Categories
உலக செய்திகள்

சும்மா கும்முனு இருக்கும்…. சிப்ஸ் வாசனையில் திராவியம்…. இன்றே  பெற்றிடுங்கள் குறைந்த அளவே உள்ளது…!!

இதாகோ பொட்டேட்டோ கமிஷன் என்ற நிறுவனம் உருளைக்கிழங்கு சிப்ஸ் நறுமணம் கொண்ட வாசனை திரவியத்தை உருவாக்கியுள்ளது. அமெரிக்காவில் உள்ள நிறுவனம் புதிதாக வாசனை திரவியம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த வாசனை திரவியம் உருளைக்கிழங்கு சிப்ஸ் நறுமணம் கொண்டதாக வாசனை திரவியமாக  உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வாசனை திரவியத்தை அமெரிக்காவின் “இதாகோ பொட்டேட்டோ கமிஷன்” என்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த வாசனை திரவியம் குறித்து அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் காய்ச்சி வடிகட்டிய இதாகோ  உருளைக்கிழங்கு ஆகியவற்றின் கலவையிலிருந்து தயாரிக்கப்பட்டுள்ளதாக […]

Categories
மாநில செய்திகள்

ச்சீ… “பானிபூரிக்கு தயார் செய்த கிழங்கில் புழு”… வடமாநிலத்தவரை கட்டிவைத்து உதைத்த இளைஞர்கள்….!!!

சென்னை அம்பத்தூரை அடுத்த பட்டரைவாக்கத்தில் பானி பூரி தயார் செய்து கிழங்கில் புழு இருந்ததால் வடமாநிலத்தவரை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பட்டரைவாக்கம் பகுதி வழியாக ஒரு தள்ளு வண்டியில் வடமாநிலத்தவர் ஒருவர் பானி பூரியை விற்று சென்றார். அப்போது அவ்வழியாக வந்த இளைஞர்கள் அவரிடம் பானிபூரி வாங்கி சாப்பிட்டனர். இதில் ஒரு இளைஞர் பசியின் காரணமாக வட மாநிலத்தவர் பானி பூரியை தருவதற்கு முன்பாக உருளைக்கிழங்கை […]

Categories
உலக செய்திகள்

“சேற்றில் தென்பட்ட மனித விரல்” தகவல் கொடுத்ததால் ஓடி வந்த போலீசார்…. காத்திருந்த அதிர்ச்சி…!!

சேற்றில் புதைந்திருந்த மனித விரலை எடுத்த காவல்துறையினருக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. இங்கிலாந்தில் பெண் ஒருவர் தன்னுடைய செல்லப்பிராணியுடன் தனது குடியிருப்பு பகுதியில் உள்ள வயல்வெளி பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது அங்கு சேறு நிறைந்த பகுதியில் மனிதனின் கால் விரல் தெரிந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக தன்னுடைய செல்போனில் அந்த புகைப்படத்தை எடுத்த பெண் தன்னுடைய வீட்டிற்கு வேகமாக வந்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் யாரையும் கொன்று […]

Categories
தேசிய செய்திகள்

உருளைக்கிழங்கு சிப்ஸை பளபளப்பாக… “புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம்” வெளியான அதிர்ச்சி சம்பவம்..!!

பாக்கெட்டில் அடைக்கப்பட்டு பளபளவென்று இருக்கும் உருளைக்கிழங்கு சிப்ஸ் பார்த்தால் யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால் மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு சிப்ஸ் ஆலையில் நடத்தப்பட்ட சோதனையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள உணவுப் பொருள் தயாரிப்பு ஆலையில் உருளைக்கிழங்கு சிப்ஸ், சேவு உள்ளிட்ட நொறுக்குத் தீனிகள் தயாரித்து வருகின்றனர். அந்த ஆலையில் சோதனை செய்ய உணவு மற்றும் மருத்துவ கழக அதிகாரிகள் சென்றபோது ஆலையை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டு கதவை […]

Categories
தேசிய செய்திகள்

உருளைக்கிழங்கு மாத சராசரி விலை ரூ.40 ஆக உயர்வு..!!

வெங்காயம் விலை ஏற்றத்தை தொடர்ந்து கடந்த 130 மாதங்களில் அதாவது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் உருளைக்கிழங்கு மாத சராசரி விலை கிலோ 40 ரூபாயாக அதிகரித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் இந்த மாதம் உருளைக்கிழங்கு மாத சராசரி விலை 39 ரூபாய் 30 காசுகளாக உள்ளது. டெல்லியில் உருளைக்கிழங்கின் மாத சராசரி விலை சற்று உயர்ந்து கிலோ 40 ரூபாய் 11 காசுகளாக உள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் டெல்லியில் […]

Categories

Tech |