Categories
மாநில செய்திகள்

சிமெண்ட் விலை ரூ 60 உயரக்கூடும்… வெளியான அறிவிப்பு!!

நிலக்கரி பற்றாக்குறை காரணமாக தயாரிப்புச் செலவு அதிகரித்துள்ளதால் சிமெண்ட் விலை உயரக்கூடும் என தென்னிந்திய உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சிமெண்ட் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி விலை கடந்த சில மாதங்களில் இதுவரை இல்லாத விலை உயர்ந்துள்ளது என்றும், சிமெண்ட் விலை மூட்டைக்கு குறைந்தபட்சம் 60 ரூபாய் உயரக்கூடும் என்றும் தென்னிந்திய சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |