தென்னாபிரிக்காவில் பி.1.1.529 என்ற உருமாற்றமடைந்த புதிய வகை கொரோனாவை மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். உலக நாடுகளில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தீவிரமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மருத்துவ நிபுணர்கள், தடுப்பூசி மட்டுமன்றி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் சமீப நாட்களில், ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. ஆஸ்திரிய நாட்டில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில், மருத்துவ நிபுணர்கள் தென்னாப்பிரிக்காவில் பி.1.1.529 என்ற புதிய உருமாற்றமடைந்த கொரோனா தொற்றை கண்டறிந்திருக்கிறார்கள். […]
Tag: உருமாற்றம் அடைந்த கொரோனா
பிரிட்டன் அமைச்சர், பிற நாட்டிலிருந்து உருமாற்றம் அடைந்த கொரோனா பரவினால் மீண்டும் நாட்டில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். பிரிட்டனின் சுற்றுச்சூழல் செயலாளரான George Eustice தெரிவித்துள்ளதாவது, இன்று அமைச்சர்கள் ஆலோசனை செய்து பயண கட்டுப்பாடுகளை மாற்றுவது குறித்து, தீர்மானிப்பார்கள். இப்போது வரை நடைமுறையில் இருக்கும் கடும் கட்டுப்பாடுகள் தான் உருமாற்றம் அடைந்த தொற்றிலிருந்து நமக்கு அதிக பாதுகாப்பை அளித்திருக்கின்றன. போக்குவரத்து துறைக்கு இது மிகவும் கடினமான சூழலாக இருக்கிறது. நாங்கள் அதனை ஏற்றுக் கொள்கிறோம். எனவே […]
லண்டனில், தென்னாபிரிக்காவில் உருமாற்றம் அடைந்த கொரோனா கண்டறியப்பட்டுள்ளதால் கொரோனா பரிசோதனை விரிவுபடுத்தப்பட்டிருப்பதாக மேயர் தெரிவித்துள்ளார். சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா தற்போது பல்வேறு நாடுகளில் பல்வேறு விதமாக உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது. இதனால் பல விளைவுகள் ஏற்படுகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு நாடுகளிலும் கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டு வருகிறது. பிரிட்டனில், தற்போது தென்ஆப்பிரிக்காவில், கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த கொரோனா பரவி வருகிறது. தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த கொரோனாவால் ஒரு நபர் பாதிப்படைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து […]
பிரேசிலில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தற்போது ஜெர்மனியில் வெகு தீவிரமாக பரவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரேசிலில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸானது உலகிலுள்ள சுமார் 28 நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது. நிபுணர்கள், மிக வேகமாக பாதிப்பை உண்டாக்கும் பிரேசிலில் கண்டறியப்பட்ட கொரோனா அபாயமானது என்று எச்சரித்துள்ளனர். மேலும் பிரேசிலில் கண்டறியப்பட்ட கொரோனாவானது, உருமாற்றம் அடைந்த கொரோனாவை விட சுமார் 1.4 லிலிருந்து 2.2 மடங்கு அதிகமாக பரப்பக்கூடியது என்று தெரியவந்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு […]