Categories
சினிமா தமிழ் சினிமா

உருவக் கேலி…! “தமிழ் சினிமாவில் ஒவ்வொருத்தரும் பயன்படுத்துறாங்க”…. சிரிச்சே கடந்த பரம்பரையாச்சே நாம….!!!!

தமிழ் சினிமாவில் உருவ கேலியை ஒவ்வொரு கலைஞரும் தவறாமல் பயன்படுத்தி வருகின்றனர். ஒருவருடைய உருவத்தை கேலி செய்வதில் தமிழ் சினிமாவை மிஞ்ச யாருமே கிடையாது. தமிழ் சினிமாவில் காமெடியன்களை கலாய்ப்பதற்கு பயன்படுத்திய வார்த்தைகளை கேட்டால் ஒவ்வொரு நாளும் 1000 மன்னிப்பு கேட்டால் கூட போதாது. இப்போதைய காலகட்டத்தில் உருவ கேலி என்பது வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. ஒருவருடைய தோற்றம் எதுவாக இருந்தாலும் அதற்கு தகுந்தார்போல் கேலி செய்கின்றனர். தமிழ் சினிமாவில் காமெடியன்கள் பேசும் பல வசனங்களை […]

Categories

Tech |