கன்னட சினிமாவில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் காந்தாரா. இந்த படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்தார். இப்படம் கன்னட சினிமாவில் நல்ல வரவேற்பு பெற்றதால் தென்னிந்திய மொழிகளிலும் வெளியிடப்பட்டது. காந்தாரா திரைப்படம் 400 கோடிக்கும் வசூல் சாதனை புரிந்து சூப்பர் ஹிட் அந்த. குறுநில மன்னர் ஒருவர் பழங்குடியின மக்களுக்கு தானமாக வழங்கிய நிலத்தை ராஜாவின் சந்ததியினர் பழங்குடியின மக்களை மிரட்டி மீண்டும் நிலத்தை பறிக்கும் காட்சியைத் தான் வித்தியாசமான கதைக்களத்துடன் ரிஷப் ஷெட்டி […]
Tag: உறுதி
தாய்லாந்து நாட்டின் மன்னர் மகாவஜிர லோங்கோர்ன் மற்றும் அவரது மனைவி சுதிடா ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இருவருக்கும் கொரோனா தொற்றின் லேசான அறிகுறிகள் இருப்பதாக கூறியுள்ளனர். அதே சமயம் அவர்கள் இருவரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் அரசகுடும்ப பணியகம் கூறியுள்ளது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அரச பணிகளை தவிர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும், அதன் பேரில் மன்னர் மற்றும் ராணி இருவரும் ஓய்வில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தமிழக பாஜக சிந்தனையாளர் பிரிவு சார்பில் தமிழக உரையாடல்கள்-2022 தமிழகம்-கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் என்கிற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது, பொதுவாக அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைக்கிறது. பாஜக தேசிய கட்சி என்பதால் தமிழகத்தில் ஒரு கிளை இருந்து விட்டு போகட்டும் என்பதற்காக பாஜக தொடங்கப்படவில்லை. […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சித்தார்த்.இவரும் நடிகை அதிதி ராவும் காதலித்து வருவதாக அண்மைக்காலமாக ஒரு தகவல் இணையத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் இவர்கள் தரப்பிலிருந்து எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.இந்நிலையில் அதிதி ராவ் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு சித்தார்த் வாழ்த்து தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில் இதய இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.அது மட்டுமல்லாமல் அவருடன் ஒன்றாக இணைந்து […]
முதல்வர் ஸ்டாலின் திமுக தலைவர் பொறுப்பை ஏற்றபின் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றிருக்கின்றோம். உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சி மட்டும் வெற்றி எனும் நிலையை மாற்றி ஆளும் கட்சியாகவே அதிமுக இருந்த போதிலும் வெற்றி பெற்றுள்ளோம். முதல்வர் ஸ்டாலின் முதலமைச்சர் ஆன பின்னரும் நாம் வெற்றி பெற்றுள்ளோம் அதனால் நான்கு வெற்றிகளை பெற்றிருக்கின்றோம். இப்படி அவர்கள் வெற்றி பெற்று இருக்கின்றார்களா இந்த வெற்றி இதோடு நிற்காது இப்போது ஒவ்வொரு அமைச்சரின் செயலையும் சிந்தனையும் […]
விரைவில் திமுக அரசை வீட்டிற்கு அனுப்புவது நிச்சயம் என அதிமுகவின் அவை தலைவர் தமிழ் மகன் உசேன் கூறியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் காரை நேரு நகர் பகுதியில் உள்ள சையத் சாதுக்ஷா அவினியான் தர்காவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைய வேண்டி சிறப்பு பிரார்த்தனை மற்றும் தொழுகை நடைபெற்றுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக வக்குவாரிய முன்னாள் தலைவரும் அதிமுக அவை தலைவருமான தமிழ் மகன் உசேன் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் தர்காவில் […]
தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2 நாட்களாக போராட்டம் நடத்தினர். மாநகர் பகுதியில் 3500 தூய்மை பணியாளர்கள் மற்றும் மாவட்டம் முழுவதும் 10000 தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் தூய்மைப் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டது. இதனால் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் தற்காலிகமாக மாநகராட்சி கூட்டம் கூட்டப்பட்டது. இந்த மாநகராட்சி கூட்டத்தில் […]
மனித உரிமை மீறல்களை கண்டிக்கும் ஐநா தீர்மானத்திற்கு பல்வேறு நாடுகள் ஆதரவளித்துள்ளது. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவியதால் ஆட்சியர்களுக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தை தொடர்ந்து அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்சே போன்றோர் பதவி விலகியுள்ளனர். இதனை அடுத்து ரணில் விக்ரமசிங்கே அதிபரான நிலையில் அவரது ஆட்சியை எதிர்த்தும் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. போராட்டக்காரர்கள் மீது ராணுவம், போலீசரும் தாக்குதல் நடத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் […]
ஐபிஎல் தொடரில் ஒப்பந்தப்படி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஜடேஜா சென்னை அணிக்கு விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ஐபிஎல் தொடரின் மினி ஏலம் இந்த ஆண்டின் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதனால் சிஎஸ்கே உடன் பிரச்சனையில் இருக்கும் ஜடேஜா ட்ரேட் வீரராக அறிவிக்கப்படுவார் என்று கூறப்பட்டது. இதனை நம்பி டெல்லி உள்ளிட்ட சில ஐபிஎல் அணிகள் சிஎஸ்கே நிர்வாகத்தை அணுகியுள்ளது. ஆனால் சிஎஸ்கே அணி அப்படி ஒரு எண்ணமே கிடையாது என்று கூறி விட்டதாக தகவல் வெளியாகி […]
20 லட்சம் பேருக்கு கண்டிப்பாக வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என துணை முதல்வர் உறுதி அளித்துள்ளார். பீகாரில் 8-வது முறையாக நிதீஷ் குமார் முதல்வராக கடந்த மாதம் பொறுப்பேற்றார். இவர் பாஜக கட்சியுடன் கூட்டணியை முறித்துக் கொண்டு காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் போன்ற கட்சிகளுடன் ஆதரவு வைத்துக் கொண்டு முதல் மந்திரியாக பொறுப்பேற்றார். அதன்பின் துணை முதல்வராக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் பொறுப்பேற்றார். இந்நிலையில் வருகிற 2024-ஆம் ஆண்டு வருகிற தேர்தலில் […]
மைசூர் மாவட்டம் ஷூன்சூர் தாலுகா கோனணஹொசஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த சுவாமி நாயக் (54) என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சாயா(28). இவருக்கு நான்கு வயதில் மகன் இருக்கின்றார். இந்த நிலையில் மீண்டும் கர்ப்பம் தரித்து ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த வாரத்திற்குள் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். இதற்கிடையே சாயாவிற்கு திடீரென தீவிர காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அப்போது மைசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. இந்த நிலையில் ரத்த […]
ஈரானில் முதன்முறையாக ஒருவருக்கு குரங்குஅம்மை தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று தற்போது கட்டுக்குள் வந்திருக்கின்றது. இந்த சூழலில் ஆப்பிரிக்காவில் புதிதாக உருவான குரங்கு அம்மை நோய் தற்போது உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், கனடா, அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை […]
கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மைதொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கேரளாவில் மற்றொரு நபர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீனா சார்ஜ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் முதல்முறையாக கேரளாவில் குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளது. ஐ.கே அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த 35 வயது நபருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி இருந்தது தெரிய வந்தது. இதை அடுத்து தொற்று உறுதியான பிறகு அவர் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் […]
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரள மாநிலம் கொச்சி வந்த கேரளாவை சேர்ந்த ஒருவருக்கு குரங்குமை பாதிப்பு உறுதியாகியுள்ளது. கேரளாவில் குரங்கு காய்ச்சலால் சந்திக்கப்படும் நபர் ஒருவர் கண்காணிப்பில் உள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்திருந்தார். இவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அமீரகத்தில் இருந்து கேரளா வந்தவர். அவர் பலருடன் தொடர்பில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. குரங்குக்கு காய்ச்சலின் முக்கிய அறிகுறிகள் காய்ச்சல் மற்றும் பெரியம்மை போன்ற சொறி. சமீபத்தில் வெளிநாட்டில் […]
மூன்றாவது அலையுடன் கொரோனா தொற்று குறைந்துவிட்டது என உலக மக்கள் நிம்மதி அடைந்து இருந்தனர். இந்தநிலையில் சில மாத இடைவெளிக்கு பின் தற்போது மீண்டும் கொரோனா தொற்று உலகின் பல்வேறு நாடுகளில் பரவத் தொடங்கியிருக்கிறது. நான்காவது அலை வந்து விடுமோ என்னும் அச்சப்படும் அளவிற்கு உலக அளவில் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. சாமானியர்கள் தொடங்கி விஐபிகள் வரை அனைத்து தரப்பினரையும் கொரோனா ஒரு வழி செய்து வருகின்றது. இந்த நிலையில் தமக்கு […]
அமெரிக்காவில் ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தில் சுகாதார மற்றும் மனித சேவைகள் மந்திரியாக இருந்து வருபவர் சேவியர். இவருக்கு 64 வயது. இவர் கடந்த மாதம் மத்தியில் ஜெர்மனிக்கு சென்று திரும்பிய நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் போஸ்டர் உள்ளிட்ட 3 போஸ்டுகளை செலுத்திக் கொண்டும் வைரஸ் தாக்கியுள்ளது. அதனை தொடர்ந்து தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டார். அதன்பிறகு தொற்று பாதிப்பிலிருந்து மீண்டும் வந்து பணிக்கு திரும்பினார். இந்நிலையில் தற்போது சேவியர் பெசெராவுக்கு மீண்டும் […]
