Categories
உலக செய்திகள்

உருமாறிய கொரோனா வைரஸ் பரவல்…. சிட்னியில் ஊரடங்கு அமல்…. தகவல் வெளியிட்ட முதல்வர்….!!

உருமாறிய கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக சிட்னியில் ஊரடங்கு அமல்ப்படுத்தப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்த நிலையில் உருமாற்றம் அடைந்த வைரஸானது ஒரு மாத காலமாக ஆஸ்திரேலியா நாட்டில் பரவி வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் அந்நாட்டு அரசு தவித்து வருகிறது. மேலும் குயின்ஸ்லாந்து, நியூசவுத்வேல்ஸ், விக்டோரியா போன்ற மாகாணங்களிலும் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கமானது அதிகரித்துள்ளது. இதில் நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தில் மட்டும் ஒரே நாளில் […]

Categories
உலக செய்திகள் கொரோனா

பரவும் உருமாறிய கொரோனா வைரஸ்… விமான போக்குவரத்துக்கு தடை… பிரதமரின் அதிரடி உத்தரவு…!!!

கொரோனா தொற்றில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான பிரான்சில் விமான போக்குவரத்து தடை செய்யப்படுவதாக அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார். உலகளவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பிரேசில் நாட்டில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா தொற்று தற்போது பிரான்சிலும் பல பேருக்கு பரவி வருகிறது. இதனை கண்டறிந்த மருத்துவதுறை நிபுணர்கள் மற்றும் சுகாதாரதுறை அதிகாரிகள் உடனடியாக பிரேசில் நாட்டுடனான போக்குவரத்தை தடை செய்ய வேண்டும் என அந்நாட்டு அரசிடம் வலியுறுத்தியுள்ளனர். இதனையடுத்து இந்த உருமாறிய கொரோனா […]

Categories

Tech |