Categories
பல்சுவை

என்னா டையடு!…. கிளாஸ் ரூமில் தூங்கி வழிந்த குழந்தை…. வெளியான கியூட் வீடியோ…. வைரல்….!!!!

தற்போது இணையதளத்தில் பள்ளி குழந்தை குறித்த ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்தால் நம்மால் சிரிப்பை அடக்கவே முடியாது. வீடியோவில் ஒரு குழந்தை வகுப்பறையிலேயே உறங்குவதை காணலாம். மற்றொரு புறம் ஆசிரியர் அங்கு கிளாஸ் எடுத்துக் கொண்டு இருக்கிறார். இதற்கிடையில் மீதம் உள்ள குழந்தைகள் படிப்பில் மூழ்கியிருப்பதைக் காணலாம். சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் குழந்தைகளுக்கான வகுப்பு எவ்வாறு நடத்தப்படுகிறது என்பதை காணலாம். https://twitter.com/Gulzar_sahab/status/1594583257215283200?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1594583257215283200%7Ctwgr%5E210c041c2fd0c68b64f658f4bf55bf7440609e41%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Ftamil%2Fsocial%2Fschool-boy-sleeping-video-google-trends-viral-video-funny-video-420617 ஆசிரியர் அனைவருக்கும் கிளாஸ் எடுத்துக் கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

என்ன ஒரு தூக்கம் பா…? சாராயம் குடித்து அசந்து உறங்கிய யானை கூட்டம்… அதிர்ச்சியில் கிராம மக்கள்…!!!!!

ஒடிசாவில்  யானைகள் சாராயம் குடித்து அசந்து உறங்கிக் கொண்டிருந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. ஒடிசா மாநிலத்தில் கியோன்ஜர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு கிராமத்தினர் இலுப்பை பூவிலிருந்து சாராயம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக அவர்கள்  கிராமத்திற்கு அருகே உள்ள முந்திரி காட்டு  பகுதியில் பெரிய பெரிய பானைகளில் தண்ணீரை நிரப்பியுள்ளனர். பின்னர் அந்த தண்ணீரில் இலுப்பை பூக்களை போட்டு ஊற வைத்தனர். இதனை அடுத்து மறுநாள் காலை கிராமத்தினர் அதிலிருந்து மக்குவா என்ற நாட்டு சாராயம் தயாரிப்பதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே கவனம்…! தூக்கம் குறைவதால் குழந்தைகளுக்கு பாதிப்பு…. வல்லுனர்கள் தகவல்….!!!!

மனிதர்களின் அன்றாட வாழ்க்கைக்கு ஆரோக்கியமான உணவை போன்று உறக்கம் மிக அவசியம். ஆனால் இந்த உறக்கத்தின் பற்றாக்குறையினால் குழந்தைகள் உடல்நிலை பாதிப்புக்கும் அதிகமாக உள்ளாகின்றனர். மேலும் மக்களின் உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை மாறியதால் உடல் ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதையடுத்து உறக்கம் நேரமும் மாறி ,மாறி வருகிறது. இதனால் குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சனைகள் அதிகரித்துள்ளது. இதனைத்தொடர்ந்து குழந்தைகளுக்கு சரியான உறக்கம் இல்லாவிட்டால் மன அழுத்தம், படிப்பில் பின்னடைவு ,கோபம் ,விளையாட்டில் […]

Categories
உலக செய்திகள்

நீங்கள் நிம்மதியாக 5 மணி நேரம் உறங்கணுமா?…. டூர் ஏஜென்சியின் புதிய அறிமுகம்….!!

நிம்மதியாக உறங்க 5 மணிநேரம் போகக்கூடிய பயணத்திற்கு டூர் ஏஜென்சி ஒரு டபுள்-டெக்கர் பேருந்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஹாங்காங்கில் ஒரு உள்ளூர் டூர் ஏஜன்சி எந்த தொல்லையும் இன்றி அமைதியாக உறங்குவதற்கு தனிப்பட்ட ஒரு பேருந்து சர்வீசைத் தொடங்கியுள்ளது. இதில் 52 மைல் வரை செல்லும் இந்த பயணம் ஹாங்காங் மக்கள் நிம்மதியாக எந்த தொந்தரவும் இன்றி உறங்க உதவியாக இருக்கிறது. இதனிடையில் மக்கள் நீண்ட நேரம் செல்லும்போது சிறிது நேரம் நம்மை அறியாமலேயே உறங்குவது வழக்கமாக இருக்கிறது. […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

” சரியா உறக்கம் வரமாட்டேங்குதா”… அப்ப கண்டிப்பா இந்த பழத்தை சாப்பிடுங்க… நல்லா தூக்கம் வரும்..!!

