Categories
மாநில செய்திகள்

சுதந்திர தின விழா உரை… “புதிய கல்விக் கொள்கையால் மனநிறைவு ஏற்படுகிறது”…. ஆளுநர் பெருமிதம்…!!!!!

75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தேசிய கொடி ஏற்றப்படுகின்றது. இந்த சூழலில் சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ரவி தேசிய கொடியை ஏற்றி உரையாற்றியுள்ளார். அப்போது நாட்டை பாதுகாக்கும் முப்படைகள், துணை ராணுவ படைகள், காவல்துறை, நுண்ணறிவு அமைப்புகள் போன்றவற்றின் பணிகளை பாராட்டியுள்ளார். மேலும் கொரானா பெருந்தொற்று காலத்தில் மருத்துவர்களின்  பணியில் பாராட்டி பேசினார். ஒலிம்பிக் போட்டிகள் பாரா ஒலிம்பிக் போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டுகள் போட்டிகளில் கலந்துகொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் விரைவான முன்னேற்றத்திற்கு…. நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை…!!!

குஜராத்தில் சூரத் நகரில் இயற்கை விவசாயம் சார்ந்த கூட்டத்தில் காணொளி மூலம் பிரதமர் மோடி இன்று மக்களிடம் உரையாற்றி வருகிறார். அப்போது பேசிய அவர், சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆன இந்த தருணத்தில், பல்வேறு இலக்குகளை நோக்கி நாடு பணியை தொடங்கியுள்ளது. வரவிருக்கிற நாட்களில் பெரிய மாற்றம் ஏற்படுவதற்கான அடித்தளமாக அது இருக்கும் என்று அவர் கூறினார். அதனைதொடர்ந்து நாட்டின் விரைவான முன்னேற்றத்திற்கு ஒவ்வொருவரின் முயற்சிக்கான உணர்வு அடித்தளமாக இருக்கும். அதுவே நமது வளர்ச்சிக்கான பயணத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

பஞ்சாயத்து ராஜ் தினம்…. லாலியன் கிராமத்தில் குண்டுவெடிப்பு…. போலீஸ் தீவிர விசாரணை…!!!!!!!

ஜம்முவில் சந்தேகிக்கப்படும் குண்டு வெடிப்பு சம்பவம் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் இன்று பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் உள்ள பள்ளி பஞ்சாயத்து பகுதியில் இன்று நடைபெறும் பஞ்சாயத்து ராஜ் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று உரை நிகழ்த்துகின்றார். இதற்காக, பிரதமர் மோடி இன்று ஜம்மு காஷ்மீர் சென்றிருக்கிறார். இந்நிலையில், ஜம்முவில்  பிஷ்னா பகுதியில் உள்ள லாலியன் கிராமத்தில் திறந்தவெளி […]

Categories
சினிமா

பெரிய ஆசை இல்ல… தேவையான பணம் கிடைத்ததும் விலகிடுவேன்…. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த டாப்ஸி….!!

தமிழ் திரையுலகில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் பிரபலமாகி வந்த டாப்ஸி தொடர்ந்து ஆரம்பம், காஞ்சனா-2, வை ராஜா வை போன்று பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்கிறார்.  இந்நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த டாப்ஸி  கூறியுள்ளதாவது, ‘‘எனக்கு வாழ்நாள் முழுவதும் சினிமாவில் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. தேவையான பணம் சம்பாதித்து விட்டதும் இனி ஓய்வு எடுத்து விடலாம் என்று எப்போது தோன்றுகிறதோ அப்போது சினிமாவை விட்டு […]

Categories
உலக செய்திகள்

சர்வதேச அளவில் ஆதரவு திரட்டும் உக்ரைன் அதிபர்…. வெளியான முக்கிய தகவல்….!!!!

கடந்த ஒரு மாத காலமாக ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைனும் பதில் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, தனது நாட்டிற்கு சர்வதேச அளவில் ஆதரவு திரட்டும் பொருட்டு காணொலி வாயிலாக ஐரோப்பிய நாடுகளின் பாராளுமன்றங்களில் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் அதிபர் ஜெலன்ஸ்கி கத்தாரின் தோகா மன்றத்தில் உரையாற்றிய போது, “எரிசக்தி வளம் மிக்க நாடுகள் தங்களுடைய உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும். இந்த […]

Categories
கிரிக்கெட்

“பெங்களூரு அணியை அவர் சிறப்பாக வழிநடத்துவார்”…. எனக்கு முழு நம்பிக்கை இருக்கு…. விராட் கோலி புகழாரம்….!!!!

