ஜனாதிபதியின் கௌரவ கொடி தமிழக காவல்துறைக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது. இதன் நினைவாக டிஜிபி முதல் காவலர் வரை என அனைத்து காவல்துறையினருக்கும் தமிழக அரசின் பேட்ஜ் வழங்கப்படும் என முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஜனாதிபதியின் கௌரவ கொடி கிடைத்திருப்பதால் அனைத்து போலீசாரும், சீருடைகளும் இனி ஜனாதிபதியின் கொடியான நிஸான் என்ற சின்னம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக லோகா இடம் பெற்ற பேட்ஜ் திருப்பூரில் தயாரிக்கப்படுகிறது. திருப்பூரில் உள்ள எடர்நல் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் சயின்ட் […]
Tag: உற்பத்தியாளர்கள்
கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அடுத்து திருச்சி மாவட்டம் மணப்பாறை சுற்றுவட்டார கிராமங்களில் ஆயத்த ஆடை உற்பத்தி அதிகம். மணப்பாறையில் உற்பத்தியாகும் இருபாலருக்கான அனைத்து விதமான ஆடைகளும் தமிழ்நாடு முழுவதும் சந்தைப்படுத்தி வருகின்றனர். கொரோனா காலத்தில பெரும் நஷ்டத்தை எதிர்கொண்ட ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள், தீபாவளி பண்டிகையை தங்களுக்கான விடியலாக நம்பி இருக்கின்றனர். ஆனால் பண்டிகை நெருங்கி வரும் நேரத்திலும் விற்பனை சூடுபிடிக்கவில்லை. ஆன்லைன் விற்பனை மோகம் அதிகரித்ததே தங்களுக்கு நஷ்டம் ஏற்பட காரணம் என்று, […]
கொரோனா மற்றும் பறவை காய்ச்சல் அச்சம் காரணமாக தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் கறிக்கோழியின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. தமிழகத்தில் கறிக்கோழியின் விலை கடுமையாக சரிந்து உள்ளதால் அதன் உற்பத்தியை குறைக்க பண்ணை உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர். பல்லடத்தில் கொள்முதல் விலை ரூபாய் 28 க்கு விற்கப்பட்டது. சில்லரை விற்பனையில் 60 ரூபாய்க்கு விற்கப்படும் கோழி இறைச்சியை வாங்க பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கோழிப்பண்ணையாளர்கள் வரும் […]