Categories
சினிமா

லெஜண்ட் சரவணனின் முதல் படம் எதிர்பாராத வெற்றி…. குஷியில் துள்ளிக் குதிக்கும் நடிகர்…..!!!!

லெஜண்ட் சரவணன் முதன் முறையாக தயாரித்து கதாநாயகனாக நடித்த திரைப்படம் “தி லெஜண்ட்”. இந்த படத்தின் வாயிலாக ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகி இருக்கிறார். இப்படம் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவானது. மிகுந்த பொருட் செலவில் மிகப் பிரமாண்டமாக தயாராகிய இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் 2500க்கும் அதிகமான திரையரங்குகளில் ஜூலை 28 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களின் ஆதரவுடன் 5 வாரங்களை கடந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மற்ற படங்களின் கலெக்சன் சாதனைகளை முறியடித்த”….. அஜித்தின் வலிமை படம்…. வேற லெவல்…!!!

வலிமை திரைப்படத்தின் கலெக்சன் மற்ற கலெக்சன் சாதனைகளை எல்லாம் முறியடித்து விட்டதாக கூறப்படுகிறது. நடிகர் அஜித், எச்.வினோத், போனிகபூர் கூட்டணியில் நடந்த 2019ஆம் ஆண்டு வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கழித்து அதே கூட்டணியில் தற்போது வலிமை திரைப்படம் வெளியாகியுள்ளது. நீண்ட காத்திருப்புக்கு பின்னர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என மொத்தம் நான்கு மொழி திரைப்படங்களில் வெளியாகியுள்ளது. வலிமை படம் கடந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வலிமை திரைப்படம்…. தியேட்டரில் ரசிகர்களுடன் படக்குழுவினர்…. வெளியான புகைப்படம்….!!!

போனி கபூர் தயாரிப்பில் இயக்குனர் எஸ்.விஸ்வநாதன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான வலிமை  திரைப்படம் இன்று  உலகமெங்கும் வெளியாகி இருந்தது. ரசிகர்கள் பட்டாசு வெடித்து ஆட்டம் ஆடி கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் உள்ள தியேட்டரில் வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், நாயகி ஹுமா குரேஷி , வில்லன் கார்த்திகேயா உள்ளிட்ட படக்குழுவினர் ரசிகர்களுடன்   தியேட்டரில் அமர்ந்து வலிமை படம்  பார்க்கும்  புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Categories
தேசிய செய்திகள்

பிறந்தவுடன் ஹெலிகாப்டரில் பயணம் செய்த பச்சிளம் பெண் குழந்தை…. 35 வருட கனவு….!!!

ராஜஸ்தானில் பிறந்த பெண் குழந்தையை ஹெலிகாப்டரில் சொந்த ஊருக்கு அழைத்து வந்துள்ளனர். ராஜஸ்தானில் நாகர் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமத்தில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.அந்த  குழந்தையை சொந்த ஊருக்கு அழைத்து செல்வதற்காக அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து அந்தப் பச்சிளம் குழந்தையையும் தாயையும் அழைத்து வந்துள்ளனர். இதுபற்றிய குழந்தையின் தாத்தா மதன்லால் எங்கள் குடும்பத்தில் 35 வருடங்களுக்கு பின்னர் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும் அதனால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாகவும் அதனால் தான்  […]

Categories
உலக செய்திகள்

லாட்டரியில் விழுந்த பரிசு… தெரியாமல் இருந்த பெண்… பிறகு என்ன நடந்தது தெரியுமா?…!!!

அலுவலகத்தில் பணியாற்றும் பெண்ணிற்கு 32 700 டாலர்கள் லாட்டரியில் பரிசு விழுந்துள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியா நகரில் ஜெரிகா தாமஸ் என்பவர் வசித்து வருகிறார். தான் பணியாற்றும் அலுவலக நண்பர்களுடன் லாட்டரி டிக்கெட் வாங்கியுள்ளார். அதன் பிறகு அவர் தன்னுடைய தினசரி வேலைகளை கவனித்து வந்த நிலையில் கடந்த வாரம் லாட்டரி  டிக்கெட்டுக்கு பணம் விழுந்ததாக தெரியவந்தது. மேலும்  யாரோ ஒருவருக்கு 32700 டாலர்கள் பரிசு கிடைத்து விட்டது நமக்கு அதிஷ்டம் இல்லை என்று மனதை தேற்றி விட்டு […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அமைச்சர் வருகையால் உற்சாகம்… வானதி ஸ்ரீனிவாசன் பேட்டி…!!!

மத்திய அமைச்சர் அமித்ஷா வருகை உற்சாகத்தை அளிப்பதாக வானதி ஸ்ரீனிவாசன் பேட்டி அளித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாஜகவின் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. அப் பிசாரத்தில் தேசிய மகளிர் அணி தலைவர்  வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். பாஜக தமிழக சட்டப்பேரவைத் தேர்தலிலும் கன்னியாகுமாரி நாடாளுமன்ற இடைத்தேர்தலிலும் வெற்றி பெறும் வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது என்று கூறினார். மேலும் எங்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் கன்னியாகுமாரி மாவட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகை அமைந்துள்ளது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கேட்கல…. கேட்கல…. சத்தமா…. பிகில் விஜய் போல…. மெர்சலாகிய விராத் கோலி ….!!

கேப்டன் விராட்  கோலி சென்னை ரசிகர்களிடம் விசில் அடிக்க சொன்ன காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது . சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது .முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 88 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ரன்களை குவித்து இருந்தது .இதை தொடர்ந்து இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 95.5 ஓவர்களில் 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதைத் தொடர்ந்து முதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மேலும் ஒரு சாதனை… பட்டிதொட்டியெங்கும் ”மாஸ்டர்”….. உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள் …!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்திருக்கும் படம் “மாஸ்டர்”. படம் இன்னும் திரைக்கு வராத நிலையில், படத்தின் பாடல்கள் அவரது, ரசிகர்கள் மட்டுமின்றி, பலரையும் ஈர்த்து வருகிறது. விஜய் நடித்திருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, ஸ்ரீமன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் லலித் வெளியிடுகிறார். இப்படத்தின் டீசர் தீபாவளி தினத்தில் மாலை 6 […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா நோயாளிகள் உற்சாகம்… நேரில் காட்சி அளித்த அம்மன்… வியப்பை ஆழ்த்திய நிகழ்வு…!!!

மதுரையில் கொரோனா நோயாளிகளை உற்சாகப்படுத்தும் வகையில் பெண் மருத்துவர்கள் செய்த செயல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனை, ரயில்வே மருத்துவமனை மற்றும் பல்வேறு சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. அங்கு 24 மணி நேரமும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள். இதனையடுத்து கொரோனா நோயாளிகளுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் ரயில்வே மருத்துவமனையில் பெண் மருத்துவர்கள் பாதுகாப்பு கவச உடைகளை அணிந்து கொண்டு கையில் சனிடைசர், […]

Categories

Tech |