Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில்…. உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி..!!!

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் சர்வதேச மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்சந்தூரில் இருக்கும் ஆதித்தனார் கல்லூரியில் சர்வதேச மனித உரிமைகள் தினம் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்க அலுவலக கண்காணிப்பாளர் பொன்துறை மற்றும் கல்லூரி அலுவலர்கள் அனைவரும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் உறுதி மொழியை படிக்க அனைவரும் சர்வதேச மனித உரிமைகள் தின உறுதி மொழியை எடுத்துக் கொண்டார்கள்.

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தொழுநோயை உதாசீனப்படுத்த கூடாது…. 1 வருடத்திற்குள் குணப்படுத்த முடியும்…. மருத்துவர்கள் கூறிய தகவல்….!!

தேசிய தொழுநோய் எதிர்ப்பு தினத்தன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் காந்தியின் நினைவு நாளான ஜனவரி 30ஆம் தேதி தேசிய தொழுநோய் எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேசிய தொழுநோய் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதற்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கியுள்ளார். அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்டர்வர்கள் தொழுநோய் குறித்த உறுதிமொழியை ஏற்று கொண்டனர். இதனையடுத்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

உலக தாய்ப்பால் தினம்… உறுதிமொழி எடுத்த அதிகாரிகள்… தலைமை வகித்த கலெக்டர்…!!

உலக தாய்ப்பால் விழிப்புணர்வு வார உறுதிமொழி நிகழ்ச்சி கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமையில் நடைபெற்றுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைத்து உலக தாய்ப்பாலின் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமையில் அதிகாரிகள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டுள்ளனர். இதனை அடுத்து உலக தாய்ப்பால் விழிப்புணர்வு வாரம் அன்று தாய்ப்பாலின் முக்கியத்துவம் பற்றி சர்வதேச அளவில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக வருடந்தோறும் இதை கடைபிடித்து வருகின்றனர். அதன்பின் […]

Categories

Tech |