Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“உரிய அனுமதி பெறவில்லை” வசமாக சிக்கிய வாலிபர்கள்…. காவல்துறையினரின் விசாரணை….!!

அனுமதியின்றி காட்டாற்றில் மணல் அள்ளிய வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் ஒரத்தநாடு பகுதியில் உள்ள காட்டாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆட்டோவில் மணல் அள்ளிக் கொண்டிருந்த வாலிபர்களை காவல்துறையினர் பார்த்துள்ளனர். அதன்பின் தப்பி ஓட முயன்ற வாலிபர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அனுமதியின்றி மணல் அள்ளிய குற்றத்திற்காக வாலிபர்களை […]

Categories

Tech |