சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அருகே ஸ்ரீராம் நகரில் ராணுவ வீரரான சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 17 ஆண்டுகளாக சந்திரசேகர் இந்திய ராணுவத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பணி நிறைவு பெற்று சந்திரசேகர் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது சிவகங்கை சீமை படை வீரர்கள் நற்பணி மன்றம் சார்பில் மேளதாளத்துடன் சந்திரசேகருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கிராம மக்கள் சந்திரசேகரை ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர்.
Tag: உற்சாக வரவேற்பு
பாதயாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்திக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து பாதயாத்திரையை தொடங்கியுள்ளார். இவர் 3250 கிலோமீட்டர் தூரம் நடந்து 150 நாட்களுக்கு பாதையாத்திரை செல்ல இருக்கிறார். தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தேசிய கொடியை ராகுல் காந்தியிடம் வழங்கிய நடைபயணத்தை தொடங்கி வைத்துள்ளார். இந்நிலையில் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து கேரளாவுக்கு செல்கிறார். அதன்பின் கேரளாவில் இருந்து தன்னுடைய பாதயாத்திரையை தொடர […]
பிரதமருக்கு அளிக்கப்பட்ட வரவேற்புக்கு அக்கட்சியின் மாநில தலைவர் நன்றி கூறியுள்ளார். பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வரும் போதெல்லாம் விழாக்காலம் போல் காட்சி அளிக்கிறது. நம்முடைய பாரத பிரதமர் தமிழர்களின் பாரம்பரிய உடையில் வந்து தமிழகத்தின் பெருமை மற்றும் தமிழ் மக்களின் அன்பை குறிப்பிடும் போதெல்லாம் தமிழக மக்கள் பாரத பிரதமரை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகின்றனர். இதனையடுத்து 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை […]
சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் நிலையில், நாளை நடைபெற இருக்கும் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். இந்த போட்டயில்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொள்ள இருக்கின்றனர். […]
பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மன் நாட்டிற்கு சென்ற நிலையில் அங்கிருக்கும் இந்திய மக்கள் அவரை உற்சாகமாக வரவேற்றுள்ளனர். ஜி-7 நாடுகளின் உச்சிமாநாடானது ஜெர்மனியில் இருக்கும் ஸ்குலோஸ் எல்மாவ் என்னும் இடத்தில் நடைபெறுகிறது. எனவே, ஜெர்மன் நாட்டு பிரதமர் இந்த மாநாட்டில் பங்கேற்க வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு ஜெர்மன் நாட்டிற்கு புறப்பட்டுள்ளார். இன்று அந்நாட்டிற்கு சென்றடைந்த அவரை, மக்கள் உற்சாகமாக […]
தங்கம் வென்ற மாணவிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டன. மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெர்லின் அனிகா. இந்த மாணவி அவ்வை மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.இந்த மாணவியால் வாய் பேச முடியாது. காதும் கேட்காது. இவர் மதுரை வில்லாபுரத்தில் இருக்கின்ற கவுன்சிலர் போஸ் முத்தையாவின் போஸ் மெமரிக் பேட்மிட்டன் கிளப்பில் முதலில் பயிற்சி பெற்றுள்ளார். அதன்பின் பயிற்சியாளர் ஒலிவா சரவணன் கிளப்பில் பயிற்சி பெற்று தனது தகுதியை வளர்த்துள்ளார். அதன்பின் பிரேசிலில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக […]
சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள கெடுவிலார் பட்டி பகுதியில் தீபம் அறக்கட்டளை அமைந்துள்ளது. இந்த அறக்கட்டளை நடத்தும் சிலம்பம் பயிற்சியில் ஏராளமான மாணவ-மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்கள் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களையும் வென்று வருகின்றனர். இவர்கள் உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளனர். கடந்த மார்ச் மாதம் கோவாவில் தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற […]
ஆஸ்திரேலியாவில் வெற்றி பெற்று நாடு திருப்பிய இந்திய வீரர்களுக்கு ஆரவாரமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய அணியின் வீரர்கள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக ஆஸ்திரேலியாவிற்கு பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் டெஸ்ட் தொடரை வென்று கோப்பையுடன் நாடு திரும்பியுள்ளார்கள். டி20 தொடரை கைப்பற்றி டெஸ்ட் தொடரையும் 2-1 என்ற கணக்கில் வென்று வரலாற்று சாதனையை நிகழ்த்திய வீரர்களுக்கு விமானநிலையத்திலேயே உற்சாக வரவேற்புகள் வழங்கப்பட்டன. பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ரோகித்சர்மா, ஷர்துல் தாகூர், ப்ரித்வி ஷா போன்றோர் மும்பை […]