Categories
தேசிய செய்திகள்

திடீரென்று மேலே எழும்பிய கிணறு…. அதிர்ந்து போன மக்கள்…. காரணம் என்ன தெரியுமா…??

ஆந்திர மாநிலம் திருப்பதியில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருப்பதி அருகே ஒருவரின் வீட்டில் உறை கிணற்றில் இருந்து 25 அடி உயரத்திற்கு தண்ணீர் திடீரென மேலெழுந்துள்ளது. இச்சம்பவத்தை கண்ட, வீட்டில் உரிமையாளர் அச்சத்துடன் கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து அங்கு ஏராளமானோர் குவிந்தனர். உறைக்கிணற்றில் இருந்து தண்ணீர் மேலெழும்பியதை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர். இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருப்பதி எம்எல்ஏ கருணாகர ரெட்டி நேரில் சென்று பார்வையிட்டார். பின்பு செய்தியாளர்களிடம் […]

Categories

Tech |