Categories
திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பிளஸ் டூ மாணவி மரணம்….. உடலை வாங்க மறுத்து பெற்றோர்கள் போராட்டம்….. பெரும் பரபரப்பு….!!!!!

திருவள்ளுவர் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தொடர்ந்து அவரது உடலை வாங்க மாட்டோம் என்று உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். திருவள்ளுவர் மாவட்டம், மப்பேடு அடுத்த கீழச்சேரி அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருத்தணியை சேர்ந்த சரளா என்ற மாணவி விடுதியில் தங்கி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார் .நேற்று அவர் திடீரென விடுதியில் உள்ள ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

செங்கல் சூளை உரிமையாளர் வெட்டிக் கொலை… உறவினர்கள் சாலை மறியல்…. பரபரப்பு சம்பவம்….!!!!

செங்கல் சூளை உரிமையாளர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கொலையாளியை கைது செய்ய வேண்டும் என்று உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். தர்மபுரி மாவட்டம், பெரும்பாலை அருகில் சின்னம்பள்ளி கோவள்ளி கோம்பை பகுதியில் வசித்து வந்தவர் செங்கல் சூளை உரிமையாளர்கள் கந்தசாமி (53). அதே பகுதியில் வசித்த 30 வயதுடைய விவசாயி குபேந்திரன். இவருக்கும் கந்தசாமிக்கும் இடையே பொது வழித்தடம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதுகுறித்து பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் இரு தரப்பினருக்கு இடையே உடன்பாடு […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்… மலையாள பத்திரிக்கையாளர் தற்கொலை… அதிர்ச்சியில் உறவினர்கள்…!!!!

காசர்கோடு  வித்யா நகரை சேர்ந்தவர் ஸ்ருதி. இவர் ராய்ட்டர்ஸ்  செய்தி நிறுவனத்தில் மலையாள பத்திரிகையாளராக பணியாற்றி வந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.  பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். ராய்ட்டர்ஸ் பெங்களூர்   அலுவலகத்தில் துணை ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். பெங்களூருவில் உள்ள நல்லுர்ஹள்ளி மேபரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஸ்ருதி அவரது கணவர் அனிஸுடன்  தங்கியிருந்தார். இவர்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்நிலையில் ஸ்ருதி இறந்துகிடந்த நாளில்அவரது கணவர் […]

Categories
மாநில செய்திகள்

ரயிலில் சடலத்துடன் வந்த பயணிகள்…. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்……!!!!

அசாம் மாநிலத்தில் உள்ள செல்களில் இருந்து கடந்த 8ஆம் தேதி கிளம்பி ரயில் ஒன்று நேற்று திருப்பூர் வந்தடைந்தது. ரயிலில் இஸ்திரி பெட்டியில் கம்பளி போர்த்தி ஒருவரை இறக்கிய இரண்டு பேர் அவரை தூக்கிக் கொண்டு சென்றிருந்தனர். இதனை கவனித்த அதிகாரிகள் அவர்களை பிடித்து விசாரித்ததில் அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது. விசாரணையில் இறந்தவர்  அசாம் மாநிலத்தில் உள்ள சில்சார் பகுதியை சேர்ந்த அரபிந்த் ராய் (வயது 30)  என்பது தெரியவந்துள்ளது. இவர் பெங்களூரில் செக்யூரிட்டி ஆக […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முதல்வருக்கு ஏற்பட்ட திடீர் நெருக்கடி …. அதிர்ச்சியில் அதிகாரிகள் …!!!

ஓமனில்  இறந்தவரின் உடலை தமிழகத்திற்கு கொண்டு வர கோரி அவரது உறவினர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு விடுத்துள்ள கோரிக்கை பெரும் நெருக்கடியாக அமைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகேசெருப்பாலூர், முள்ளம்பாறை விளையை  எனும் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியைச் சேர்ந்தவர் சேகர்(49). பெயிண்டர் தொழில் செய்து வரும் இவர் வளைகுடா நாடான ஏமனில் கடந்த 5 ஆண்டுகளாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஓமனில் வேலை செய்த சேகர்   கடந்த 17ஆம் தேதி நெஞ்சுவலியால் இறந்து விட்டதாக குடும்பத்தினருக்கு தகவல் […]

Categories
உலக செய்திகள்

இப்படியும் நடக்குமா….? வரண்டுபோன அணையில்…. உடல்களை தேடும் உறவினர்கள்….!!!

