Categories
உலக செய்திகள்

“இனிமேல் தான் ஆபத்து”.. கடந்த வருடத்தை போல் பாதிப்பு அதிகரிக்கும்.. ஜெர்மன் சுகாதார நிறுவனம் எச்சரிக்கை..!!

ஜெர்மனியின் சுகாதாரத்துறை நிறுவனம் உருமாற்றம் அடைந்த கொரோனா தற்போது மிக தீவிரமாக பரவுவதாக எச்சரித்துள்ளது.  ஜெர்மனியின் Robert Koch என்ற நிறுவனத்தின் துணைத் தலைவர் Lars Shaade, மிகவும் தீவிரமாக பரவகூடிய உருமாற்றம் அடைந்த கொரோனோ, தற்போது மேலும் தீவிரமாக பரவுவதாக தெரிவித்துள்ளார். இப்படியே நீடித்தால் கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகை சமயத்தில் எவ்வாறு கொரோனா தீவிரம் இருந்ததோ, அதேபோன்று வரக்கூடிய ஈஸ்டர் பண்டிகை சமயத்திலும் அதிகமான பாதிப்புகளும் உயிரிழப்புகளும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் ஜெர்மனியில் […]

Categories
உலக செய்திகள்

இது மிகவும் ஆபத்தானது.. தீவிரமாக பரவும் புதிய கொரோனா.. நிபுணர்கள் எச்சரிக்கை..!!

கனடாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், கொரோனாவின் மூன்றாம் அலை உருவாக வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. கனடாவிலுள்ள ஒன்ராறியோ என்ற பகுதியில் உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. மேலும் அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு அதனை கட்டுப்படுத்தவில்லை எனில் அது கொரோனாவின் மூன்றாம் அலை உருவாக நேரிடலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வெளியான வரைபடங்கள் மற்றும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களின் […]

Categories

Tech |