15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 26-ந்தேதி மும்பையில் தொடங்கவுள்ள நிலையில் முதல் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் பங்கேற்கும் 10 அணிகளில் ஒன்றான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையில் களம் இறங்குகிறது. கேப்டன் பதவியில் இருந்து விலகிய நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி அணியுடன் இணைந்து பயிற்சியை தொடங்கினார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- ஐ.பி.எல். ஏலத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்…! பழைய ஓய்வூதியத் திட்டம் தொடரும்… மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

சத்தீஸ்கர் மாநில அரசு பழைய பென்சன் திட்டம் தொடரும் என அறிவித்துள்ளது. நேற்று சத்தீஸ்கர் மாநிலத்தில்2022-2023 மூன்றாம் நிதியாண்டிற்கான மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் அரசு ஊழியர்களுக்கு மிகவும் முக்கியமான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. இந்த பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முதல்வர் பூபேஷ் பகெல், அரசு ஊழியர்களுக்கான பழைய பென்ஷன் திட்டம் வரும் நிதியாண்டில் தொடரும் என அறிவித்துள்ளார். பழைய பென்சன் திட்டத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வுக்கு பிறகு ஒரு நிலையான தொகை ஓய்வூதியமாக கிடைக்கும். […]

Categories
மாநில செய்திகள்

“நேர்மை, வெளிப்படைத்தன்மை, உடனடி தீர்வு”…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…..!!!!

சென்னையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் காவல் அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஆட்சியர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அதில் நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடன் அலுவலர் செயல்பட வேண்டும். முதலமைச்சரின் பிரிவில் வரும் புகார்களை 100 நாட்களில் தீர்க்க வேண்டும் என ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

சட்டம் – ஒழுங்கை கண்காணிக்க வேண்டும்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!!

சென்னையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர், காவல் அதிகாரிகள், சார்பில் மாநாடு நடைபெறுகிறது.  தலைமை செயலகத்தில் நடைபெறும் மாநாட்டில் ஆட்சியர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இதில் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக ஆட்சியர்கள் திகழவேண்டும். கொரோனோவை எதிர்கொண்டு வெற்றிகரமாக முற்றுப்புள்ளி வைத்து உள்ளோம் என ஆட்சியர்கள், காவல் அதிகாரிகள் மாநாட்டில் முதலமைச்சர் மு .க ஸ்டாலின் உரையாற்றியுள்ளார். சட்டம் ஒழுங்கு விஷயத்தில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளமாட்டேன். பெண்களுக்கு எதிரான குற்றங்களை அனுமதிக்கக் கூடாது […]

Categories
அரசியல்

“அடேங்கப்பா!”…. “நாட்டில் பசியை ஒழிங்க, உண்மையை ஒழிக்காதீங்க”…. குடியரசு தலைவர் உரையை கிழித்த எம்.பி….!!!

மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர், குடியரசுத் தலைவரின் உரை தொடர்பில் பல விமர்சனங்களை கூறியிருக்கிறார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் உரை தொடர்பில், பல கேள்விகள் எழுப்பியிருக்கிறார். மதுரையின் எம்.பியான சு.வெங்கடேசன், 75-ஆவது வருட சுதந்திர தினம்  கொண்டாடப்படும் நேரத்தில், அடுத்த 25 வருடங்களில் புது அடித்தளம் அமைக்கப்படுவது குறித்து குடியரசுத் தலைவர் உரை கூறுகிறது. 75 வருடங்களாக அமைக்கப்பட்ட அடித்தளத்தை அடித்து நொறுக்கி விடுவோம் என்பதா இதன் அர்த்தம்? என்று கேட்டிருக்கிறார். இதுபற்றி அவர் அறிக்கை […]

Categories
மாநில செய்திகள்

மாவட்டந்தோறும் மருத்துவக்கல்லூரி…. இதுவே திமுகவின் குறிக்கோள்…. முதல்வர் ஸ்டாலின் உரை….!!!!

