Categories
தேசிய செய்திகள்

ஹெலிகாப்டா் விபத்தில் இறந்த பிபின் ராவத்துக்கு கிடைத்த அந்தஸ்து…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

அருணாசலபிரதேச மாநிலம் அஞ்சா மாவட்டத்திலுள்ள கிபிது கிராமம் ராணுவ கண்ணோட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகக் கருதப்படுகிறது. அங்கு சென்ற 1999ம் வருடம் முதல் 2000-ஆம் ஆண்டு வரை கா்னலாக பிபின் ராவத் பதவி வகித்தபோது கூா்கா ரைபிள்ஸ் படைப் பிரிவுக்குத் தலைமை தாங்கினாா். அக்கிராமத்தில் பாதுகாப்புக் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் அளப்பரிய பங்காற்றிய அவா், அந்தப் பகுதியில் உள் கட்டமைப்பு வளா்ச்சியை செயல்படுத்துவதிலும் முக்கியப்பங்கு வகித்தாா். இந்நிலையில் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் கிபிதுவிலுள்ள ராணுவ முகாமுக்கு நேற்று […]

Categories
தேசிய செய்திகள்

இதல்லவா காதல்… மனைவியின் இழப்பை தாங்க முடியாமல்… கணவர் செய்த காரியம்… நெகிழ வைத்த சம்பவம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்த மனைவிக்கு ஒருவர் சிலை அமைத்து வழிபாடு செய்து வருகிறார். இந்தியாவில் பல ஆண்கள் தங்கள் மனைவியின் நினைவாக பல நினைவு சின்னங்களை அமைத்துள்ளன. அதில் உத்திரப்பிரதேசத்தில் உள்ள தாஜ்மஹால் மிகப் பெரிய புகழ் பெற்றது. அந்த வரிசையில் மத்தியபிரதேசம் ஷாஜாபுர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் இணைந்துள்ளார். அவர் தனது மனைவிக்கு ஒரு கோயில் ஒன்றை கட்டியுள்ளார். கொரோனாவால் உயிரிழந்த தன் மனைவியின் நினைவாக நினைவுச் சின்னம் ஒன்றை அமைத்து வழிபட்டு வருகிறார். […]

Categories
உலக செய்திகள்

‘பாகிஸ்தானை தோற்றுவித்தவர்’…. ஜின்னாவின் உருவச்சிலை சேதம்…. தடை செய்யப்பட்ட அமைப்பு பொறுப்பு….!!

பாகிஸ்தானை தோற்றுவித்தவரின் உருவச்சிலையானது அடையாளம் தெரியாத நபர்களால் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருக்கும் பலூசிஸ்தான் மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில் கடற்கரை ஒன்று உள்ளது. இந்த கடற்கரை ஓரத்தில் உள்ள குவாடர் என்ற பகுதியில் முகமது அலி ஜின்னா அவர்களின் உருவச்சிலை உள்ளது. இவர் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானை பிரிப்பதில் முக்கிய பங்காற்றினார். இந்த நிலையில் இவரின் உருவச்சிலை அடையாளம் தெரியாத நபர்களால் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. இதில் உருவச்சிலை முற்றிலும் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

மறைந்த கணவருக்கு கோவில் கட்டி… வழிபாடு செய்யும் மனைவி…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!

மறைந்த கணவரின் நினைவாக மனைவி ஒரு கோயிலை கட்டி அவரது சிலையை வைத்து வழிபாடு செய்யும் சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப்பிரதேச மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் மறைந்த கணவருக்காக கோவில் கட்டி அதில் அவரின் உருவச்சிலையை வைத்து வழிபாடு நடத்தி வருகிறார் பத்மாவதி. இவர் பழமை வாய்ந்த குடும்பத்தை சேர்ந்தவர். தாயைப் போன்று இவரும் கணவரை மிகவும் நேசித்தார். இவரது கணவர் பெயர் அங்கிரெட்டி. கடந்த 4 வருடங்களுக்கு முன்பு அவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். […]

Categories
உலக செய்திகள்

15 வயதில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த இளம்பெண்… 23760 யூரோ செலவில் உருவச்சிலை….

சுவீடன் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் உலகம் வெப்பமாதலை தடுப்பதற்காக வழிகளில் முயற்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. சுவீடன் நாட்டில் வசித்து வரும் 15 வயது இளம் பெண் கிரேட்டர் தன்பர்க் .அவர் உலகின் பருவநிலையை காக்க தீவிரமாக போராடி வருகிறார். ஆகையால் இந்த 15 வயது சிறுமி இளம் சூழலியலாளர் என அனைவராலும் அழைக்கப்படுகிறார். மேலும் சுற்றுச்சூழல் ஆய்வாளராக இருந்த இவர் தனது பள்ளி நாட்களில் துவங்கிய பருவநிலை காக்க பள்ளி வேலை நிறுத்தம்(school strike for […]

Categories

Tech |