மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் நரேந்திர மோடி வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது வழக்கம் ஆகும். அந்த அடிப்படையில் இந்த வருடத்தின் கடைசி மன்கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார். அவர் கூறியதாவது “உலக நாடுகளில் கொரோனா அதிகரித்து உள்ளது. கொரோனா பரவலை தடுப்பதற்கு நாம் கவனமுடன் இருக்க வேண்டும். மேலும் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். கைகளை சுத்தமாக கழுவவேண்டும். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகளில் உள்ள மக்கள் கொரோனா விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்” என்று […]
Tag: உரையாடல்
இந்தியாவுடனான ஆக்கபூர்வமான உரையாடல் கடந்த 2019 ஆம் வருடத்திற்கு பின் கடினமாகிவிட்டது என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார். தாஷ்கண்ட் நாட்டில் நடைபெறும் எஸ்சிஓ அமைப்பின் வெளியுறவு மந்திரிகளின் கூட்டத்தில் பங்கேற்க பிலாவல் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது “இந்தியா எங்கள் அண்டைநாடு. பல்வேறு விஷயங்களை ஒருவர் முடிவு செய்யமுடியும் என்றாலும், அண்டை வீட்டாரை தேர்வு செய்ய முடியாது. ஆகவே அவர்களுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும். அத்துடன் கடந்த 2019ம் […]
சிம்பு நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலமாக அறிமுகமானவர் சமந்தா. இதனை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த சமந்தாவிற்கு கத்தி படத்தில் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனையடுத்து சூர்யா, விக்ரம், தனுஷ் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். அதன்பின் 2013ஆம் ஆண்டு சமந்தா நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சமந்தா சில படங்களில் கவர்ச்சியாக […]
தமிழிசை செளந்தரராஜனுக்கு இணையாகவோ, அவருக்கு அடுத்தப்படியாகவோ தமிழகத்தில் பாஜகவை வளர்த்ததில் வானதி சீனிவாசனுக்கு பெரும் பங்கு இருக்கிறது. பொது பிரச்சனைகளை முன்னிறுத்தி பாஜக மேற்கொள்ளும் போராட்டங்களிலும் சரி… ஊடக விவாதங்களிலும் சரி… தனது பளிச்சிடும் கீச் குரலால் பாஜகவை தூக்கி பிடித்து வருவதன் மூலம் தமிழக அரசியலில் தனி கவனம் பெறுகின்றவர் வானதி மேடம். உலக நாயகன் கமல் ஹாசனை தோற்கடித்தவர் என்ற பெருமையுடன் கோவை தெற்கு தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கின்ற இவர், பாஜக தேசிய மகளிர் […]
84-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று வானொலி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார். மன் கி பாத் என அழைக்கப்படும் அந்த நிகழ்ச்சியில் பல்வேறு விவகாரங்கள் பற்றி அவர் பேசி வருகிறார். அந்த நிகழ்ச்சியில் தான் எதைப்பற்றி பேச வேண்டும் என்று நாட்டு மக்களிடம் அவர் யோசனை கேட்டு தீர்மானம் செய்வார். இந்த நிலையில் இந்த […]
ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளவரை தான் திருமணம் செய்வேன் என ராஷி கண்ணா தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை ராஷி கண்ணா இமைக்காநொடிகள் படத்தின் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து, சங்கத்தமிழன், அடங்கமறு, துக்ளக் தர்பார் போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடிய ராஷி கண்ணா, ”எனக்கு காதலர் யாரும் கிடையாது, அப்படி யாராவது […]
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பிரதமராக பொறுப்பேற்றதும் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்நிலையில், இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு தொடங்க இருக்கிறது. இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்புகள் குறித்தும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஒலிம்பிக்சில் […]
நடிகர் விஜய் ரசிகர்களுடன் உரையாடிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தற்போது ‘தளபதி65’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து அடுத்த கட்டப்படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது. இதற்காக சென்னையில் மிகப் பிரம்மாண்டமான ஷாப்பிங் மால் செட் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சமூக வலைதள பக்கத்தின் மூலம் தனது […]
பிரிட்டன் இளவரச சகோதரர்கள் வில்லியம் மற்றும் ஹரி இருவரும் குறுந்செய்தி மூலம் உரையாடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் இளவரசர் ஹரி சமீபத்தில் அளித்த பேட்டியில் அரச குடும்பம் இனவெறி உடையது என்றார். மேலும் இவரின் மனைவி மேகன் இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் என்னை தற்கொலைக்கு தூண்டும் விதமாக செயல்பட்டார் என்றும் குற்றம் சாட்டினார்கள். எனவே சகோதரர்களான வில்லியம் மற்றும் ஹரி இனிமேல் ஒன்றாக இணைய மாட்டார்கள் என்று கருதப்பட்டது. மேலும் இவர்கள் இருவரும் கடந்த […]
அமெரிக்க மக்களிடம் அதிபர் ஜோ பைடன் கொரோனா பாதிப்பு குறித்து தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றினார். கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி 1 வருடத்திற்கு மேலாகி விட்டது. இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளானது. அமெரிக்கா, பிரேசில், பிரிட்டன்,தென் ஆப்பிரிக்கா போன்ற இடங்களில் வைரசின் தாக்கம் மிகுதியாகக் காணப்பட்டது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா குறித்து உரையாற்றிய நிகழ்ச்சி மக்களுக்கு ஒளிபரப்பப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது, ” நாம் ஒரு ஆண்டிற்கு […]