தமிழகத்தில் திருவள்ளுவர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகை, நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதன் பிறகு பேசிய முதல்வர் ஸ்டாலின், மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்பதே திமுகவின் குறிக்கோளாகும். மேலும் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவ கல்வி கிடைக்க வேண்டும் என்பதே எங்களது கொள்கை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUSTIN : அரசியல் சாசன தின விழா…. பிரதமர் மோடி உரை…!!!

அரசியல் சாசன தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி மக்களவை தலைவர் ஓம் பிர்லா, மத்திய மந்திரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: “பல்வேறு தடைகளுக்கு மத்தியில் நமது அரசியலமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. பன்முகத்தன்மை கொண்ட நமது நாட்டை இந்திய அரசியலமைப்பு ஒன்றுபடுத்துகிறது. நமது அரசியலமைப்பு என்பது […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING:  தொடங்கியது பிரதமர் மோடி உரை…!!!!

பிரதமர் மோடி இன்று காலை 9 மணிக்கு நாட்டு மக்களுடன் உரையாற்றுகிறார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சற்று நேரத்திற்கு முன்பாக நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றும் நிகழ்வு தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக பணமதிப்பிழப்பு நடவடிக்கை, கொரோனா காலத்தில் ஊரடங்கு, தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளின் போது பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றியுள்ளார். அதனை தொடர்ந்து இன்று பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். இதில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் […]

Categories
தேசிய செய்திகள்

புதிய கல்விக்கொள்கை: இன்று பிரதமர் மோடி கலந்துரையாடல்…..!!!!

நாட்டில் புதிய கல்விக் கொள்கைக்குஒப்புதல் அளிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைவதை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி இன்றுஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்களுடன்  உரையாற்றுகிறார்.புதிய கல்விக் கொள்கைக்கு பல்வேறு ஆதரவுகளும் எதிர்ப்புகள் கிளம்பின. இதையடுத்து புதிய கல்விக் கொள்கை நடைமுறைபடுத்துவது குறித்தும், புதிய திட்டங்கள், அதை எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்தும் வீடியோ கான்பரன்சிங் முறையில் அவர் உரையாற்றுகிறார். புதிய கல்விக் கொள்கைக்கு ஜூன் 29 2020 அன்று அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. புதிய கல்விக் கொள்கையின் சிறப்பு அம்சங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

புதிய கல்விக்கொள்கை: நாளை பிரதமர் மோடி கலந்துரையாடல்…..!!!!

நாட்டில் புதிய கல்விக் கொள்கைக்குஒப்புதல் அளிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைவதை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி நாளை  ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்களுடன்  உரையாற்றுகிறார்.புதிய கல்விக் கொள்கைக்கு பல்வேறு ஆதரவுகளும் எதிர்ப்புகள் கிளம்பின. இதையடுத்து புதிய கல்விக் கொள்கை நடைமுறைபடுத்துவது குறித்தும், புதிய திட்டங்கள், அதை எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்தும் வீடியோ கான்பரன்சிங் முறையில் அவர் உரையாற்றுகிறார். புதிய கல்விக் கொள்கைக்கு ஜூன் 29 2020 அன்று அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. புதிய கல்விக் கொள்கையின் சிறப்பு […]

Categories
தேசிய செய்திகள்

கல்விக் கொள்கை குறித்து ஜூலை 29-ல்…. பிரதமர் மோடி உரை….!!!!

நாட்டில் புதிய கல்விக் கொள்கைக்குஒப்புதல் அளிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைவதை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 29 ஆம் தேதி பொதுமக்களிடம் உரையாற்றுகிறார்.புதிய கல்விக் கொள்கைக்கு பல்வேறு ஆதரவுகளும் எதிர்ப்புகள் கிளம்பின. இதையடுத்து புதிய கல்விக் கொள்கை நடைமுறைபடுத்துவது குறித்தும், புதிய திட்டங்கள், அதை எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்தும் வீடியோ கான்பரன்சிங் முறையில் அவர் உரையாற்றுகிறார். புதிய கல்விக் கொள்கைக்கு ஜூன் 29 2020 அன்று அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. புதிய கல்விக் கொள்கையின் […]

Categories
தேசிய செய்திகள்

யோகா தினம்: திருக்குறளை மேற்கோள் காட்டி பிரதமர் உரை….!!!

