Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மர்மமான முறையில் இறந்த தொழிலாளி…. “நீதி கேட்டு உறவினர்கள் உடலை வாங்க மறுத்து காத்திருப்புப் போராட்டம்”….!!!!!

மர்மமான முறையில் இறந்த கூலித்தொழிலாளியின் வழக்கில் நியாயம் கேட்டு உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தண்டராம்பட்டு தாலுகாவிற்கு உட்பட்ட தானிப்பாடி அருகே இருக்கும் பெருங்குளத்தூர் அருந்ததி காலனியை சேர்ந்த சங்கோதி என்பவர் சென்ற 24ஆம் தேதி காயங்களுடன் பிணமாக கிடந்ததை அடுத்து போலீசார் அங்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்தார்கள். இந்த நிலையில் இவரை இரண்டு பேர் கொலை […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கல்குவாரியில் உருண்டு விழுந்த ராட்சத பாறை…. உடல் நசுங்கி பலியான ஓட்டுநர்…. திடீரென வெடித்த போராட்டம்…. கரூரில் பரபரப்பு…!!!

ராட்சத பாறை விழுந்து ஓட்டுநர் உடல் நசுங்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் அருகே பாப்பையன்பட்டி பகுதியில் சுப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு கல்குவாரியில் டிப்பர் லாரி ஓட்டுநராக வேலைப்பார்த்து வந்துள்ளார். இங்கு கார்த்திக், நிர்மல்ராஜா ஆகிய 2 பேரும் டிப்பர் லாரி ஓட்டுனராக வேலைப் பார்த்து வந்தனர். இந்நிலையில் சுமார் 200 அடி ஆழத்தில் இருந்து கார்த்திக் மற்றும் நிர்மல் ராஜ் ஆகியோர் பொக்லைன் இயந்திரம் மூலமாக […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட விவசாயி…. போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே கடுவனூர் கிராமத்தில் அரசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இதே ஊரில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அரசுக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதன் காரணமாக அரசு குடும்பத்தினரை வெங்கடேசன் மற்றும் சிலர் ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளனர். எனவே அரசு வெங்கடேஷிடம் சென்று நியாயம் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன் குடும்பத்தினர் அரசுவை கொடூரமான […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

திடீரென உயிரிழந்த வாலிபர்…. மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்…. பெரும் பரபரப்பு…!!

வாலிபர் இறந்த அதிர்ச்சியில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அம்மூர்‌ பகுதியில் லோகேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக கடந்த 17-ஆம் தேதி ராணிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் லோகேஷ் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த லோகேஷ் திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த லோகேஷின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து ராணிப்பேட்டை காவல்துறைக்கு தகவல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தாய் மகள் இறப்பு குறித்து…. நடவடிக்கை எடுக்க வேண்டும்….. ஆட்சியர் அலுவலகம் முற்றுகை….!!

தாய் மகள் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் மற்றும் கட்சியினர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள ரயில்வே காலனி பகுதியில் காளியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில் காளியம்மாள் தனது இளைய மகள் மணிமேகலையுடன் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி இவர்கள் இருவரும் வீட்டில் உடல் எரிந்து தீயில் கருகிய நிலையில் பிணமாக […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு சந்தேகமா இருக்கு …. உறவினர்கள் திடீர் போராட்டம் …. மயிலாடுதுறையில் பரபரப்பு ….!!!

மயிலாடுதுறை அருகே மர்மமான முறையில் உயிரிழந்த மீனவரின் உடலை வாங்க மறுத்து  உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது . மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள தொடுவாய் கிராமம் அன்னை தெரசா வீதியை சேர்ந்த பரசுராமன் என்பவரின் மகன் முருகன் மீன்பிடி தொழிலாளர் ஆவார் .இந்நிலையில் சம்பவ தினத்தன்று தொடுவாய் மாரியம்மன் கோவில் எதிரே முருகன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார் .இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் இவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர்.மேலும் இது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தப்பியோடிய விவசாயி… மர்மமான முறையில் உயிரிழப்பு… காவல்நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறையினர் தாக்கியதால் தான் விவசாயி உயிரிழந்தார் என அவரது உறவினர்கள் காவல்நிலையத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அடுத்துள்ள ஏ.புனவாசல் கிராமத்தில் நடைபெற்ற ஆடிப்பெருக்கு நிகழ்ச்சியில் அங்குள்ள கண்மாய் பகுதியில் அனுமதியின்றி சேவல் சண்டை நடந்துள்ளது. இதனையறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் போலீசார் வருவதை பார்த்ததும் சேவல் சண்டையில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளனர். அதில் பாடுவனேந்தல் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஜோதிநாதன்(45) என்பவர் கால் தடுமாறி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தவறான சிகிச்சை குடுத்து இப்டி பண்ணிட்டாங்க… நடவடிக்கை எடுங்க… சிவகங்கையில் பரபரப்பு சம்பவம்..!!

சிவகங்கையில் தவறான சிகிச்சையால் மாணவி உயிரிழந்ததாக உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சக்கந்தி காந்திநகர் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி சித்ரா. இவர்களுக்கு திவ்யஸ்ரீ என்ற மகள் இருந்தார். திவ்யஸ்ரீ பதினொன்றாம் வகுப்பை சிவகங்கையில் உள்ள பள்ளியில் படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று திவ்யஸ்ரீக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை சிகிச்சைக்காக சிவகங்கை தனியார் மருத்துவமனைக்கு அவரது உறவினர்கள் கொண்டு சென்றனர். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பணிக்கு சென்ற செவிலியர்…. மயங்கியதாக வந்த அழைப்பு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் ராப்பூசல் என்ற பகுதியில் வசிப்பவர் உமா(20). இவர் திருச்சியில் உள்ள மகாத்மா கண் மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு உறவினரான ஆனந்தராஜ் என்பவருடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து சம்பவத்தன்றும் உமா வழக்கம்போல மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென மருத்துவமனையில் இருந்து உமா மயக்கம் அடைந்து விட்டதாகவும் உடனேமருத்துவமனைக்கு வருமாறும் அழைத்துள்ளனர். இதனால் ஆனந்தராஜ் உடனடியாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால் அதற்குள் உமா இறந்து விட்டதாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கர்ப்பிணி வயிற்றில் இறந்த குழந்தை…. எடுக்க தாமதமானதால்…. நேர்ந்த விபரீதம்….!!

கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த இறந்த குழந்தையை எடுக்காததால், கர்பிணியும் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை செங்குன்றத்தில் வசிக்கும் தம்பதிகள் சரத்பாபு – கனிமொழி. இந்நிலையில் கனிமொழி கர்ப்பிணி என்பதால் சென்னை ஆர் கே சாலையில் உள்ள ரூக்மணி பாய் என்ற மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கர்ப்பமாகி பத்து மாதகாலம் ஆகியதால் ஸ்கேன் செய்வதற்காக மருத்துவரை பார்க்க கனிமொழி சென்றுள்ளார். அப்போது அவர் குழந்தை நன்றாக உள்ளது. இனி ஸ்கேன் எதுவும் எடுத்து தேவையில்லை என்று […]

Categories

Tech |