சென்னை காலடிப்பேட்டையில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான கல்யாண வரதராஜர் பெருமாள் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு என்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், திருச்செந்தூருக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவதனால் 200 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பதி கோவிலுக்கு நிகராக திருச்செந்தூர் கோயிலில் கட்டமைப்புகள் உருவாக்கப்படும். மேலும் ஒரே நேரத்தில் 5000 பக்தர்கள் வந்தால் கூட பிரத்தியேக வசதி ஏற்படுத்தி அவர்களை வரிசையாக அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்படும். இந்தநிலையில் […]
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் முன்னதாக, சென்னை ஐ.ஐ.டி.யில் 198 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் தொற்று பரவியுள்ளது. இன்று மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்தம் இதுவரை 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த […]
திருச்சியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் நேரு, விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அந்த விழாவில் பேசிய அமைச்சர் நேரு, தமிழக அரசு மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை அவ்வப்போது செயல்படுத்தி வருகிறது. பேரறிவாளன் விடுதலை யின் மூலமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவைக்கு கட்டுப்பட்டவர் தான் ஆளுநர் என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள்,மக்களுக்கான திட்டங்கள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட அனைத்தையும் மேம்படுத்தக்கூடிய அரசாக முதல்வர் ஸ்டாலின் […]
பில்கேட்ஸ்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகப் பணக்காரர்களில் ஒருவர் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ்-க்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: “எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனக்கு லேசான அறிகுறிகள் இருந்ததால் பரிசோதனை செய்தேன். அப்போது தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் குணமடையும் வரை தனிமைப் படுத்திக்கொள்ள போகிறேன்” என்று அந்த […]
அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போர் அரசிடம் தடையில்லா சான்று பெற்றால் மட்டுமே மின் இணைப்பு வழங்கப்படும் என்று சட்டசபையில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். சபையில் நேற்று கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதத்தில் அரசு புறம்போக்கு இடத்தில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க அரசு முன்வருமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி அரசு தடையில்லா சான்று பெற்று கொடுத்தால் மின் இணைப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் […]
பள்ளியின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. சமூக விரோதிகளை அப்புறப்படுத்தி பள்ளி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அரசு பள்ளிகளுக்கு சொந்தமான இடங்களை சமூகவிரோதிகள் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்து கொண்டு மாணவர்களின் கற்றல் பணிக்கு இடையூறு ஏற்படுத்துவதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்துள்ளது. இந்த புகாரை தொடர்ந்து பள்ளி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது நமது கடமை. எனவே பள்ளியின் பாதுகாப்பை உறுதி […]
தமிழக சட்டமன்ற கூட்டத்தில் இன்று நீர்வளத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தடுப்பணை கட்டுவதில் திமுக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது. இந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் எனவும் தெரிவித்தார். அனைத்து தொகுதிகளிலும் ஒரு தடுப்பணை கட்ட வேண்டும். நீர்நிலைகளில் உள்ள கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கால்வாய்களை தூர்வார நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னை , செங்கல்பட்டு, காஞ்சிபுரம், […]
அமெரிக்க முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டன் (வயது74),. இவருக்கு நேற்று முன்தினம் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் உள்ளது. ஆனால் நலமாக இருக்கிறார். இதனை அவரே தெரிவித்திருக்கிறார். அதே நேரத்தில் அவரது கணவரும் முன்னாள் ஜனாதிபதியுமான கிளிண்டனுக்கு தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்படவில்லை. இதனை பற்றி ஹிலாரி கிளிண்டன் கூறும்போது, “கடுமையான நோய்க்கு எதிராக தடுப்பூசி வழங்கும் […]
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு ள்ளன. அதன்படி தமிழகத்திலும் இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதையடுத்து கிழக்கு தாம்பரத்தில் உள்ள சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் மேலும் 30 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அக்கல்லூரியில் 22 மாணவர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 52 […]
