Categories
தேசிய செய்திகள்

“மார்ச் 14 வரை நீட்டிப்பு!”…. உடனே முந்துங்க…. மத்திய அரசு புதிய அதிரடி….!!!!

ஜவுளித்துறை வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக வழங்கப்படும் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ஆன்லைன் விண்ணப்பங்களுக்கான கடைசி தேதி ஜனவரி 31 என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய ஜவுளி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.10.683 கோடி ஊக்க தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |