இருவரும் ஒரே சமயம் ஓய்வு நேரங்களை எடுத்துக் கொண்டு இருவரின் நேரத்தை வீடியோ அழைப்பு, ஸ்கைப், மூலம் செலவழியுங்கள். புதிய வேலை வாய்ப்பு, திருமணம், குடியேற்றம்… இப்படிப் பல காரணங்களுக்காக நண்பர்கள் வேறு ஊர்களுக்கும் நாடுகளுக்கும் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இத்தனை காலம் தொடர்ந்த நட்பு, இனி அதே உரிமையுடனும், அன்புடனும் தொடருமா என்ற அச்சம் வர ஆரம்பிக்கும். இந்த நிலையை எதிர்க்கொண்ட பலரும், நட்பில் பல மாற்றங்கள் உண்டாகும் என கூறியுள்ளனர். இன்னும் சிலர், […]
Categories