Categories
மாநில செய்திகள்

BREAKING : மற்ற 6 பேரையும் விடுவிக்க முயற்சி….. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி…..!!!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்த உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இதைதொடர்ந்து பேரறிவாளன் விடுதலையானதற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்  முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக தலைமைச் செயலகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த முதல்வர் முக ஸ்டாலின் உச்சநீதிமன்ற தீர்ப்பு பற்றி சட்ட ஆலோசனை நடத்தி மற்ற ஆறு பேரையும் விடுவிக்க முயற்சி எடுப்போம் என்று தெரிவித்துள்ளார். மேலும் மாநில அரசின் உரிமையானது பேரறிவாளனின் […]

Categories
தேசிய செய்திகள்

முன்கூட்டியே விடுதலை கோர….. தண்டனை கைதிகளுக்கு உரிமை இல்லை…. ஐகோர்ட்டு உத்தரவு….!!!!

முன்கூட்டியே விடுதலை கோர தண்டனை கைதிகளுக்கு உரிமை இல்லை என்று ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2001 ஆம் ஆண்டு காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது முன்னாள் எம்எல்ஏ எம்.கே.பாலன் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சோமு, பாலமுருகன், ஹரிஹரன் உள்ளிட்ட பலரை கைது செய்தனர். இதில் பலருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் தனது மகன் ஹரிகரனை முன்கூட்டியே விடுதலை […]

Categories
மாநில செய்திகள்

லிவ்விங் டுகெதர் முறையில் வாழ்பவர்களுக்கு…. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்பவர்கள் குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர சட்ட ரீதியாக எந்த உரிமையும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜோசப் மற்றும் பேபியை சேர்த்து வைக்க வேண்டும் என்று கலைச்செல்வி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், விஜயகுமார் அடங்கிய அமர்வில் திருமணம் செய்து கொள்ளாமல் லிவ்விங் டு கெதர் முறையில் வாழ்பவர்களுக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர சட்டரீதியாக எந்த உரிமையும் இல்லை […]

Categories

Tech |