Categories
உலக செய்திகள்

மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..! பிரிட்டனில் உருமாறிய கொடிய வைரஸ்… வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்..!!

பிரிட்டனில் உருமாறிய கொரோனா தொற்று நாட்டின் பல பகுதிகளிலும் பரவியதோடு, அவை 50 சதவீத பரவும் வேகமும் 55 சதவீதம் மரணத்தையும் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஜீவ வாயு விஞ்ஞானத்துறை பணிப்பாளர் மருத்துவ நிபுணர் சந்திம ஜீவந்தர கொரோனா தொற்று குறித்த பல அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில் குருநாகல், கொழும்பு, பொரலஸ்கமுவ ஆகிய பிரதேசங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பெறப்பட்ட மாதிரி மூலம் பிரிட்டனில் உருமாறிய கொரோனா தொற்று இலங்கையில் பரவியுள்ளது […]

Categories
உலக செய்திகள்

17 நாடுகளுக்கும் பரவியுள்ளது..! இந்தியாவில் உருமாறிய கொரோனா… சுகாதார அமைப்பு வெளியிட்ட பகீர்..!!

இந்தியாவில் உருமாறிய கொரோனா தொற்று 17 நாடுகளுக்கு தற்போது பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று இரட்டை மரபணு மாற்றம் அடைந்து B.1.617 என்ற புதிய வகை கொரோனா தொற்றாக உருமாறி பரவி வருவது கண்டறியப்பட்டது. மேலும் தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதற்கு இந்த புதிய வகை கொரோனா காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் இந்த புதிய வகை கொரோனா தொற்றால் கடந்த சில தினங்களாக […]

Categories

Tech |