Categories
தேசிய செய்திகள்

நம்ம உறவை வலுப்படுத்த!… இந்தியாவுடன் இணைந்து பணிபுரிய நான் ரெடி!…. வாங் யீ சொன்ன விஷயம்…..!!!!

அருணாச்சலப்பிரதேசத்தில் சென்ற 9ம் தேதியன்று தவாங் எல்லைப் பகுதியில் ஊடுருவ முயன்ற சீன வீரர்களை இந்திய வீரர்கள் விரட்டியடித்தனர். அப்போது இருதரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு வீரர்கள் காயமடைந்தனர். இதில் இந்திய வீரர்களின் தாக்குதலை அடுத்து சீனவீரர்கள் பின்வாங்கினர். சில தினங்களுக்கு பின் இந்திய-சீன எல்லையில் நிலைமை சீராக உள்ளதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் கூறியது. இதற்கிடையில் சென்ற 20 ஆம் தேதி இந்தியா – சீனா இடையில் நடந்த 17-வது சுற்று பேச்சுவார்த்தையில் ராணுவ […]

Categories
உலக செய்திகள்

உறவில் விருப்பமில்லை…. கணவனுக்கு பாலியல் பொம்மையை பரிசளித்த மனைவி….!!!!

இங்கிலாந்து நாட்டின் வார்விக்‌ஷ்ரின் நகரை சேர்ந்தவர்கள் காலன்ம் பிளாக்(28), ஷார் கிரே(23) தம்பதி. கணவர் காலன்ம் பாலியல் ரீதியிலான உறவை அதிகம் விரும்பும் நபராவார். ஆனால், சிலநேரங்களில் அவரது மனைவி ஷார் உறவில் ஈடுபடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால், இருவருக்கும் இடையே மனக்கசப்பு நிலவி வந்துள்ளது. இந்நிலையில், தனக்கு ஆர்வம் இல்லாதபோது தன் கணவர் விரும்பும் பட்சத்தில் அவரது விருப்பத்தை நிறைவு செய்வதற்காக ஷார் கிரே தன்னை போன்ற உருவம் கொண்ட பாலியல் பொம்மையை தனது கணவருக்கு […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவிற்கு பாகிஸ்தானால் காத்திருக்கும் புதிய ஆபத்து…. வெளியான அதிர்ச்சித் தகவல்….!!!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆயுதப்படை குறித்த செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அமெரிக்க உளவுத்துறை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஸ்காட் பேரியர் இந்தியா பாகிஸ்தான் உறவு குறித்து பேசினார். அதில், 2019 ஆண்டு புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா பாகிஸ்தான் உறவு மிகமோசமாக இருப்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். அதனை தொடர்ந்து இந்தியாவின் அணு ஆயுதங்கள் ராணுவ பலத்தை பார்க்கும் பாகிஸ்தான், தங்கள் நாட்டு அணு ஆயுதங்களை முக்கியமாக கருதுகிறேன் என்றும் அவர் கூறியிருந்தார். மேலும் தனது ஆயுதங்களைக் கொண்டு […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவுடன் நெருக்கம் காட்டும் பிரபல நாடு….!! இவர்களின் திட்டம் தான் என்ன…??

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி போர் தொடுத்தது. இதனை தொடர்ந்து ரஷ்யா மீது அதிருப்தி அடைந்த பல நாடுகள் அதன் மீது பொருளாதார தடையை விதித்தன. இதனால் ரஷ்யாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ரஷ்யா தனக்கு ஆதரவாக இருக்கும் ஒரு சில நாடுகளை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதன் ஒரு முக்கிய பகுதியாக ரஷ்ய அதிபர் புதின் பாகிஸ்தானின் புதிய அதிபராக பதவி ஏற்றிருக்கும் […]

Categories
உலக செய்திகள்

இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவு…. மத்திய நிதித்துறை அமைச்சர் பேச்சு…..!!!!!

மத்திய நிதித்துறை அமைச்சர் மந்திரி நிர்மலா சீதாராமன், சர்வதேச நாணய அமைப்பின் வருடாந்திர மாநாடு மற்றும் உலகவங்கி வருடாந்திர கூட்டம் உட்பட பல்வேறு கூட்டங்களில் பங்கேற்க அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ளார். இதையடுத்து அவர் அமெரிக்க நாட்டின் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற கூட்டங்களை முடித்துக் கொண்டு புறப்படும் முன் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது இந்தியா -அமெரிக்கா இடையிலான இருதரப்பு உறவு தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டது. இந்நிலையில் நிர்மலா சீதாராமன் கூறியதாவது “இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான […]

Categories
தேசிய செய்திகள்

தந்தையுடன் உறவை விரும்பாத மகளுக்கு…. சொத்தில் எந்த உரிமையும் இல்லை….. உச்ச நீதிமன்றம் அதிரடி….!!!

தந்தையுடனான உறவை விரும்பாத மகளுக்கு அவரது பணத்தை கேட்பதற்கு உரிமை கிடையாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. புதுடெல்லியில் தந்தையுடன் சேர்ந்து வாழ விரும்பாத மகளுக்கு அவரிடமிருந்து செலவுக்கு பணம் பெறுவதற்கு எந்த உரிமையும் கிடையாது என தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் எம்எம் சுந்றேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விவாகரத்து வழக்கு ஒன்று விசாரணை செய்யப்பட்டது. இந்த வழக்கில் கணவர் மற்றும் மனைவி திரும்ப இணைந்து வாழ்வதற்கு விருப்பம் இல்லாத […]

Categories
லைப் ஸ்டைல்

தாம்பத்திய உறவு அவசியமானது… ஆய்வு கூறும் தகவல்..!!

