Categories
தேசிய செய்திகள்

கடந்த வருஷத்தை விட அதிகரித்த நிலக்கரி உற்பத்தி!…. எத்தனை சதவீதம் தெரியுமா?… வெளியான தகவல்….!!!!

நவம்பர் மாதத்தில் நம் நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தி 7.587 கோடி டன்னாக அதிகரித்து இருக்கிறது. கடந்த வருடம் 6.794 கோடி டன்னாக இருந்த நிலக்கரி உற்பத்தியானது இந்த ஆண்டு 11.66 % அதிகரித்து உள்ளது. இதுகுறித்து நிலக்கரி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இருப்பதாவது, நவம்பர் மாதத்தில் இந்திய நிலக்கரி நிறுவனத்தின் உற்பத்தி 12.82 % அதிகரித்து இருக்கிறது. சிங்கரேணி காலியரீஸ் நிறுவனம் மற்றும் பிற கேப்டிவ் சுரங்கங்களின் உற்பத்தி முறையே 7.84% மற்றும் 6.87% அதிகரித்துள்ளது. […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் 2 உற்பத்தி துவக்கம்..?

ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் மூலம் ரியோமி நிறுவனம் பிட்னஸ் பிளாக்கர் சந்தையில் களம் இறங்கியது ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் மூலம் ரியோமி நிறுவனம் பிட்னஸ் பிளாக்கர் சந்தையில் களம் இறங்கியது. இதே மாடல் சர்வதேச சந்தையில் MiSmart Band C பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் உள்ள பிட்னஸ் பேண்ட் இதயத்துடிப்பு விவரங்களை ரியல் டைமில் ட்ராக் செய்யும் வசதியை கொண்டுள்ளது. மேலும் இதயத்துடிப்பில் சீரற்ற நிலை ஏற்பட்டால் எச்சரிக்கை செய்யும் வசதியை கொண்டுள்ளது. இதனை முழுமையாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஆண்டு பராமரிப்பு பணி….1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு…!!!!!!!!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் முதல் யூனிட்டில் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும் இரண்டாவது யூனிட்டில் இரண்டு அலகுகளில் தலா 600 விதம் 1200 மெகாவட்டும் மின் உற்பத்தி செய்யப்படுகின்றது. இந்தநிலையில் ஆண்டு பராமரிப்புக்காக இரண்டாவது யூனிட் முதல் அலகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி  நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவின் காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் வடசென்னை அனல் மின் […]

Categories
தேசிய செய்திகள்

“செமி கண்டக்டர் உற்பத்தியில் தடம் பதிக்கும் நிறுவனம்”…. வருகிறது பிரம்மாண்ட ஆலை…!!!!!!!!

சென்னையை சேர்ந்த பாலிமா  டெக் நிறுவனம் தமிழ்நாட்டில் செமி கான்ட்ராக்டர் உற்பத்திக்காக 100 கோடி டாலர் முதலீடு செய்வதற்கு திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக தமிழ்நாடு அரசுடன் பாலிமாடெக் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கிறது. முதற்கட்டமாக உற்பத்தியை விரிவுபடுத்த தமிழ்நாட்டில் 130 மில்லியன் டாலர் முதலீடு செய்திருக்கிறது பாலிமா  டெக் நிறுவனம். 2025 ஆம் வருடத்திற்குள் மொத்தம் 100 கோடி டாலர் முதலீடு செய்வதற்கு பாலிமா டெக்  நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. இது பற்றி பாலிமா  நிறுவனத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

ராணுவத்தின் பாதுகாப்பு…. 28 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்கள் கொள்முதல்…. ராணுவ அமைச்சகம் ஒப்புதல்….!!!!!!!!!

ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் பாதுகாப்பு தளவாட கொள்முதல் கவுன்சிலிங் கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. அதில் இந்திய ராணுவத்திற்கு 28,732 கோடி மதிப்புள்ள ராணுவ சாதனங்கள் மற்றும் ஆயுதங்கள் கொள்முதல் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு லடாக்கில் சீனாவுடன் இரண்டு வருடங்களுக்கு மேலாக மோதல் போக்கு நீடித்து வருகின்ற நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் ட்ரோன்கள், சிறு துப்பாக்கிகள், குண்டு துளைக்காத சட்டைகள் போன்றவையும் கொள்முதல் செய்யப்படும் பொருட்களில் அடங்கும். இந்த முடிவு சிறு […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை 1ம்தேதி முதல்….. “இந்த வகை பிளாஸ்டிக் உற்பத்தி, விற்பனைக்கு தடை”…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது வரும் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வதற்கான நடைமுறையை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த விரிவான செயல் திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தி ஜூலை 1ம்தேதி முதல் இந்தியா முழுவதும் தடை செய்யப்படுவதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி மத்திய […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகம் நிலக்கரி இறக்குமதி”….. இங்க தான் கம்மி…. அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்ன சூப்பர் தகவல்…..!!!!

தமிழகத்தில் தான் குறைந்த விலையில் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி “இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் குறைந்த விலையில் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது என்று தெரிவித்தார். குஜராத் உள்ளிட்ட பிற மாநிலங்கள் அனைத்தும் கூடுதல் விலைக்கு நிலக்கரி இறக்குமதி செய்கிறது எனவும், தமிழகம் மட்டும் தான் குறைந்த விலையில் நிலக்கரி இறக்குமதி செய்கிறது எனவும் கூறினார்.  மேலும் அனைத்து விதிமுறைகளுக்கு உட்பட்டே டெண்டர் வழங்கப்படுகிறது” என்று அமைச்சர் செந்தில்பாலாஜி […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே….! ஆடைகளின் விலை உயர போகுது….. உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானம்….!!!!

நூல் விலை உயர்வை சமாளிப்பதற்காக பின்னலாடைகளின் விலையை 15 சதவீதம் உயர்ந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தீர்மானம் செய்து உள்ளனர். நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் உள்ளாடைகள் மற்றும் பின்னலாடைகளின் விலை 15 சதவீதம் உயர்ந்த உள்ளதாக தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பருத்தி தட்டுப்பாடு காரணமாக கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நூல் விலை ஏற்றம் அடைந்து வருகின்றது. தற்போது கேண்டி 400 முதல் 470 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது திருப்பூர் […]

Categories
ஆட்டோ மொபைல்

2 லட்சம் எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தி…. டாடா மோட்டார்ஸ் அறிவிப்பு….!!!!

ஃபோர்டு நிறுவனத்தின் ஆலையை பயன்படுத்தி 2 லட்சம் எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. சென்னை மற்றும் குஜராத்தில் உள்ள தங்கள் ஆடைகளை மூடுவதாக போர்டு நிறுவனம் கடந்த ஆண்டு அறிவித்தது. இந்நிலையில் அங்குள்ள ஆலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வாங்க உள்ளது. இந்த ஆலையை பயன்படுத்தி 2 லட்சம் எலக்ட்ரிக் கார்களை தயாரிக்க உள்ளது. இதனால் தங்கள் பணியாளர்களை வேலையில் இருந்து நீக்காமல் இருப்பதற்கு போர்டு நிறுவனம் 4,500 கோடி முதலீடு செய்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்…. காற்றின் ஈரப்பதத்தின் மூலம் குடிநீர் தயாரிப்பு…. கொடைக்கானல் நகராட்சியின் புதிய முயற்சி…!!!!!

