Categories
உலக செய்திகள்

“இனிமேல் கொரோனாவின் வீரியம் குறையும்!”…. ஆய்வில் வெளியான தகவல்…!!!

ஒமிக்ரான் வைரஸை தொடர்ந்து உருமாற்றமடையும் கொரோனாவிற்கு வீரியம் படிப்படியாக குறையும் என்று ஆய்வில் தெரியவந்திருக்கிறது. பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள், கொரோனாவின் கடைசி உருமாற்றம் ஒமிக்ரான் என்று கூற முடியாது என்றும் மேலும் பல உருமாற்றங்கள் மீண்டும் பரவும் என்றும் கூறியுள்ளனர். மேலும், கொரோனா குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், ஒவ்வொரு முறையும் கொரோனா பரவும் சமயத்தில் அது உருமாற்றம் அடையும் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. வரும் மாதங்களில் மீண்டும் கொரோனா உருமாற்றம் பெற்று உலக நாடுகளில் பரவத் தொடங்கும் என்று […]

Categories
உலக செய்திகள்

‘ஒமிக்ரான்’ உருமாற்றம் அடையுமா?…. யாரெல்லாம் பாதிக்கப்படுவாங்க?…. விஞ்ஞானி சொன்ன முக்கிய தகவல்….!!!!

அமெரிக்க விஞ்ஞானியான கிறிஸ்டோபர் முர்ரே ஒமிக்ரான் அடுத்த உருமாற்றம் அடையுமா ? என்பது புதிராக உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் ‘ஒமிக்ரான்’ உருமாற்றம் அடைய வாய்ப்பே இல்லை என்றும் கூறிவிட முடியாது. ஒமிக்ரான் வைரஸ் வலுவாகும் போது உருமாற்றம் அடைவதற்கு வாய்ப்புள்ளது. அப்படி ஒமிக்ரான் உருமாற்றம் அடைந்தால் அது உலக நாடுகளில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று கிறிஸ்டோபர் கூறியுள்ளார். அதேபோல் வைரஸ் 30 முதல் 45 நாட்களில் உருமாற்றம் அடையும். வைரஸ் உருமாற்றம் அடைவதற்கு சில […]

Categories
உலக செய்திகள்

அது வேற வைரஸ்… இது வேற வைரஸ்… இத்தாலியில் கண்டறியப்பட்ட புதுவகை கொரோனா…!!

இத்தாலியில் தாய்லாந்தின் உருமாறிய கொரோனா வைரஸ் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக நாடுகள் கொரோனா வைரசால்  மிகுந்த பாதிப்புக்குள்ளாகி விட்டது. இதற்கிடையில் உருமாறிய கொரோனா வைரசால்  பிரிட்டன் போன்ற நாடுகளில் அதிகளவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இத்தாலியில்  இதுவரை இல்லாத உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகிலேயே அதிக அளவு கொரோனா  வைரஸால் பாதிக்கப்பட்ட  நாடுகளின் பட்டியலில் 8வது இடத்திலிருக்கும் இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13,902 பேருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

OMG…ரொம்ப ஸ்பீடா உருமாறுது…. இந்தியர்களுக்கு காத்திருக்கும் அடுத்த ஷாக்..!!

கொரோனா வைரஸ் அதிவேகமாக தன்னை உருமாற்றிக் கொண்டு பரவி வருவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா  வைரஸ் தற்போது  கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இருப்பினும் பல இடங்களில் இதன் தாக்கம் குறைந்தபாடில்லை. இந்த  நிலையில் பெங்களூருவை சேர்ந்த சிலருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அதன் மாதிரியை எடுத்து பெங்களூரில் உள்ள ஐஐஎஸ்சி விஞ்ஞானிகள் அந்த மாதிரிகளைக் கொண்டு ஆய்வை மேற்கொண்டனர். அப்போது வைரஸில் 27 உருமாற்றங்கள் காணப்படுவதாக தெரிய வந்தது. மேலும் ஒரு மாதிரியில் 11க்கும் […]

Categories
உலக செய்திகள்

பாதிப்பு எண்ணிக்கை குறைஞ்சிடுச்சு… ஆனா, புதுசா ஒரு பிரச்சனை வந்திருக்கு… கனடா அதிகாரி அதிர்ச்சித் தகவல்…!

கனடாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் நாட்டின் தலைமை பொது சுகாதார அதிகாரி அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளார். கனடாவில் கொரோனாவால் இதுவரை 831,577பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 21,397பேர் இறந்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் நாளொன்றுக்கு 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டது. இந்நிலையில் கடந்த ஏழு நாட்களாக அது 3000 ஆக குறைந்துள்ளது. இந்நிலையில் கனடாவில் தற்போது மொத்தமாக 33,972 பேர் மட்டுமே பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். பாதிப்புகள் குறைந்து வரும் இவ்வேளையில் கனடா தலைமை பொது […]

Categories
உலக செய்திகள்

என்ன கொடுமை இது?… “மீண்டும் உருமாற்றம் அடைந்த கொரோனா”… பீதியில் பிரிட்டன்…!!

உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ்  பிரிட்டனில் அதிவேகமாக பரவி வருவதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரிட்டனை சேர்ந்த 38 பேருக்கு புதிய உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவியதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் நைஜீரியாவில் உருமாற்றம் அடைந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் வகை கொரோனா போன்று இந்த புதிய உருமாற்றம் அடைந்த நைஜீரிய கொரோனாவும்  தடுப்பூசிகளை  செயலிழக்க வைத்து விடும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். பிரிஸ்டல் என்ற பகுதியில் மட்டும் இதுவரை […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா… இலங்கையில் நுழைந்ததால் பொதுமக்கள் அச்சம்…!

இலங்கையில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். சீனாவின் வுஹான் நாட்டில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல உயிர்களை பறித்துக் கொண்டே இருக்கிறது. அதேபோல் பிரிட்டனிலும் உருமாறிய கொரோனா  வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த உருமாறிய வைரஸ் சீனாவில் பரவிய கொரானா வைரஸ் விட 70% வேகமாக பரவும் திறன் கொண்டதாக கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் இதை தங்கள் நாட்டுக்குள் அண்ட விடக்கூடாது என்பதற்காக பல நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு பிரிட்டன் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் அசுர வேகம்…! புதுப்புது வகையான கொரோனா… உலகிற்கு அடுத்த எச்சரிக்கை …!!

உலக சுகாதார அமைப்பு பிரிட்டானியா மற்றும் தென் ஆப்பிரிக்காவில் உரு மாறிய கொரோனா வைரஸின் தாக்கம் குறித்து தகவல்களை வெளியிட்டுள்ளது. தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரிட்டானியாவில் உரு மாற்றம் அடைந்துள்ள புதிய வகையான வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில், பிரித்தானியாவில் VOC 202012/01 என அழைக்கப்படும் புதிய வகை வைரஸ் முன்பிருந்த வைரஸ்களை விட மிகவும் எளிதாக பரவும் என்றும் 70 சதவீதம் வேகமாக பரவும் தன்மை கொண்டது. கடந்த ஒரு […]

Categories

Tech |