Categories
உலக செய்திகள்

தளர்த்தப்பட்ட விதிமுறைகள்…. கட்டிப்பிடித்து முத்தம் குடுக்க அனுமதி…. உற்சாகத்தில் இளைஞர்கள்….!!

பொது இடங்களில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதில் இருந்த தடை தளர்த்தப்பட்டதால் பிரான்ஸ் நாட்டு இளைஞர்கள் உற்சாகத்தில் உள்ளனர். பிரான்ஸ் நாட்டில் பொது இடங்களில் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது வழக்கமான செயலாகும். மேலும் அங்குள்ள பொதுமக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது கன்னத்தோடு கன்னம் வைத்து உரசி முத்தம் கொடுத்து கொள்வார்கள். அந்த சமயத்தில் ஒரு விதமான சத்தத்தையும் எழுப்புவார்கள். ஆனால் கொரோனா  பரவல் காரணமாக சிறிதுகாலம் இந்த வழக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இளம் […]

Categories

Tech |