கண்ணா லட்டு தின்ன ஆசையா எனும் திரைப்படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமான ஒரு மருத்துவர்தான் சேது ராமன். இந்த படத்திற்கு பின் வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா, 50/50 ஆகிய படங்களில் கதாநாயகனாகவும், துணை கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். இவர் சருமநிபுணர் எனப்படும் Dermatology என்ற துறையில் மருத்துவ படிப்பை முடித்து இருக்கிறார். மேலும் சேது ராமன் சொந்தமாக தோல் நோய் மருத்துவமனை ஒன்றை 2016ம் வருடம் திறந்தார். இவர் சென்ற வருடம் […]
Tag: உருக்கமான பதிவு
தமிழ் சினிமாவில் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இந்த படம் சரிவர ஓடாத நிலையில் தெலுங்கு சினிமா பக்கம் சென்ற பூஜா ஹெக்டே தற்போது முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். நடிகை பூஜா தெலுங்கு மட்டுமின்றி மலையாளம், கன்னடம் மற்றும் பாலிவுட் சினிமாக்களிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் பீஸ்ட் திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதன் பிறகு நடிகை பூஜாவுக்கு சமீபத்தில் காலில் அடிபட்டு இருந்த நிலையில் […]
தெலுங்கு திரையுலகின் பழம் பெரும் நடிகரும், நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா அண்மையில் திடீரென்று வீட்டில் மயங்கி விழுந்து சுயநினைவை இழந்ததால் குடும்பத்தினர் ஐதராபாத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதையடுத்து அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அதன்பின் அவருக்கு 20 நிமிடங்கள் சி.பி.ஆர் சிகிச்சையளிக்கப்பட்டதை தொடந்து சுயநினைவு திரும்பியது. எனினும் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் உள்ளார் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. மேலும் செயற்கை சுவாச கருவிகள் […]
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் அபிநயுடன் காதல் கிசுகிசு, அமீருடன் முத்தம் என பரபரப்பு பஞ்சமில்லாமல் வலம் வந்தவர் பாவனி பலவித சர்ச்சைகளில் சிக்கினாலும் இறுதிவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மூன்றாம் இடத்தை பாவனி பிடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் அமீர், பவானி இருவரும் ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார். இவர்களின் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தற்போது அஜித் குமார் நடிக்கும் துணிவு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் […]
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் அமிதாப்பச்சன். இவர் நடித்துள்ள உஞ்சை திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றி கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இவர் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று தன்னுடைய பங்களாவுக்கு வெளியே ரசிகர்களை சந்திப்பார். இப்படி ரசிகர்களை சந்திக்கும்போது தன்னை பாதித்த ஒரு விஷயம் குறித்து அமிதாப் பச்சன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் கூறியதாவது, என்னுடைய தீவீர ரசிகரான ஒரு 4 வயது சிறுவன் பாதுகாப்பை மீறி என்னிடம் ஓடி வந்து கண்ணீர் […]
காங்கிரஸ் கட்சியின் தலைவர் போட்டிக்கு எம்பி சசி தரூர் மற்றும் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் நேரடியாக போட்டியிட்ட நிலையில், கார்கே வெற்றி பெற்றார். அதன் பிறகு டெல்லியில் உள்ள தலைமைச் செயலகத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக கார்கே பதவி ஏற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சோனியா காந்தி, எம்.பி ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, எம்பி சசிதரூர் உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து கார்கே சோனியா காந்தியிடம் ராஜீவ் காந்தியின் புகைப்படத்தை […]
தமிழ் சினிமாவில் அழியாத கோலம் படம் அறிமுகமானவர் பிரதாப் போத்தன்(70). இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தியில் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். இந்தநிலையில் நேற்று சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடியில் குடியிருப்பில் இறந்துவிட்டார். கடந்த சில நாட்களாகவே பிரதாப் போத்தன் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளம் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதாப் […]