214 தொழிலாளர்கள் மற்றும் பயணிகளுக்கு உறுதி செய்யப்பட்டதால்சாண்டோஸ் துறைமுகத்தில் 5 கப்பல்கள் தனிமை படுத்தப்பட்டுள்ளன. பிரேசிலியாவில் 214 தொழிலாளர்கள் மற்றும் கப்பலில் பயணம் செய்த பயணிகளுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதால் சான்டோஸ் துறைமுகத்தில் 5 கப்பல்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரி அன்விசா கூறியுள்ளார். சுவிட்சர்லாந்து மற்றும் இத்தாலிக்கு இடையே கார்னிவல் கார்ப் நிறுவனத்திற்குச் சொந்தமான இரண்டு கப்பல்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தக் கப்பல்கள் தலா 3,000க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ரியோ டி ஜெனிரோ மற்றும் சாண்டோஸுக்கு […]
தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. அதில் உரையாற்றிய ஆளுநர், தமிழகத்தில் கொரோனா 2 வது அலையை சிறப்பாக கையாண்டதற்கு முதல்வருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். முதல்வரின் முயற்சியால் தடுப்பூசி செலுத்துவது மக்கள் இயக்கமாக மாறியுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் உள்ள முதல்வர்களில் சிறந்த முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பதை உறுதி செய்ய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை தமிழர் நலனுக்காக […]
வலிமை படம் பொங்கலுக்கு வெளிவரும் என போனி கபூர் உறுதிபட தெரிவித்துள்ளார். அஜித் நடித்து வினோத் இயக்கிய வலிமை திரைப்படத்தை போனி கபூர் தயாரித்திருந்தார். இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியிடப்படுவதாக இருந்தது. இதனிடையே சில சிக்கல்கள் காரணமாக இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியிட படுமா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே நிலவி வந்தது. ஏனெனில் தெலுங்கில் ராஜமவுலியால் தயாரிக்கப்பட்ட ஆர் ஆர் ஆர் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாவதாக இருந்தது பின்பு அது ஒத்தி வைக்கப்பட்டது. இதே போல் வலிமை […]
நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் திட்டமிட்டபடி பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நடிகர் அஜித் மற்றும் வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள படம் வலிமை. இந்தப் படத்தில் அஜித் குமாருக்கு ஜோடியாக குரோஷி நடித்துள்ளார் மற்றும் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். போனி கபூரால் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியான இந்த படத்தின் மேக்கிங் வீடியோ […]
பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் மற்றும் அவரது மனைவி பிரியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதையடுத்து இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த நண்பர்கள் கொரோனா பரிசோதனை செய்துக்கொள்ள கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் கண்ட ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் இந்த தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-ஐ நெருங்குகிறது. தமிழகத்தில் நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு முதன் முதலாக ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அடுத்தடுத்து 34 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் மேலும் 11 […]
ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ரத்தனம், ரணம், ரவுத்திரம்’. இதில் ராம்சரன், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அர்ஜுன் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகின்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற்ற படவிழாவில் உதயநிதி ஸ்டாலின் கலந்த கொண்டார். அப்போது பேசிய அவர் சென்னை சத்யம் தியேட்டரில் ஆறு ஸ்கிரீனில் 5-ல் RRR […]
மணிப்பூர் மாநிலத்தில் முதல் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் பெற்ற ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி வருகின்றது. இதுவரை 70க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் இந்த தொற்று பரவி வருவதால் இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு பல்வேறு நாடுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் இந்த ஒமைக்ரான் தொற்று காரணமாக இதுவரை 450-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் முதல் முறையாக ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. […]
தமிழகத்தில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பொள்ளாச்சிப் பகுதியில் அரசு பள்ளி ஒன்றில் 4 மாணவர்களுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக ஒரு ஆண்டுக்கும் மேலாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. பின்னர் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. தற்போதுதான் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இதனால் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் நேரடி […]
