Categories
மாநில செய்திகள்

கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்பவர்களுக்கு…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

அரியலூரில் உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் மற்றும் ஆதார் அட்டை இல்லாமல் விற்பனை செய்யும் தனியார் உரக் கடைகளின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் ரமண சரஸ்வதி எச்சரிக்கை விடுத்து இருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரியலூரில் அதிக விலையில் யூரியா விற்பனை செய்வதாக வந்த புகாரை அடுத்து, தனியார் உரக் கடையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு விற்பனையை முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையில் உர விற்பனையாளர்கள் ஆதார் அட்டையுடன் […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு இப்படி ஒரு பிரச்சனையா?…. உடனடி தீர்வு காண…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

விவசாயிகளை வற்புறுத்தி மானிய உரங்கள் விற்பனையின் போது இதர இடுபொருட்களை விற்கக்கூடாது. அப்படி விற்பனை செய்தால் உரக்கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்த அறிக்கையில், “தனியார் மற்றும் கூட்டுறவு சில்லறை உர விற்பனையாளர்கள் வாயிலாக தமிழ்நாட்டிற்கு பயிர் சாகுபடிக்கு தேவைப்படும் டிஏபி, காம்ப்ளக்ஸ், பொட்டாஷ், யூரியா, சூப்பர் பாஸ்பேட் உள்ளிட்ட மானிய உரங்கள் நேரடி பயன் பரிமாற்றம் (DBT) வழிகாட்டுதல் முறைகளை பின்பற்றி விற்கப்படுகிறது. இந்த உரங்களை விற்பனை […]

Categories

Tech |