரியாணி வாங்க கூட்டம் அதிகரித்ததால் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் 10 ரூபாய்க்கு நாணயத்திற்கு சிக்கன் பிரியாணி விற்கப்பட்டது.இதனால் அங்கே அதிக மக்கள் திரண்டதால் கடை உரிமையாளரை கைது செய்தனர். பத்து ரூபாய் நாணயங்கள் செல்லும் என்று ரிசர்வ் வங்கி பலமுறை கூறியுள்ளது. ஆனால் பத்து ரூபாய் நாணயம் செல்லாது என்று இன்னும் பல இடங்களில் கூறிக்கொண்டு வருகின்றனர்.இதனால் ஆயிரக் கணக்கில் பத்து […]