அமெரிக்க அதிபர் சவுதி மன்னருடன் இரு நாடுகளுக்ககு இடையேயான உறவு குறித்து தொலைபேசி வாயிலாக கலந்துரையாடியுள்ளார் . அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜோபைடன் ஜனவரி மாதம் 20ஆம் தேதி பதவி ஏற்றார். மேலும் பதவியேற்றதிலிருந்து உலக நாடுகளின் தலைவர்கள் ஒவ்வொருவரையும் தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு அவர்களுடன் உரையாடல் நடத்தி வருகிறார். இதுவரையில் சீன அதிபர் ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோருடன் உரையாடல் நடத்தி வந்ததுள்ளார். இந்நிலையில் […]
உத்திரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் அக்கட்சியை பலப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். உத்திரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் அக்கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் தீவிர முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி காணொளி மூலமாக அமேதி கிராமத்தில் நிர்வாகிகளுடன் உரையாற்றியுள்ளார். அப்போது அவர் கூறியுள்ளதாவது, “எங்களுடனான அமேதி தொகுதியின் உறவு அரசியல் சார்ந்தது மட்டுமல்ல, அமேதி எங்கள் குடும்பம்” என்று கூறினார். மேலும் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாகவும் அவர் […]
அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் இரு நாட்டு தொடர்பு குறித்து தொலைபேசி மூலமாக பேசிக் கொண்டனர். அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன்க்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்துக்களை தெரிவித்தார். அதன்பின் இரு நாட்டு அதிபர்களும் தொடர்பில் இருக்க ஒப்புக் கொண்டு தொலைபேசி மூலமாக பேசிக் கொண்டனர். இது தொடர்பாக அமெரிக்க அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், எங்களுக்கும், எங்களது நட்பு நாடுகளுக்கும் தீங்கு […]
போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களுடன் காணொலி காட்சி வாயிலாகத் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடல் செய்தார். இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிடக்கூடிய செய்திக்குறிப்பில்: “சிதம்பரம் இராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியை அரசே ஏற்றப் பிறகும், தனியாரை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதைக்கண்டித்து போராடும் மாணவருடன் காணொலி காட்சிமூலம் கலந்துரையாடினேன். கோரிக்கையின் நியாயத்தை உணராது போராட்டத்தை முடக்குவதிலேயே அடிமை அரசு குறியாகவுள்ளது என மாணவர்கள் வேதனைப்பட்டனர். அரசு மருத்துவக்கல்லூரிகளில் உள்ள […]
நிவர் புயல் பற்றி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலமாக கேட்டறிந்தார். தமிழகத்தில் புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசினார். அதுமட்டுமன்றி தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். இது பற்றி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “புயல் […]
பிரதமர் நரேந்திர மோடி இன்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 உறுப்பு நாடுகளை கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு முதன்முறையாக காணொளி வாயிலாக இன்று நடைபெறுகிறது. பிரதமர் மோடி உள்ளிட்ட 8 நாடுகளின் தலைவர்களும் இந்த மாநாட்டில் தலா 10 நிமிடங்கள் உரையாற்ற உள்ளனர். ரஷ்ய பிரதமர் விளாடிமிர்புதின் தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில் எல்லை தாண்டிய பயங்கரவாதம் கொரோனா தடுப்பு அடுத்த ஆண்டுக்கான திட்டங்கள் […]
பிரதமர் திரு நரேந்திர மோதி மன்கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் இன்று உரையாற்ற உள்ளார். அகில இந்திய வானொலியில் ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் எனப்படும் மன்கி பாத் என்ற நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுடன் திரு பிரதமர் நரேந்திர மோடி உரையாடுவது வழக்கம். அதன்படி அக்டோபர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை ஆன இன்று எழுபதாவது மன்கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரையாற்ற உள்ளார். காலை 11 மணி […]
சுதந்திர தினத்தையொட்டி தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கத்தை பிரதமர் மோதி தொடங்கி வைத்தார். புதிய தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கத்தின்படி நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் சுகாதார ID உருவாக்கப்படும் என பிரதமர் தனது சுதந்திர தின உரையில் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் உடல்நலம் தொடர்பான தன்னம்பிக்கையைத் சிந்திக்க தூண்டி உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்றின் ஆரம்பகட்டத்தில் இந்தியாவில் நாளொன்றுக்கு ஒரு ஆய்வகத்தில் 300 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டதாகவும். தற்போது நாள் ஒன்றுக்கு 7 லட்சம் […]
பிரதமர் நரேந்திர மோடி நேற்று சிங்கப்பூர் பிரதமர் லீ ஹ்சியன் லூங்குடன் தொலைபேசி உரையாடல் நடத்தினார். COVID19 என்ற கொரோனா வைரஸ் தொற்று நோயால் சுகாதாரம் மற்றும் பொருளாதாரம் தொடர்பாக எதிர்கொண்ட சவால்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அந்த உரையாடலில், சிங்கப்பூருக்கு மருத்துவ பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விநியோகத்தை பராமரிக்க அனைத்து உதவிகளையும் வழங்குவதாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். அதேபோல, சிங்கப்பூரில் உள்ள இந்திய குடிமக்களுக்கு […]