7வது சர்வதேச யோகா தினத்தையொட்டி, யோகா நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். இதையடுத்து “நோய் நாடி நோய் முதல் நாடி” என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி நாட்டு மக்களிடையே உரையாற்றிய அவர், “கொரோனா பேரிடர் காலத்தில் யோகா நம்பிக்கையின் ஒளிக்கீற்றாக விளங்குகிறது. கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் உலகமே போராடிக் கொண்டிருக்கிறது. அனைவரும் பூரண உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருக்க வாழ்த்துகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

BREAKING: இன்று மாலை 5 மணிக்கு…. மக்களுக்கு பிரதமர் மோடி….!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார். நாடு முழுவதும் கொரோனா குறைந்து வரும் சூழலில், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் இது தொடர்பாக பிரதமர் மோடி உரையாற்ற வாய்ப்புள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

ஒவ்வொரு உயிரையும் காப்பாற்ற வேண்டும்…. பிரதமர் மோடி….!!!!

இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதமாக இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு மட்டும் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு காரணமாக போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. சில நாடுகளில் இந்தியாவில் இருந்து யாரும் வரக்கூடாது என தடை விதித்துள்ளது. இந்தியா கொரோனா இரண்டாவது அலையில் அதிக அளவு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா ஊரடங்கு…. காலை 10 மணிக்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் உரை…. முக்கிய அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

இன்று இரவு 8.45 மணிக்கு நாட்டு மக்களுடன் பிரதமர் உரை… வெளியான தகவல்..!!

கொரோனா அதிகரித்துவரும் சூழலில் இன்று இரவு 8.45 மணிக்கு நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி உரையாற்ற இருக்கிறார். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. நாட்டு மக்களுக்கு தடுப்பூசி போடுவதை மும்முரமாக செயல்படுத்தி வருகின்றது. பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. பல மாநிலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்து வருகிறது. தமிழகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களிடம் ஒன்று சொல்ல போறேன்… காத்திருங்கள் இன்று மாலை 6 மணிக்கு… பிரதமர் மோடி…!!!

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை ஆறு மணிக்கு நாட்டு மக்களுடன் ஒரு செய்தியை பகிர்ந்து கொள்வதாக கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை ஆறு மணிக்கு நாட்டு மக்களுடன் உரையாற்ற முடிவு செய்துள்ளார். அப்போது நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய தகவலை வெளியிட போவதாக அவர் கூறியுள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ” இன்று மாலை ஆறு மணிக்கு நாட்டு மக்களுடன் ஒரு முக்கிய செய்தியை பகிர்ந்து கொள்வேன்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories
உலக செய்திகள்

ஐ.நா பொதுச்சபை கூட்டம்… பிரதமர் மோடி உரை…!!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருக்கின்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டம் வருகின்ற 22ஆம் தேதி தொடங்கி 29 ஆம் தேதி வரையில் காணொளி காட்சி மூலமாக நடக்க உள்ளது. ஐநா சபையின் 75 ஆண்டுகால வரலாற்றில் காணொலி காட்சி மூலம் நடக்கும் ஐநா சபை கூட்டம் இதுவே முதல் முறையாகும். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த […]

Categories
தேசிய செய்திகள்

“சோதனையில் 3 தடுப்பூசிகள்”… சுதந்திர தின விழாவில்… பிரதமர் உரை…!!

பிரதமர் மோடி இன்று செங்கோட்டையில் ஆற்றிய உரையில் சோதனையில் மூன்று தடுப்பூசிகள் உள்ளதாக கூறியுள்ளார். இந்தியாவில் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றிய பின் நாட்டு மக்களுக்கு மோடி உரையாற்றினார். சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பேசுகையில், * கொரோனாவுக்கு எதிராக போராடும் முன்கள பணியாளர்களை நாம் நினைத்து பார்க்க வேண்டும். * நம் நாட்டிற்காக போராடி வரும் கொரோனா முன்கள பணியாளர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். * தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

“பெண்களின் திருமண வயது மறுபரிசீலனை செய்யப்படும்”… சுதந்திர தின விழாவில்… மோடி சிறப்புரை…!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு பெண்களின் திருமண வயதை மறுபரீசிலனை செய்ய குழு அமைக்கப்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியேற்றி, அதன் பிறகு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பேசுகையில், ” பெண்களுக்கு எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அவர்கள் இந்தியாவை வலிமையடையவும், பெருமையடையவும் செய்கின்றனர். பெண்களுக்கு சுயவேலைவாய்ப்பிலும், வேலைவாய்ப்பிலும் சமமான வாய்ப்புகளை வழங்க […]

Categories
தேசிய செய்திகள்

சுயசார்பு இந்தியாவுக்கான திருப்புமுனையாக கொரோனா போராட்டத்தை மாற்றுவோம்… பிரதமர் மோடி!!

