Categories
மாநில செய்திகள்

“புலம்பெயர் தமிழர் நல வாரியம்” – தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்…. முதல்வர் மு.க ஸ்டாலின் ஆணை..!!

வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் வசிக்கும் தமிழர்களின் நலன் பேண புலம்பெயர் தமிழர் நல வாரியம் – தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”தொண்டு செய்வாய் – துறை தோறும் துறை தோறும் துடித்தெழுந்தே” என்ற வாசகத்தை நெஞ்சில் நிலை நிறுத்தி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் காட்டிய வழியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்களது தலைமையிலான தமிழக அரசு நாள்தோறும் பல்வேறு நலத்திட்டங்களை […]

Categories
மாநில செய்திகள்

பழைய நிறுவனத்தின் பிஎஃப் கணக்கை புது நிறுவனத்திற்கு மாற்றுவது எப்படி…? முழு விவரம் இதோ….!!!!!!

epfoவின் விதியின்படி ஊழியர் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறினாலும் அவரது பழைய pfi கணக்கை அப்படியே தொடர்ந்து கொள்ள முடியும். அதனால் நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தை மாற்றி இருந்தால் கண்டிப்பாக உங்களது பிஎஃப் இருப்பையும் மாற்றிக் கொள்ள வேண்டும். சில நேரம் சிலர் புதிய நிறுவனத்திற்கு மாறியவுடன் அவர்களது பழைய பிஎப் கணக்கில் உள்ள இருப்பை மறந்து விடுகின்றார்கள். நீங்கள் எத்தனை நிறுவனங்களுக்கு மாறி இருந்தாலும் சரி பழைய பி எஃப் கணக்கில் […]

Categories
சினிமா

OSCAR : நடிகர் சூர்யாவுக்கு மிகப்பெரும் கவுரவம்…. செம wow…. குஷியில் ரசிகர்கள்…..!!!!

ஆஸ்கார் விருது வழங்கும் ‘ தி அகாதமி’ அமைப்பு அதன் உறுப்பினராக மாற நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதன் மூலம் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் 95வது ஆஸ்கார் விருதில் வாக்கு செலுத்தும் உரிமையை அவர் பெற்றுள்ளார். ஜெய் பீம் மற்றும் சூரரை போற்று ஆகிய படங்களின் மூலம் ஆஸ்கார் விருதுக்கான கதவுகளை தட்டிய சூர்யாவுக்கு இந்த கௌரவம் கிடைத்துள்ளது. இதன் மூலம் “தி அகாதமி” அமைப்பின் உறுப்பினரான முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

வேளச்சேரி பாலம்- இரு வழியாக்க நடவடிக்கை…. எ.வ.வேலு….!!!

தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் ஆளுநர் என். ஆர். ரவி. உரையாற்றினார். அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது. அப்போது, வேளச்சேரி ஒரு வழிப்பாலத்தை மாற்ற வேண்டும் என்று உறுப்பினர் ஹஸன் மௌலானா கோரிக்கை வைத்தார். அதற்கு சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து இருவழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம்” உறுப்பினராக சேருவதற்கு…. அதிகாரியின் தகவல்….!!

தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராவதற்கான தகவலை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் இயங்கி வரும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக சேருவதற்கு தேவையான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றது. எனவே தேவை இருக்கும் விவசாயி அனைவரும் தங்களுடைய பகுதி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களை தொடர்பு கொண்டு விண்ணப்ப படிவங்களை பெற்று கொள்ளலாம். அந்த விண்ணப்ப படிவத்தில் விவசாயிகள் தங்கள் முழு விவரங்களை நிரப்பி, தங்களது பாஸ்போர்ட் அளவு போட்டோ, ஆதார் […]

Categories
தேசிய செய்திகள்

படையினர் செய்த மோசமான செயல்… மன்னிக்க முடியாத குற்றத்திற்கு தகுந்த தண்டனை வழங்கப்படும்… ராணுவ நிர்வாகம் அறிவிப்பு…!

ராணுவ உறுப்பினரின் ஒழுங்கற்ற செயல் குறித்து விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராணுவம் தெரிவித்துள்ளது. இலங்கையில் சீருடையில் இருந்த ஒரு ராணுவ உறுப்பினர் மற்றும் ஒரு குழுவினர் சம்பந்தப்பட்ட ஒழுங்கற்ற சம்பவம் நிகழ்ந்த காணொளி ஒன்று சமூக ஊடங்களில் பரவுவதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதுகுறித்த விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.ஒழுங்கற்ற இந்த படையினரின் இத்தகைய செயல்களை மன்னிக்க முடியாது என்று ராணுவம் கூறியுள்ளது. முதற்கட்ட விசாரணையில் ராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள விவகாரம் […]

Categories

Tech |