Categories
வானிலை

ALERT : வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல்…. வானிலை எச்சரிக்கை….!!!!

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமான் அருகே நகர்ந்து மார்ச் 21ஆம் தேதி புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “வங்கக் கடலில் புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமான் அருகே நகர்ந்து மார்ச் 21ஆம் தேதி புயலாக வலுப்பெறும். இந்த புயல் 22ஆம் தேதி வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கரையை நெருங்கும். இதன் காரணமாக அந்தமான் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : அடுத்த 12 மணி நேரத்தில் புயல்….. வானிலை எச்சரிக்கை….!!!!

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இன்று புயலாக உருவெடுத்து நாளை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து புயல் சின்னமாக வலுப்பெற்றது. இந்நிலையில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இந்த  […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி…. வானிலை தகவல்…!!!!

தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், கடலூர், தூத்துக்குடி என பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தை மீண்டும் ஒரு புயல் தாக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தெற்கு […]

Categories

Tech |