மெக்சிகோவில் உள்ள அணை வறண்டு போய் காணப்படுவதால் அங்குள்ள மக்கள் தங்களின் உறவினர்கள் யாரேனும் கடத்தி கொலை செய்யப்பட்டு அணையில் வீசப்பட்டு இருக்கிறார்களா என தேடி வருகின்றனர். மெக்சிகோவில் உள்ள சாண்டியாகோ நகரில் அணை ஒன்று உள்ளது. இந்த அணை தற்போது வரண்டு போய் காணப்படுகிறது. மேலும் சாண்டியாகோ நகர் கடத்தல் மற்றும் குற்ற சம்பவங்களுக்கு பெயர் போனது. இந்நிலையில் அங்குள்ள மக்கள் தங்களின் உறவினர்கள் யாரேனும் கடத்தி கொலை செய்யப்பட்டு அணையில் வீசப்பட்டு இருக்கலாம் என […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

3லட்சம் கொடுங்க…! மருத்துவமனையின் பேரம்…. கடுப்பான உறவினர்கள்…. குமரியில் போராட்டம் …!!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே தனியார் மருத்துவமனையில் அதிக கட்டணம் கேட்டதால் உயிரிழந்தவரின் உடலை உறவினர்கள் வாங்க மறுத்தனர். மார்த்தாண்டம் அருகே உள்ள குன்னம்பாளையம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வந்தனர். இதில் மனைவி குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் கணவர் மருத்துவம் பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து ராமசாமியின் உறவினர்களிடம் மருத்துவ கட்டணமாக 3 லட்சம் ரூபாய் மருத்துவமனை நிர்வாகம் கேட்டதாக கூறப்படுகிறது. […]

Categories
இந்தியா

தகனம் செய்ய இடமில்லை…! சடலங்களுடன் வசிக்கும் உறவினர்கள்… வெளியான அதிர்ச்சித் தகவல்..!!

டெல்லியில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடல்களை அவர்களுடைய உறவினர்கள் தகனம் செய்ய இடமில்லாத காரணத்தினால் வீட்டில் வைத்து அவர்களுடன் வசிப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா விஸ்வரூபம் எடுத்து பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தும் பல இடங்களில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்தபாடில்லை. மேலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் உலகில் நாளுக்கு நாள் பல்வேறு சம்பவங்களும் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. அதிலும் முக்கியமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விவேக்கின் நினைவு…. அஸ்திக்கு மேல் மரக்கன்று நட்ட உறவினர்கள்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!

மறைந்த விவேக்கின் அஸ்திக்கு மேல் அவரது உறவினர்கள் மரக்கன்றுகளை நட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விவேக். சமீபத்தில் நிகழ்ந்த இவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தாய் இதை தொடர்ந்து ரசிகர்களும், திரை பிரபலங்களும் விவேக்கின் மறைவிற்கு தங்களை இரங்கலை தெரிவித்து வந்தனர்.அவரின் நினைவாக பல ரசிகர்களும், திரை பிரபலங்களும் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இந்நிலையில் மறைந்த நடிகர் விவேக்கின் அஸ்தி அவருடைய சொந்த ஊரான சங்கரன்கோவில் அருகே […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

மருத்துவமனையில் நடந்த உயிரிழப்பு ..! அமைதி காத்த நிர்வாகம்…. உறவினர்கள் ஆவேசம் …!!

புதுச்சேரியில் மருத்துவமனை மாடியிலிருந்து நோயாளி கீழே விழுந்து உயிரிழந்தது பற்றி மருத்துவமனை நிர்வாகம் பதில் அளிக்காததால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் உள்ள கணபதிசெட்டிகுளம் தனியார் மருத்துவமனையில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ருத்ர குமார் என்பவர் உடல் நலக்குறைவால் கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்தார்.அவர் திடீரென மருத்துவமனையின் நான்காவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இதை அறிந்த உறவினர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். உறவினர்கள் ருத்ரகுமார் எப்படி கீழே விழுந்தார் […]

Categories

Tech |