திராட்சை பழங்களை நாம் உட்கொள்வதால் எவ்வளவு நன்மைகள் நமக்கு கிடைக்கிறது என்பதை பற்றி இதில் பார்ப்போம். உறக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்களுக்கும் சிறந்த மருந்து திராட்சை பழம். திராட்சை உண்பதால் உடலில் வறட்சி, பித்தம் நீங்கும். ரத்தம் தூய்மை பெறும். இதயம், கல்லீரல், மூளை நரம்புகள் வலுப்பெறும். ஜீரணக் கோளாறு இருப்பவர்கள் திராட்சைப் பழத்தை சாப்பிட்டு வர நல்ல தீர்வு கிடைக்கும். பசி இல்லாதவர்களுக்கு இந்த பழத்தை சாப்பிட்டால் அடிக்கடி பசி ஏற்படும். குடல் கோளாறு குணப்படுத்த திராட்சை […]

Categories
லைப் ஸ்டைல்

குறட்டை விட்டு தூங்குபவரா…? மருத்துவர்கள் கடும் எச்சரிக்கை…!!!

குறட்டை விட்டு தூங்கபவர்களுக்கு பல நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலகில் உள்ள மனிதர்கள் அனைவருக்கும் இன்றியமையாதது தூக்கம் மட்டுமே. பகல் முழுவதும் வேலை செய்யும் அவர்கள் இரவில் உறங்குகிறார்கள். அவ்வாறு உறங்கும் போது பலருக்கு குறட்டை விடும் பழக்கம் உள்ளது. இது பற்றி மருத்துவர்கள் சில எச்சரிக்கை விடுத்துள்ளனர். உறக்கத்தின் நடுவே மூச்சுத்திணறல் ஏற்படுத்தி, குறட்டை ஒலியை உண்டாக்குவது ஸ்லீப் ஆப்னியா இன்னும் தூக்கக் குறைபாடு. இதில் அப்ஸ்ட்ரக்டிவ் ஆப்னியாவால் பாதிக்கப்பட்ட […]

Categories
லைப் ஸ்டைல்

ஏசி அறையில் தான் தூங்கறீங்களா…. இனி வழக்கத்தை மாத்திப்பீங்க….!!

தற்போதைய நவீன காலகட்டத்தில் பலரும் ஏசி அறையில் சொகுசாக தூங்குவதாக நினைக்கின்றனர். ஆனால் ஏசி அறையில் தூங்குவதால் ஏற்படும் உடல்நல கோளாறுகள் பற்றி அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. அவர்களுக்காக இந்த பதிவு. ஏசி அறையில் அல்லது இயற்கை காற்று வராத அறையில் தூங்குவதனால் மூட்டு வலி, சிறுநீரகக் கோளாறு, முதுகு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இயற்கை காற்று வரமுடியாத அறையில் மூன்றரை மணி நேரம்தான் ஆக்சிஜன் இருக்கும். இதனால் அந்த அறையில் தூங்குபவர்களின் நுரையீரல் […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

நிம்மதியான உறக்கம்… எலுமிச்சை செய்யும் மாயங்கள்..!!

இரவு தூங்கும் போது அருகில் எலுமிச்சை துண்டை வைத்து தூங்குங்கள். அதன் பலன் பற்றி அறிவோம். எலுமிச்சை பழத்தின் மருத்துவ குணங்களை பற்றி எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் எலுமிச்சையின் ஒரு துண்டை இரவில் படுக்கும் பொழுது அருகில் வைத்தால் என்னென்ன அதிசயங்கள் நடக்கும் என்று உங்களுக்கு தெரியுமா.? சிலருக்கு தூங்கும் பொழுது மூக்கடைப்பு பிரச்சனை ஏற்படும். இதனால் தூக்கம் கெட்டுவிடும். இந்த தூக்கமின்மை பிரச்சனையை தடுக்க இரவில் தூங்கும் பொழுது ஒரு துண்டு எலுமிச்சையை அருகில் […]

Categories

Tech |