கொரோனாவுக்கு எதிரான யுத்தங்களை நமக்கான வாய்ப்புகளாக மாற்ற வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்திய தொழில் வர்த்தக சபையின் 95வது ஆண்டு தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் இன்று உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, ” கொரோனா வைரஸுக்கு எதிராக ஒட்டு மொத்த உலகமும் போராடி வருகிறது என்று கூறினார். இந்தியாவும் கொரோனா வைரஸை எதிர்த்து தீவிரமாக போராடி வருகிறது. இந்த உலகம் நம்பிக்கையான கூட்டாளியை எதிர்நோக்கி வருகிறது. இந்தியாவுக்கு […]

Categories
மாநில செய்திகள்

சென்னை உள்பட தமிழகத்தில் எங்கும் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை… முதல்வர் பழனிசாமி

கொரோனா அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனைகளை அணுகி சிகிச்சை எடுத்தால் பிரச்னை வராது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் புதிதாக ரூ.441 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ஈரடுக்கு மேம்பாலத்தை முதல்வர் பழனிச்சாமி திறந்து வைத்தார். அதன்பின் அவர் அளித்த உரையில்,  சேலம் ஈரடுக்கு பாலத்திற்கு ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் ஏவிஆர் பாலத்திற்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். ஈரடுக்கு மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளதன் மூலம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதாக […]

Categories
மாநில செய்திகள்

Breaking: முதல்வர் பழனிசாமி சற்று நேரத்தில் உரை… பொதுத்தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும்!

10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்னும் சற்று நேரத்தில் உரையாற்றுகிறார். பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில் முதல்வர் உரையாற்ற உள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் கடத்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக அனைத்து பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஏப்ரல் மாதம் தொடங்கவிருந்த 10ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில், […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட முடிதிருத்தும் ஊழியர்கள் என 35.65 லட்சம் பேருக்கு ரூ.2,000 நிவாரணம்: முதல்வர்!

கொரோனா பாதிப்புகள், தடுப்பு பணிகள், கட்டுப்பாடுகள் குறித்து காணொலி மூலம் தமிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றிவருகிறார். தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம் அளித்து வருகிறார். அவர் கூறியதாவது, ” கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட முடிதிருத்தும் ஊழியர்கள் என மொத்தம் 35.65 லட்சம் பேருக்கு ரூ.2,000 நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. 13.59 லட்சம் கட்டுமான தொழிலாளர் குடும்பங்கள், 86,925 ஓட்டுநர் தொழிலாளர் குடும்பங்களுக்கும் 2 மாதத்திற்கு கூடுதல் உணவு பொருட்கள் […]

Categories
மாநில செய்திகள்

2.01 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள், ரூ.1,000 நிவாரணம் வழங்கப்பட்டது: முதல்வர் உரை!

கொரோனா பாதிப்புகள், தடுப்பு பணிகள், கட்டுப்பாடுகள் குறித்து காணொலி மூலம் தமிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றிவருகிறார். தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம் அளித்து வருகிறார். தற்போது பேசி வரும் அவர், கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கியிருப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பஹே நான் அறிவேன். தனிமனித உறுதியும், ஒழுக்கமும் கொரோனா நோய் தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்கம் என்பதை நாம் உணர வேண்டும். மற்ற மாநிலங்களை […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து இன்று மாலை 6 மணிக்கு முதல்வர் பழனிசாமி உரை!!

இன்று மாலை 6 மணிக்கு முதல்வர் பழனிச்சாமி உரையாற்றவுள்ளார். கொரோனா பாதிப்புகள், தடுப்பு பணிகள், கட்டுப்பாடுகள் குறித்து காணொலி மூலம் தமிழக மக்களுக்கு முதல்வர் உரையாற்றவுள்ளார். தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. இந்த சூழ்நிலையில், அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், தடுப்பு பணிகள் குறித்து அவர் விளக்கமளிக்கவுள்ளார். மேலும் சென்னையில் கொரோனா பாதிப்பினை கட்டுப்படுத்த அரசு எந்தவிதமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது எனவும் குறிப்பிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இனி வரும் காலங்களில் கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

அதிகளவில் பரிசோதனை செய்வதால் தான் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது: முதல்வர் விளக்கம்!

