Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காணாமல் போன தங்க நகை…. தம்பதியினர் செய்த செயல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

உறவினர் வீட்டில் நகை திருடிய தம்பதியினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அணைத்தலையூர் பகுதியில் பேச்சியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். அவரின் கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த தம்பதியினருக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். தற்போது பேச்சியம்மாள் விவசாய வேலை செய்து வருகிறார். இந்நிலையில் பேச்சியம்மாள் வீட்டை பூட்டி விட்டு சாவியை உள்ள ஒரு இடத்தில் வைத்து விட்டு வேலைக்கு சென்றுள்ளார். அதன் பின் வீட்டிற்கு திரும்பி வந்து […]

Categories

Tech |