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் வருடத்தில் பல மாதங்கள் மழை பொழிவையும், குளிர்ந்த சீதோசனமும்  கொண்ட கோடை வாசஸ்தலமாக அமைந்துள்ளது. இங்கே ஏரி, அருவி, நீர் தேக்கம் போன்றவை அதிகளவில் இருப்பதால் எப்போதும் பசுமையான சூழல் காணப்படுகிறது. இதனால் கொடைக்கானலில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஐந்து லிட்டர் தண்ணீருக்கு குறைவான பிளாஸ்டிக் பாட்டில்கள் குளிர்பானங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையே காற்றின் ஈரப்பதத்தை கொண்டு தண்ணீரை உற்பத்தி செய்யும் இயந்திரம் கொடைக்கானல் நகரில் அமைக்கப்பட்டிருக்கிறது. பூங்கா சந்திப்பு, நாயுடுபுரம் […]

Categories
தேசிய செய்திகள்

ஆயிரம் ஆண்டு ரகசியம்…. பரிதாபத்தில் பனாரஸ் பட்டுகள்…வெளியான தகவல்….!!!!

பட்டு என்றவுடன் காஞ்சிபுரம், பனாரஸ், ஆரணி, ராசிபுரம் போன்ற பட்டுக்குப் பெயர்போன இடங்கள் நம் நினைவுக்கு வரும். அத்துடன் பாரம்பர்யம் என்னும் ஒரு சொல்லும். அந்த அளவுக்குப் பட்டு நம் கலாசாரத்துடன் இணைந்து இருக்கிறது. இந்நிலையில்  உத்திரப்பிரதேசத்தின் பனாரஸ் பட்டு இயந்திரங்களால் பலர் பட்டுகளை நெய்தாலும்,  இன்னும் கைகளால் புடவைகளை நெய்யும்  பனாரஸ் பட்டு உற்பத்தியாளர்கள் பலர் இருக்கின்றனர். ஒரு பனாரஸ் பட்டின்  விலை 30 ஆயிரமாக உள்ளது. திருமணங்களில் முகூர்த்த புடவை ஆக இது பயன்படுத்தப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

பிப்ரவரி மாதத்தில்…. 8 உள்கட்டமைப்பு துறைகளின் உற்பத்தி 5.8 சதவீதம் உயர்வு…. வெளியான தகவல்….!!!

பிப்ரவரி மாதத்தில் 8 உள்கட்டமைப்பு துறைகளின் உற்பத்தி 5.8 சதவீதம் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் கச்சா எண்ணெய், நிலக்கரி, இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், சிமெண்ட், உரம், மின்சாரம், உருக்கு ஆகிய எட்டு முக்கிய உள்கட்டமைப்பு துறைகளின் உற்பத்தி கடந்த பிப்ரவரி மாதத்தில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் இந்த ஆண்டை ஒப்பிடும்பொழுது 5.8% அதிகமாகும். இந்தத் துறையின் உற்பத்தி 2021-2022 நிதி ஆண்டில் 11 சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

பட்டாசு உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம்… வெளியான அறிவிப்பு…!!!

பட்டாசு உற்பத்தி என்பது சுற்றுப்புறச் சூழல் விதிகளுக்கு உட்பட்டதாக உள்ளது. இதிலிருந்து விலக்களிக்குமாறு சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்த சூழலில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காற்று மாசுவை கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்க வேண்டும் என்றும் பல்வேறு பொது நல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் வரும் மார்ச் 21 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக சிவகாசி தமிழன் பட்டாசு வெடி உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு […]

Categories
மாநில செய்திகள்

2,900 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய… கையெழுத்தானது புதிய ஒப்பந்தம்…!!!!!

தமிழக மின் வாரியம் என்எல்சி சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் மற்றும் பவர் டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனங்களிடம் 2,900 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய முடிவு செய்திருக்கிறது. இதற்கான ஒப்பந்தம் தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது. நெய்வேலி நிலக்கரி நிறுவன மான என்எல்சி சார்பில் 2400 மெகாவாட் மின் உற்பத்தி திட்டம் ஒடிஷா மாநிலம் என்ற தலபிரா  இடத்தில் செயல்படுத்தப்பட இருக்கிறது. நிலக்கரி சுரங்கம் இதில் 1,500 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. 2026 -27 ஆண் […]

Categories
தேசிய செய்திகள்

பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம்…. மத்திய அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!!

