Categories
இந்திய சினிமா சினிமா

“எழுந்து ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியல”…. பயமாதான் இருந்துச்சு…. நோயினால் நடிகை சமந்தா உருகமான பேட்டி….!!!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் நடிப்பில் அண்மையில் யசோதா திரைப்படம் ரிலீஸ் ஆகிய நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது மயோசிடிஸ் எனும் அரியவகை தசை அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் தற்போது சமந்தா வீட்டில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வரும் நிலையில் தென்கொரியாவுக்கு முயற்சி செய்து செல்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை சமந்தா தன்னுடைய உடல் நலம் குறித்து பேட்டியளித்துள்ளார். அவர் பேசியதாவது, நான் எத்தனையோ போராட்டங்களில் இருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சினிமாவில் ரொம்ப அவமானப்படுத்திட்டாங்க”…. பாத்ரூமில் கதவை பூட்டிட்டு கதறி அழுதேன்….. பிரபல நடிகை உருக்கம்….!!!!!

தமிழ் சினிமாவில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அதிதி ராவ். இவர் தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாக்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை அதிதி ராவ் சமீபத்தில் ஒரு ஊடகத்திற்கு பேட்டி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, எல்லா துறையிலும் நல்லது கெட்டது இருப்பது போன்று சினிமாவிலும் இருக்கிறது. ஒரு படம் தோல்வி அடைந்து விட்டால் எல்லோரும் சினிமாவை விட்டு ஓடுவது கிடையாது. அடுத்த படத்தின் வெற்றியை நோக்கி முன்னேற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பணக்கஷ்டத்தால் 2 மாதங்களுக்கு ஒரு முறை வீடு மாற்றம்….. ஒரு பொம்மை கூட வாங்க வழியில்ல….. மனதை உருக்கும் ராஷ்மிகாவின் பேட்டி….!!!!!

தென்னிந்திய திரையுலகில் தற்போது டாப் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுடன் பல மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். ராஷ்மிகா கர்நாடகாவில் நிறைய சொத்துக்கள் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அவரது வீட்டில் சமீபத்தில் வருமானவரித்துறை சோதனையும் நடத்தப்பட்டது. இந்நிலையில் நடிகர் ராஷ்மிகா சமீபத்தில் அளித்த […]

Categories
உலக செய்திகள்

‘நான் இந்தியாவை மறக்கல’…. சுந்தர் பிச்சையின் உருக்கமான பேச்சு ….!!!

இந்தியா என்னுடைய  மனதிற்குள் ஆழமாக பதிந்துள்ளது உள்ளது என்று கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை கூறியுள்ளார். கூகுள் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக (சிஇஓ) இருப்பவர் சுந்தர் பிச்சை. இவர் சமீபத்தில் பிரபல செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறும்போது, “நான் ஒரு அமெரிக்க குடிமகனாக இருந்தாலும் என் மனதிற்குள் இந்தியா ஆழமாக பதிந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் செயற்கை நுண்ணறிவு, இணையத்தின் சுதந்திரத்தின் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், குவாண்டம் கம்ப்யூட்டிங் போன்ற பல்வேறு விவகாரங்கள்” குறித்து […]

Categories

Tech |