ரஷ்யாவுக்கான ஆதரவை தொடர்ந்து வரும் பெலாரஸ் அதிபர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது ஆஸ்திரேலியா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 31வது நாளாக போர் தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யாவிற்கு வல்லரசு நாடு ஆரம்பத்திலிருந்தே ஆதரவு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக அந்த நாட்டின் அதிபர் அலெக்சாண்டர்லு காஷென்கோவை சர்வதேச நாடுகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. இந்த சூழலில் ரஷ்யாவுக்கான ஆதரவை தொடர்ந்து […]
Tag: உறுப்பினர்கள்
உறுப்பினர் அட்டைகளை ஒப்படைக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிமுக உறுப்பினர் அட்டைகளை முறையாக உரியவர்களிடம் ஒப்படைக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஓபிஎஸ் இபிஎஸ் எச்சரித்துள்ளனர். இது குறித்து நேற்று முன்தினம் அவர்கள் இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “அதிமுகவின் அமைப்பு தேர்தலை நடத்துவதற்கு ஏற்கனவே கட்சியில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் தங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்வதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான பணிகள் 2018ஆம் ஆண்டு ஜனவரி 29-ஆம் தேதி […]
டெல்லி தப்லிகி ஜமாஅத் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்கள் என மத்திய பிரதேசத்தில் 87 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 64 வெளிநாட்டு உறுப்பினர்கள், அமைப்புடன் தொடர்புடைய 10 இந்தியர்கள் மற்றும் போபாலில் அவர்களுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்த 13 பேர் ஆகியோர் அடங்குவர். இவர்கள் மீது ஐபிசி 188, 269, 270 உள்ளட்ட பிரிவுகள், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் பிரிவு 13, மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் பிரிவு 14 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு […]