Categories
உலக செய்திகள்

உறைபனியில் மூழ்கிய பிரிட்டன்…! நடுங்கி திணறும் மக்கள்… முக்கிய செய்தி சொன்ன வானிலை மையம் ..!!

பிரிட்டனில் வரலாறு காணாத குளிரால் அந்நாடு முழுவதும் பனிப்பிரதேசமாக மாறி வெப்பநிலை மைனஸ் 23 டிகிரிக்கும் குறைவாக பதிவாகியுள்ளது . பிரிட்டனின் தலைநகரமான லண்டன், பெரமர் , அபெர்டீன்ஷைர் போன்ற பகுதிகளில் வரலாறு காணாத உறைபனி நிலவி வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் குளிர் பிரதேசமாக மாறி உள்ளது. அங்கு வெப்ப நிலை மைனஸ் 23 டிகிரி செல்சியஸ்க்கும் குறைவாக பதிவாகி உள்ளது. கொரோன தொற்று பரவலுக்கிடையே இவ்வாறு கடுமையான குளிர் நிலவி வருவதால் மக்களை கவனமுடன் […]

Categories
உலக செய்திகள்

மீனவர்கள் சென்ற படகு….. குளிரில் மூழ்கியதால்…. நேர்ந்த விபரீதம்….!!

மீனவர்கள் சென்ற படகு ஒன்று உறையவைக்கும் குளிரில் மூழ்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   ரஷ்யாவில் இன்று காலை 7 மணியளவில் உறையச் செய்யும் குளிரில் மீனவர்கள் சென்ற படகு ஒன்று மூழ்கியுள்ளது. மீனவர்கள் சென்ற இந்த படகின் அடிப்பகுதியில் பனி உறைந்து இருந்துள்ளது. இதனால் படகின் எடை அதிகமாகியிருக்கிறது. இதனால் இந்த படகு கடலில் மூழ்கியுள்ளது. மேலும் இந்த பகுதியானது ஆர்க்டிக் பகுதி எனவே தண்ணீரின் வெப்பநிலை -30 டிகிரி செல்சியஸில் இருந்திருக்கிறது. மேலும் படகில் […]

Categories

Tech |