உருமாறிய கொரோனா வைரஸானது புதிய வகை மாறுபாடுகளை அடைந்தால் பாதிப்பு உருவாகும் என மருத்துவர் சாய்ரெட்டி தெரிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றானது உருமாறி பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்த நிலையில் பெடரல் தொழில்நுட்ப நிறுவனமான ETH Zurich இன் பேராசிரியரும் நோயெதிர்ப்பு நிபுணருமான மருத்துவர் சாய்ரெட்டி கொரோனா வைரஸ் வகைகளில் ஒரு பகுதியான கோவிட்- 22 பற்றிய தகவலை நம்மிடம் பகிர்ந்துள்ளார். அதில் “இந்த கோவிட்- 22 வைரஸ் ஆனது மிகவும் ஆபத்தான […]
Tag: உருமாறிய கொரோனா வைரஸ்
பிரிட்டனில் கொரோனா வைரஸ் மீண்டும் உருமாறியுள்ளதாகவும், அது தற்போது செலுத்தப்படும் தடுப்பூசிக்கு கட்டுப்படாது என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். பிரிட்டனில் 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் B.1.1.7 என்ற புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். அது முதன் முதலில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸிலிருந்து மிகவும் ஆபத்தானது. மேலும் அதிக அளவில் பரவக்கூடியது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்த B.1.1.7 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பிரேசில், தென் ஆப்பிரிக்கா போன்ற பல இடங்களில் […]
உருமாறிய கொரோனா வைரஸ் இளம் வயதினர்களை அதிகமாக தாக்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனவிலிருந்தே இன்னும் உலகம் மீளாத நிலையில் புதிதாக உருமாறிய கொரோனா வைரஸ் பிரிட்டனில் பரவியுள்ளதாகவும், அது மிகவும் வேகமாக பரவி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இந்நிலையில் பிரிட்டனில் இருந்து டெல்லி வழியாக சென்னை வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழக மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வைரசானது தன்னுடைய தன்மையை மாற்றிக்கொண்டே இருக்கும் என்பதால் இது குறித்து அச்சப்பட தேவையில்லை என்று […]