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நலக்குறைவால் சில வாரங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மீனாவின் 13ம் திருமண நாள் கொண்டாட வேண்டிய நேரத்தில், கணவரை இழந்து இப்படி துயரத்தில் இருக்கும் மீனா சமூக வலைத்தளத்தில் உருக்கமாக ஒரு பதிவை போட்டிருக்கிறார். “எங்களுக்கு கிடைத்த வரம் நீங்கள், ஆனால் மிக சீக்கிரமே எங்களிடம் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்டீர்கள். ஆனால் எப்போதும் என் இதயத்தில் இருப்பீங்க. உலகம் முழுவதும் இருந்து எங்களுக்கு அன்பு மற்றும் பிரார்த்தனைகளை […]
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் நடித்து வருபவர் கல்யாணி. இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஜெயம் படத்தில் நடிகை சதாவின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பிறகு சின்னத்திரை பக்கம் நடிக்க சென்ற கல்யாணி விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆண்டாள் அழகர், பிரிவோம் சந்திப்போம் ஆகிய சீரியல்களில் நடித்தார். பின்னர் அவருக்கு திருமணம் ஆகிவிட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது கல்யாணி ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 4 […]
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் மேக்னா ராஜ். இவர் 2009ம் ஆண்டு வெளிவந்த பெண்டு அப்பராவ் ஆர். எம். பி என்ற படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வந்தார்.இந்தநிலையில் மேக்னா ராஜ் தனது நீண்ட கால காதலரான கன்னட நடிகரான சிரஞ்சீவி சர்ஜாவை இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2018 ஆம் ஆண்டு மே 2 ஆம் தேதி திருமணம் […]
புற்றுநோயை எதிர்த்துப் போராட அடுத்த கட்டத்திற்கு தயாராகி விட்டேன் என ட்விட்டர் பக்கத்தில் ஹம்சா நந்தினி பதிவிட்டுள்ளார். தெலுங்கு நடிகையான ஹம்சா நந்தினி ஒகடவுடாம் என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் அறிமுகமாகி தனது திரைப்படத்தை தொடங்கியுள்ளார். 786 கைதியின் பிரேம கதா, மோகின போன்ற தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என மொத்தம் 26க்கும் மேற்பட்ட படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்ற நான் […]
நடிகை சமந்தாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. நடிகை சமந்தா நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து பின்னர் அந்த திருமண வாழ்க்கையில் மனக்கசப்பு ஏற்பட்டு கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . அந்த பதிவில் வெண்ணிலா கிஷோர் மற்றும் ராகுல் ரவீந்திராவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு” நீங்கள் இல்லாமல் நான் என்ன செய்வேன்.” என உருக்கமாக கேட்டிருந்தார் . […]
அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன், தன் வளர்ப்பு நாய் உயிரிழந்தது தொடர்பில் உருக்கமான பதிவை வெளியிட்டிருக்கிறார். அமெரிக்காவில் ஜோபைடன் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு, கடந்த ஜனவரி மாதத்தில் வெள்ளை மாளிகையில் குடியேறியபோது, தான் செல்லமாக வளர்க்கும் நாய்களையும் கொண்டு சென்றுள்ளார். அதில் ஜெர்மன் ஷெப்பர்டு வகையைச் சேர்ந்த சாம்ப் என்ற நாயை கடந்த 2008 ஆம் வருடத்திலிருந்து வளர்த்து வருகிறார். மேலும் அதே வகையை சேர்ந்த மேஜர் என்ற நாயை கடந்த 2018 ஆம் வருடத்தில் தத்தெடுத்து வளர்த்து […]
முன்னணி நடிகை நயன்தாரா விவேக் குறித்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக். மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து திரை பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா விவேக் மறைவு குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். […]
குக் வித் கோமாளி நிகழ்ச்சி குறித்து உருக்கமான பதிவு ஒன்றை அஸ்வின் வெளியிட்டுள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி வரும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றுக்கான போட்டி ஒளிபரப்பாக உள்ளது. இந்த கடைசி சுற்றிற்கு பாபா பாஸ்கர், அஸ்வின், கனி, பவித்ரா, ஷகிலா ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இந்நிலையில், குக் […]