Categories
Uncategorized

“தீபாவளி பண்டிகை” கொண்டாடுவது ஏன்….? புராணங்கள் சொல்லும் 2 வரலாறு இதோ….!!!!

இந்தியாவில் வருடம் தோறும் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை எதற்காக கொண்டாடுகிறோம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். தீபாவளி என்ற வடமொழிச் சொல்லுக்காண அர்த்தத்தை நாம் பார்க்கலாம். தீபா என்றால் தீபம் என்று அர்த்தம் , ஆவளி என்றால் வரிசையாக வைத்தல் என்று அர்த்தம். தீபாவளி என்றால் விளக்குகளை வரிசைப்படுத்துதல் என்ற ஒரு அர்த்தத்தை கற்பிக்கிறது. இதற்கு இரு வித புராண வரலாறுகள் இருக்கின்றது. வட இந்தியாவிலேயே அவர்கள் எப்படி தீபாவளியைக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சம்போ சிவ சம்போ பாடல் உருவான விதம்…. “விருது பெற்ற சுந்தர் சி பாபு பேச்சு”…!!!!!!

சம்போ சிவ சம்போ பாடல் உருவான விதம் பற்றி விருது பெற்ற சுந்தர் சி பாபு கூறியுள்ளார். தமிழ்நாடு அரசு சார்பாக திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள், தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த விருது விழாவில் 2009 முதல் 2014 ஆம் வருடங்கள் வரை தேர்வு செய்யப்பட்ட சிறந்த திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு ரொக்க பரிசுக்கான காசோலையும் சிறந்த […]

Categories
பல்சுவை

அறிவியலாளர்களின் தவறால்…. மனித உயிரை கொல்லும் தேனீக்கள்…. எப்படி கண்டுபிடித்தார்கள் தெரியுமா…?

ஒரு மனித உயிரை கொல்லக்கூடிய தேனீயை அறிவியலாளர்களின் தவறால் கண்டுபிடித்து விட்டனர். அதாவது கடந்த 1957-ம் ஆண்டு ஒரு ஆராய்ச்சியாளர் அதிக தேனை உற்பத்தி செய்யும் தேனீக்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது 2 வகையான தேனீக்களை உருவாக்கியுள்ளார். அந்தத் தேனீக்கள் தேனை உருவாக்கும் என்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது. ஆனால் மாறாக ஒரு மனித உயிரை கொல்லக்கூடிய விஷம் வாய்ந்த தேனீக்களாக மாறிவிட்டது. உடனே அந்த தேனீக்களை அழிப்பதற்கு முடிவு செய்துள்ளனர். ஆனால் அதற்கு முன்பாக தேனீக்கள் […]

Categories

Tech |