Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பிளஸ் 2 மாணவி பாலியல் பலாத்காரம்….. போக்சோ சட்டத்தில் உறவினர் கைது…. குமரியில் பரபரப்பு…!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கருங்கல் அருகே கம்பிலார் பகுதியில் ஜான் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய உறவினர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். இந்நிலையில் ஜான் செல்வம் தன்னுடைய உறவினர் வீட்டிற்கு சென்ற போது 12-ம் வகுப்பு படிக்கும் சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனையடுத்து ஜான் செல்வம் சிறுமி வீட்டில் தனியாக இருப்பதை உறுதி செய்துவிட்டு சிறுமியை பாலியல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண்களின் ஆபாச புகைப்படம்…. சமூக வலைதளத்தில் பரப்பிய உறவினர்…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண்களின் ஆபாச புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மாவட்டத்திலுள்ள ஓட்டேரி பகுதியில் கிருஷ்ணா என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் ஓட்டேரி காவல் நிலையத்தில் கிருஷ்ணா மீது புகார் அளித்தனர். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நாங்கள் வீட்டில் துணி துவைத்து கொண்டிருந்தோம். அப்போது ஆடை லேசாக விலகிய நிலையில் இருக்கும் போது எங்களுக்கு தெரியாமல் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வீட்டை பூட்டி வெளியூர் சென்ற குடும்பத்தினருக்கு… காத்திருந்த அதிர்ச்சி… உறவினரே செய்த சதி…!!

விருதுநகர் மாவட்டத்தில் உறவினர் வீட்டில் இருந்து 8½ பவுன் நகையை திருடி சென்றவரை போலீசார் கைது செய்துள்ளனர்.  விருதுநகர் மாவட்டம் வடமலைக்குறிச்சி பகுதியில் உள்ள காமராஜ் காலனியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(48). இவர் விருதுநகரில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ரவிசந்திரன்  தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுள்ளார். இதனையடுத்து நேற்று அவர் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ரவிச்சந்திரன் வீட்டிற்கு […]

Categories
தேசிய செய்திகள்

உ.பி.யில் மீண்டும் அரங்கேறிய அவலம்… 4 வயது குழந்தை… உறவினர் செய்த கொடூரம்…!!!

உத்திரப்பிரதேசத்தில் 4 வயது குழந்தையை உறவினர்களில் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவு அதிகரித்து வருகின்றன.கடந்த சில தினங்களுக்கு முன்னர் இளம்பெண் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.அந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அதற்குப் பின்னரும் பல்வேறு பாலியல் வன்கொடுமை புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஹத்ராஸ் […]

Categories

Tech |