Categories
தேசிய செய்திகள்

BREAKING: உரையாடல் ஒட்டுக்கேட்பு…. அடுத்தக்கட்ட அதிர்ச்சி….!!!!

இந்தியாவில் எதிர்க்கட்சித் தலைவர், பத்திரிக்கையாளர்கள்,சமூக ஆர்வலர்கள் உட்பட 300 பேரின் செல்போன்கள் வேவு கூடும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவன PEGASUS சாப்ட்வேர் மூலம் கண்காணித்ததாக புகார் எழுந்துள்ளது. இதில் இரண்டு அமைச்சர்கள் 3 எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள் மற்றும் 40க்கும் அதிகமான பத்திரிக்கையாளர்கள் ஆகியோரது எண்களும் அடங்கியுள்ளது. இந்த தகவல் பெரும் அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

Categories

Tech |