பால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2011-ஆம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பின்படி உலகின் பால்  பண்ணைகளிலிருந்து சுமார் 730 மில்லியன் டன்கள், 260 மில்லியன் கறவைப் பசுக்களிடமிருந்து பால் உற்பத்தி செய்யப்படுகின்றது. உலகளவில் அதிகம் பால் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா ஆகும். உலகின் மொத்த பால் உற்பத்தி இந்தியாவின் பங்களிப்பு 18.5% ஆகும். இந்நிலையில் தற்போது  பால் உற்பத்தியில் இந்திய முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: நூல் விலை கிலோவுக்கு ரூ.10 குறைப்பு….  தனியார் கூட்டமைப்பு அதிரடி…!!!

திருப்பூரில் பின்னலாடை உற்பத்தியின் முக்கிய மூலப்பொருளான நூல் விலையை கிலோவிற்கு ரூபாய் 10 குறைத்து தனியார் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. திருப்பூரில் பின்னலாடை தொழில் கூட்டமைப்பு சார்பில் விலை உயர்வை கண்டித்தும், பஞ்சு நூல் ஏற்றுமதியை தடை செய்ய கோரியும் திருப்பூரில் கடந்த 26ஆம் தேதி ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் 100 கோடி மதிப்பிலான பின்னலாடை உற்பத்தி பாதிக்கப்பட்டது. திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் நேரடியாகவும், […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஸ்டெர்லைட் 2ம் அலகில் இன்று முதல் ஆக்சிஜன் உற்பத்தி…. வெளியான அறிவிப்பு….!!!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே திறக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அனுமதித்தது. அதன்படி உற்பத்திக்கு தேவையான மின்சாரம் மற்றும் குடிநீர் போன்றவற்றை தமிழக அரசு வழங்குகிறது. ஆக்சிஜனை உற்பத்தி பணியில் 320 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக நடந்த சோதனை ஓட்டம் ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது. கடந்த மே 13ஆம் தேதி முதல் முதல் அலகில் 39 டன்னுக்கு மேல் ஆக்சிசன் உற்பத்தியாகும் நிலையில், தற்போது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இரண்டாம் […]

Categories
மாநில செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலைக்கு… 4 மாதங்களுக்கு மட்டுமே அனுமதி..? முதல்வர் அறிவிப்பு..!!

ஸ்டெர்லைட் ஆலைக்கு 4 மாதங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதை தொடர்ந்து பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பல நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன. இவற்றை தடுப்பதற்காக மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தியை […]

Categories
தேசிய செய்திகள்

ஆக்ஸிஜன் பற்றாக்குறை…. தினமும் 7,500 டன் ஆக்சிஜன் உற்பத்தி அதிகரிப்பு…. மத்திய அரசு தகவல்….!!

நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக தினமும் 7,500 டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்யப் படுவதாகவும் மாநிலங்களுக்கு 6,600 டன் ஆக்சிஜன் வழங்கப்படுவதாகவும் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. உலக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் பெரும் அச்சத்தில் திண்டாடி வருகின்றனர். நாளுக்கு நாள் கொரோனா நோய்தொற்று அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளன. இதனால்  தினமும் 7,500 டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்படுவதாகவும், மாநிலங்களுக்கு 6,600 டன் ஆக்சிஜன் வழங்கப்படுவதாகவும் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

உயிரை காப்பாற்றும் மாத்திரை…. “அதிகமா உற்பத்தி பண்ணுங்க” அறிவுறுத்தும் உலக சுகாதார நிறுவனம்…!!

டெக்சாமெத்தசோன் மாத்திரைகளை அதிக உற்பத்தி செய்ய உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்றினால் உலக நாடுகள் முழுவதிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 91 லட்சத்தை கடந்துள்ளது. அதில் 49 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. இந்நிலையில் டெக்சாமெத்தசோன் மாத்திரைகள் சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை எடுத்து வரும் நோயாளிகளில் 35% பேரையும் அதிக […]

Categories

Tech |