திருமண வாழ்க்கையை நன்றாக இருக்க தாம்பத்திய உறவு மிகவும் அவசியம் என்று ஆய்வு கூறுகிறது. திருமண வாழ்க்கை சலிப்படையாமல் இருக்க தாம்பத்திய வாழ்க்கை மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. அதுதான் அந்த உறவை ஆயுள் முழுவதும் நீடிக்கச் செய்கிறது. தாம்பத்திய வாழ்க்கை வெறும் உடல் அளவில் மட்டுமின்றி மனதளவிலும் உணர்வுபூர்வமாக விருப்பத்தை உண்டாக்கும். இருவருக்கும் இந்த உறவு ஸ்ட்ராங்காக இருந்தால் மற்றொருவர் மீது ஈர்ப்பு வராது. மேலும் மன அழுத்தத்தை குறைக்க இது ஒரு சிறந்த மருந்து.

Categories
லைப் ஸ்டைல்

கணவர்களே… உங்க மனைவிக்காக இத கொஞ்சம் படிச்சிட்டு போங்க… “தாய்க்குப்பின் தாரமே”….!!!

இல்லற வாழ்க்கையில் கணவன் மனைவி தாம்பத்திய உறவை வர்ணிக்கும் அருமையான கண்களில் நீரை வரவழைக்கும் வரிகள். ஒரு கணவர் அவரது மனைவியுடன் வாழ்ந்த வாழ்க்கையின் அனுபவத்தை எழுதுகிறார். எழுபத்தைந்து வயதில்… ஆதரவு இன்றி நிக்குது மனசு.. நாற்பத்தைந்து வருடம்… ஒரு நாளாவது அவளை கொண்டாடியிருக்கலாம்… என் கோபத்தை தள்ளுபடி செய்து ஒரு நாளாவது அவளை கொண்டாடியிருக்கலாம்.. அவள் சமையலை ஒருமுறையாவது நான் மனம் நிறைய பாராட்டி இருக்கலாம் ஒரு நாளாவது நான் சமையல் செய்து அவளுக்கு ஊட்டி […]

Categories
உலக செய்திகள்

உங்கள் உறவுகளை முறித்துக் கொள்ள தயார்… அமைதி வேண்டுமென்றால் போருக்கு தயாராகுங்கள்… பிரபல நாடுகள் மோதல்…!

ரஷ்யா ஐரோப்பிய ஒன்றிய தொடர்பான உறவுகளை முறித்துக் கொள்ளப்போவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கை தலைவர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெஸ்சி நவால்னி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதால், ரஷ்யாவின் பொருளாதாரத்திற்கு ஆபத்துக்களை ஏற்படுத்தும் தடைகளை மீண்டும் விதித்த ரஷ்யா ஐரோப்பிய ஒன்றிய தொடர்பான உறவுகளை முறித்துக் கொள்ளப்போவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கை தலைவர் ஜோசப் போர்ரெல் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கு சென்ற ஜோசப் போர்ரெல், ரஷ்யாவுக்கு எதிராக புதிய பொருளாதார தடைகளை விதிப்பது குறித்து […]

Categories
லைப் ஸ்டைல்

உறவுக்கு முன் இதை செய்தால்… மருத்துவர்கள் எச்சரிக்கை…!!!

தம்பதியினர் உடலுறவுக்கு முன்பு சில செயல்களை செய்தால் சிறுநீர் பாதை தொற்று ஏற்படும் அபாயம் குறையும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். தம்பதியினர் உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்பாக சில செயல்களை செய்யக்கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி உடலுறவில் ஈடுபடும் முன் பெண்கள் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தால், சிறுநீர் பாதை தொற்று ஏற்படும் அபாயம் குறையும் என சொல்லப்படுவது தவறு என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. உறவின் போது நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்கள் எளிதில் சிறுநீர்ப் பாதையில் […]

Categories
உலக செய்திகள்

இந்தியா- அமெரிக்கா உறவில் பெரிய முன்னேற்றம்… அதிபர் டிரம்ப் குறித்து வெள்ளை மாளிகை தகவல்…!!!

இந்தியாவுடனான உறவில் ஜனாதிபதி டிரம்ப் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது. அமெரிக்காவின் முந்தைய ஜனாதிபதிகளுடன் ஒப்பிடுகையில் தற்போது உள்ள ஜனாதிபதி டிரம்ப், இந்தியா- அமெரிக்க உறவில் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது. ஜனாதிபதி டிரம்ப் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவுக்கு முன்னுரிமை அளித்து வருவதாகவும், இந்த உறவை இனி வரும் ஆண்டுகளில் மேலும் மேம்படுத்துவது என்றும் வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார். இதுபற்றி […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா-சீனா உறவு: 70வது ஆண்டு நிறைவு வாழ்த்துக்களை சீனாவுடன் பரிமாறிய குடியரசு தலைவர், பிரதமர்!

இந்தியா – சீனா இடையே தூதரக ரீதியிலான உறவு தொடங்கி 70-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் ஆகியோர் இன்று வாழ்த்துச் செய்திகளைப் பரிமாறிக் கொண்டனர். இந்தியா, சீனா இடையே தூதரக ரீதியிலான உறவு ஏற்பட்டு 70 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் வகையில், இரு நாடுகளும் இணைந்து அடுத்த ஆண்டு 70 நிகழ்ச்சிகளை நடத்த கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முடிவு செய்யப்பட்டிருந்தது. மாமல்லபுரத்தில் […]

Categories

Tech |