தமிழகத்தில் மேலும் 9 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருக்கலாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் செயல்பட்டுவரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழ்நாட்டில் மேலும் 9 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருக்கலாம் என தெரிவித்தார். நேற்று ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரது குடும்பத்தினர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த 7 பேருக்கு ஒமைக்ரான் […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 8 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது தென்னாப்பிரிக்காவிலிருந்து உருமாறிய ஒமைக்ரான் தொற்று பல உலக நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவிலும் நுழைந்த இந்த ஒமைக்ரான் தொற்று பல மாநிலங்களில் தற்போது பரவி வருகின்றது. இன்று காலை டெல்லியில் நான்கு பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தது. இதனால் இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்தது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் மேலும் எட்டு பேருக்கும் ஒமைக்ரான் […]
டெல்லியில் மேலும் நான்கு பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் தென்னாப்பிரிக்காவிலிருந்து உருமாறிய ஒமைக்ரான் தொற்று பல உலக நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவிலும் நுழைந்த இந்த ஒமைக்ரான் தொற்று பல மாநிலங்களில் தற்போது பரவி வருகின்றது. இந்தியாவில் இதுவரை 40 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் மேலும் நான்கு பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால் இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் […]
ஐசிஎம்ஆர் மற்றும் ஆர்எம்ஆர்சி நிறுவனங்கள் இணைந்து கொரோனா ஒமைக்ரான் தொற்றை இரண்டு மணி நேரத்தில் உறுதிப்படுத்தும் கருவியை கண்டறிந்துள்ளனர். ஆர்டிபிசிஆர் கருவியுடன் இணைந்ததாக இது இருக்கும். வழக்கமாக மரபணு பரிசோதனை மூலம் கண்டறிய 36 மணி நேரம் அல்லது நான்கு முதல் ஐந்து நாட்கள் கூட ஆகலாம். கொரோனா வைரஸின் ஸ்பைக் அடிப்படையில் இந்த சோதனையில் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்படும். ஒமிக்ரான் கொரோனா தொற்றினை உறுதி செய்வதற்கான உபகரணத்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் விஞ்ஞானி டாக்டர் […]
வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வந்த 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளதாவது: “வெளிநாடுகளிலிருந்து வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 18 பேருக்கு டெல்டா வகைகள் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு தயக்கமின்றி முன்வரவேண்டும். உருமாறும் வைரஸை மனதில் வைத்துக்கொண்டு தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக தடுப்பூசி போடவேண்டும். முக கவசம் கட்டாயம் அணிய […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 7 பேருக்கு மைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகளில் ஒமைக்ரான் தொற்று தற்போது தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவை பொருத்தவரை ஒமைக்ரான் தொற்று தற்போது படிப்படியாக பரவ தொடங்கியுள்ளது. நாட்டில் ஏற்கனவே 25 பேருக்கு மைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று மட்டும் மேலும் 7 பேருக்கு மைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் தற்போது வரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆக […]
மகாராஷ்டிராவில் மேலும் 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் இரண்டு பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்ஆப்பிரிக்கா, அமெரிக்காவிலிருந்து வந்த இருவருக்கு தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் ஏற்கனவே 8 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 10 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தொடர்ந்து தொற்று அதிகரித்து வருவதால் மக்கள் சற்று அச்சத்தில் உள்ளனர். மேலும் இதுவரை இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் 9 பேருக்கும், […]
டெல்லியில் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளார். ஆப்பிரிக்காவில் தான்சானியா நாட்டில் இருந்து டெல்லி வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக நேற்று தென்னாப்பிரிக்காவிலிருந்து மஹாராஷ்டிரா திரும்பிய ஒருவருக்கும், ஜிம்பாவே நாட்டில் இருந்து குஜராத் திரும்பிய ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் ,தற்போது இன்று ஒருவருக்கு […]
மகாராஷ்டிராவில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவிலிருந்து மகாராஷ்டிரா திரும்பிய 33 வயதான நபருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ஜிம்பாவே நாட்டில் இருந்து குஜராத்தின் ஜாம் நகர் பகுதிக்கு திரும்பிய நபருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒருவருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.
சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலமாக திருச்சி வந்த 134 பயணிகளுக்கு ஆர் டி பி சி ஆர் பரிசோதனை செய்ததில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூரை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான தொடர்ந்து அவர் திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். அவருக்கு ஓமிக்ரான் வைரஸ் பரிசோதனைக்காக மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுக்குப் பிறகே அது ஓமிக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவியுள்ளதா என தெரியவரும் என்று […]
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் பெரும்பாலான சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. அதுமட்டுமல்லாமல் சுரங்க பாதைகளில் மழை நீர் புகுந்ததால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. அதனை சரிசெய்யும் முயற்சியில் தமிழக அரசு தற்போது ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இனிவரும் காலங்களில் சுரங்க பாதைகளில் மழைநீர் தேங்காத வகையில் திட்டம் வகுக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். நிதி சுமை இருந்தாலும் […]
நாட்டுப்புறக் கலைஞர்களால் நடத்தப்படும் சென்னை சங்கமம் நிகழ்ச்சியை மீண்டும் நடத்த வேண்டும் என்று கிராமிய கலைஞர்கள் கனிமொழியை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த திமுக ஆட்சியின் போது கிராமிய கலைஞர்கள் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் நாள் தொடங்கி ஆறு நாட்கள் வரை சென்னை சங்கமம் என்ற தலைப்பில் கலை நிகழ்ச்சியை நடத்தினர். இதனால் தங்களின் வாழ்வாதாரம் காக்கப்பட்டதாகவும், கடந்த 10 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி நடைபெறாமல் உள்ளதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளதாக கலைஞர்கள் […]
தமிழகத்தில் ஏரிகள் இரவு நேரங்களில் திறக்கப்பட மாட்டாது என்றும் பகல் நேரங்களில் மட்டுமே திறக்கப்படும் என்றும் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் உறுதி அளித்துள்ளார். அதனால் மக்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் இருக்கலாம். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கனமழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. அதன் காரணமாக எப்போது வேண்டுமானாலும் அணைகள் வைக்கப்படலாம் என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் ஏரிகள் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் இரவு நேரங்களில் திறக்கப்படாது என்றும் […]
அறிவியல் திறனறித் தேர்வு அடுத்த ஆண்டிலிருந்து தமிழ் உட்பட மற்ற மொழிகளில் நடத்துவதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சார்பில் கேவிபி ஓய் எனப்படும் கிஷோர் வைத்தியம் புரோட்சகான்யோஜனா திட்டம் வாயிலாக அறிவியலில் ஆர்வம் கொண்ட மாணவர்களை ஊக்குவிக்க உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதற்காக பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு தகுதி தேர்வு நடத்தப்படுகிறது.ஆனால் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே இந்த […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.அதனால் பல்வேறு இடங்களில் உள்ள சாலைகளில் நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் வீட்டிற்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகரமே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. வாகனங்கள் அனைத்தும் மழைநீரில் ஊர்ந்து செல்கின்றன.இந்நிலையில் சென்னையில் ஏற்பட்ட மழை பாதிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொண்டு பிரதமர் […]
மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் படிக்க வைத்து வந்த 1800 மாணவர்களை தான் படிக்க வைப்பதாக நடிகர் விஷால் உறுதி அளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், புனித் ராஜ்குமார் ஒரு நல்ல நடிகர் மட்டுமல்ல, நல்ல நண்பரும் கூட. அவரைப் போன்ற ஒரு டவுன் டு எர்த் சூப்பர் ஸ்டாரை நான் பார்த்ததில்லை. பல சமூக பணிகளை செய்து வந்தவர். அவரைப் போன்று தாழ்மையான ஒருவரை நான் பார்த்ததில்லை.அவரிடம் இலவச கல்வி பெற்று வரும் […]