Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“திருத்தணியில் தந்தை, மகன் உட்பட மூன்று பேருக்கு அரிவாள் வெட்டு”….. சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்….!!!!!

திருத்தணியில் தந்தை, மகன் உட்பட மூன்று பேருக்கு அறிவாள் வெட்டு விழுந்த நிலையில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி ஒன்றியம் பட்டாபிராமப்புரம் அருகே வசித்து வருபவர் கனகராஜ். இவர் நேற்று மாலை மாமண்டூர் பகுதியில் இருக்கும் மது கடையில் மதுவாக சென்றுள்ளார். அப்பொழுது தினேஷ் என்பவருக்கும் மற்றொரு நபருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். இதனால் கனகராஜ் அதில் தலையிட்டு இரு தரப்பினரையும் தடுத்து நிறுத்தியுள்ளார். பின் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து…. சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்…. பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள்….!!

பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள ராதாநல்லூர் பகுதியில் தொழிலாளியான பாஸ்டின் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெஞ்சுவலி காரணமாக குடவாசல் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளனர். இதனையடுத்து வீட்டிற்கு வந்த பாஸ்டினுக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து அவரை உறவினர்கள் குடவாசல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பாஸ்டினை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நகைக்காக நடந்த கொடூரம்…. பறிபோன பெண் உயிர்…. ராமநாதபுரத்தில் பரபரப்பு….!!

நகைக்காக பெண்ணை கொலை செய்த மர்மநபர்களை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் 2-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் சிறுவயல் பகுதியில் உதயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மிளகாய் பறிப்பதற்காக தோட்டத்திற்கு சென்ற அவரது மனைவி ராணி வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் ராணியை தேடி மிளகாய் தோட்டத்திற்கு சென்றுள்ளனர். அப்போது ராணி உடலில் ரத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்துள்ளார். மேலும் அவர் அணிந்திருந்த தங்க சங்கிலி, […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பிறந்த சிறிது நேரத்தில் பலியான குழந்தை…. செவிலியர்கள் மீது புகார்…. உறவினர்கள் சாலை மறியல்….!!

குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே உயிரிழந்து விட்டதால் செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் செல்லமுத்து என்பவர் வசித்து வருகிறார். கூலித்தொழிலாளியான இவருக்கு துர்கா என்ற மனைவி உள்ளார்.இந்நிலையில் நிறைமாத கர்பிணியான துர்காவை பிரசவத்திற்காக குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து நேற்று அதிகாலை துர்காவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.  ஆனால் குழந்தை பிறந்த சிறிது நேரத்திலே உயிரிழந்து விட்டதாக செவிலியர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து துர்காவின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர்…. மர்மமான முறையில் பலி…. உறவினர்கள் சாலை மறியல்….!!

காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ள கீழத்தூவல் காவல்துறையினர் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக நீர்கோழினேந்தல் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற வாலிபர் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இந்நிலையில் காவல்துறையினரைபார்த்ததும் அவர் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. இதனால் காவல்துறையினர் அவரை விரட்டி சென்று மடக்கி பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மனைவியை தாக்கிய கணவன்… சிகிச்சை பலனின்றி பெண் பலி… உறவினர்கள் சாலை மறியல்…!!

கணவன் மற்றும் மாமியார் தாக்கி இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிலந்ததால் அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டியை அடுத்துள்ள ஏ. மேட்டுப்பட்டி பகுதியில் நந்தினி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி மாவட்டம் நாகை நல்லூரில் வசித்து வரும் முருகவேல் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது இந்த தம்பதியினருக்கு 1 வதியில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

விபத்தில் முதியவர் பலி… உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்… சாலைமறியலால் ஏற்பட்ட பரபரப்பு…!!

விபத்தில் முதியவர் உயிரிழந்ததால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்துள்ள துத்திகுளம் ஆதிதிராவிடர் தெருவில் கருப்பண்ணன் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு உணவகத்தில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி துத்திகுளம் தபால் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதியாக வந்த இருசக்கர வாகனம் இவர் மீது மோதியுள்ளது. இந்த […]

Categories

Tech |