தமிழகத்தில் 50 பரிசோதனை மையங்கள் மூலம் நாளொன்றுக்கு சுமார் 12,000 பேர் பரிசோதனை செய்கிறார்கள் என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றி வருகிறார். அதில் அவர் கூறியதாவது: அதிகளவில் பரிசோதனை செய்வதால் தான் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் தான் கொரோனா பரிசோதனை மையங்கள் அதிகமாக உள்ளன. கொரோனா தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனைகளும் அதிக அளவில் நடத்தப்படுகின்றன என தெரிவித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

ஒரு வாரத்திற்குள் வெளிமாநில தொழிலாளர்கள் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: முதல்வர்

வெளிமாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரிய விரும்பினால் பணி செய்யலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றி வருகிறார். அதில் அவர் கூறியதாவது: ” அரசின் அறிவிப்புகளை மக்கள் கடைபிடித்தாலே கொரோனா நோய் பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என கூறியுள்ளார். வெளிமாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரியலாம். மேலும் தங்களது சொந்த மாநிலத்திற்கு செல்ல தொழிலாளர்கள் விரும்பினால் அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். படிப்படியாக […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் 4000 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை தயார் நிலையில் உள்ளது: முதல்வர் உரை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றி வருகிறார். அதில் அவர் பேசி வருவதாவது, ” நோய் பரவலை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் கொரோனா நோய் பரவலை தடுக்க ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் நோய் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தடை செய்யப்பட்ட பகுதிகளில் தினமும் 3 […]

Categories
மாநில செய்திகள்

இன்று மாலை 6 மணிக்கு காணொலி மூலம் முதல்வர் பழனிசாமி தமிழக மக்களுக்கு உரை..!

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 6 மணிக்கு தமிழக மக்களுக்கு உரையாற்றுகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தொலைக்காட்சி மூலம் தமிழக மக்களுக்கு முதல்வர் உரையாற்றுள்ளார். கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக அவரின் உரையில் பல்வேறு அறிவிப்புகள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் மிகவும் அதிகமாக பரவி வருகிறது. நேற்று மட்டும் முன்னெப்போதும் இல்லாத அளவில், 527 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக உறுதியாகியுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?.. நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடையே பிரதமர் உரையாற்றுகிறார்!

நாளை காலை 10 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார். நாடு தழுவிய ஊரடங்கு நாளையுடன் நிறைவு பெறும் நிலையில் முக்கிய அறிவிப்பு வெளியிட வாய்ப்புகள் உள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 31 பேர் உயிரிழந்த நிலையில், ஒட்டுமொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 331-ஆக உயர்ந்துள்ளது. 24 மணிநேரத்தில் புதிதாக 918 பேருக்கு நோய் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 152-ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 765 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதார […]

Categories
ஆன்மிகம் இந்து

நிம்மதியாக வாழ்வதற்கு சிறந்த வழி.. “ஸ்ரீ கிருஷ்ணர்”.. சிந்தித்து செயலாற்றுங்கள்..!!

நிம்மதியுடன் வாழ்வதற்கான வழிகளை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அழகான வரிகளில் கூறிருக்கிறார்..! அகிலத்தில் வாழும் மனிதர் அனைவருக்கும் மனக்குறை என்பது அவசியம் இருக்கும். அதில் ஒருவன் வேகம் என்று வருந்துவான், இன்னொருவன் அதை கட்டுப்படுத்த முடியாமல் திணறுவார். செல்வம் இருந்தும் நிம்மதியற்றவரும் உண்டு. சிலருக்கு அச்செல்வம் இல்லையே என நிம்மதி இருக்காது. இது போன்ற உதாரணங்கள் ஏராளம். தாம் அனைத்தையும் பெற்ற மனிதரை இந்த உலகில் சந்தித்திருக்கிறிர்களா, குறையோடு வாழும் மனிதர்கள் அந்த ஒரு குறையை வாழ்வில் […]

Categories

Tech |