தன்னை ஏமாற்றிய காதலனை வித்தியாசமான முறையில் ஒரு பெண் பழி வாங்கியிருக்கிறார். காதல் உருவான காலத்திலிருந்தே காதல் தோல்விகளும் இருந்து கொண்டு தான் இருக்கின்றது. இதில் ஏமாற்றமடைந்த சிலர், பழி வாங்குகிறார்கள். சிலர் அதிலிருந்து மீண்டு தன் வாழ்க்கையை வாழ தொடங்குகிறார்கள். இந்நிலையில், தன்னை ஏமாற்றிய காதலனுக்கு வினோதமான முறையில் ஒரு பெண் தண்டனை வழங்கியிருக்கிறார். அதன்படி ஒரு பத்திரிக்கையில் அந்த பெண் கொடுத்த விளம்பரத்தில், “டியர் ஸ்டீவ், அவளோடு நீ சந்தோசமாக உள்ளாய் என்று நம்புகிறேன். […]
Tag: உலக
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண ஆளுநர் சவுத்ரி முகமது சர்வார் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இம்ரான் கான் தலைமையிலான அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் இவர் நீக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் எதிர்க்கட்சியான பி எம்எல் என் கட்சியைச் சேர்ந்தவர் ஆளுநர் சவுத்ரி முகமது சர்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் நாட்டில் இருக்கும் Berdyansk என்ற துறைமுகம் தீ பற்றி எரியும் காட்சிகள் வெளியாகி இருக்கின்றன. ரஷ்யப் படை மேற்கொண்ட தாக்குதலில் உக்ரைன் நாட்டின் துறைமுகம் பயங்கரமாக எரிவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த துறைமுகத்தை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் படைகள் Berdyansk என்ற துறைமுகத்தில் நின்ற ரஷ்யாவின் போர்க் கப்பலை தாக்கி அழித்திருக்கின்றன. We are told that #Russian ships have been hit in the port of #Berdyansk. We are […]
ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ்வின் மையப் பகுதியை நெருங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 20ஆம் நாளாக கடுமையாக போர் தொடுத்து வருகிறது. நேற்று ரஷ்யப்படைகள் அதிகாலை நேரத்தில் 15 மாடி கொண்ட குடியிருப்பு கட்டிடத்தில் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தி தரைமட்டமாக்கி இருக்கிறது. மேலும், தலைநகர் கீவில் இருக்கும் உக்ரைன் நாட்டின் மிகப்பெரிய விமான உற்பத்தி தொழிற்சாலையை ரஷ்யப் படைகள் அழித்திருக்கிறது. போர் தீவிரமடைந்திருக்கும் நிலையில், உக்ரைன் அதிபர் போலந்து […]
உக்ரைன், தங்கள் வான்பரப்பில் விமானங்கள் பறக்க தடை செய்ய வேண்டும் என்று விடுத்த கோரிக்கை, நேட்டோவால் நிராகரிக்கப்பட்டிருக்கிற து. உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 10-வது நாளாக ரஷ்யா தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதற்கு உக்ரைன் ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், இரண்டு தரப்பிலும் அதிக உயிர் பலிகள் ஏற்பட்டிருக்கின்றன. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தரைவழி, வான்வழி, கடல் வழி என்று அனைத்து வழிகளிலும் தாக்குதலை தீவிரப்படுத்தியிருக்கிறது. எனவே, உக்ரைன் அதிபர் […]
3500 வருடங்களுக்கு முன் மேற்கு ஆப்பிரிக்க மக்கள் கீரைகளையும் இலைகளையும் சாப்பிட்டதை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆதி மனிதர்கள் கீரை வகைகளை தான் அதிகமாக சாப்பிட்டிருக்கிறார்கள் என்று தெரியவந்திருக்கிறது. ஜெர்மன் நாட்டில் உள்ள Goethe என்ற பல்கலைகழகமும், இங்கிலாந்தில் இருக்கும் பிரிஸ்ட்டல் என்ற பல்கலைகழகமும் இணைந்து 450 க்கும் அதிகமான வரலாற்று பானைகளை ஆராய்ச்சி செய்திருக்கிறது. இதில் 66 லிப்பிடுகளின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதாவது நீரில் கரையாத கொழுப்புகளின் தடயங்கள் இருந்திருக்கிறது. ஆராய்ச்சியாளர்கள், ஆதிகால மக்கள் சமையலுக்கு […]
கனடா மற்றும் அமெரிக்க நாடுகளின் எல்லையில் சட்டவிரோதமாக புகுந்ததாக கைதான இந்தியர்கள் ஏழு பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கா மற்றும் கனடாவின் எல்லையில் கடந்த வாரத்தில் 15 நபர்களுடன் ஒரு வேன் சென்றிருக்கிறது. எனவே, வேன் ஓட்டுனர் ஸ்டீவ் சாந்த் அமெரிக்க பாதுகாப்பு படையால் கைது செய்யப்பட்டார். அந்த வேனில் பயணித்த இரண்டு பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இருவரும் ஏற்கனவே, அங்கு சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று எல்லையில் நடந்து சென்றதாக மேலும் இந்தியாவை சேர்ந்த ஐந்து […]
ஏமன் நாட்டில் சிறைச்சாலை மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டதில் உயிரிழப்பு எண்ணிக்கை 82 ஆக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஏமனில் கடந்த 2014 ஆம் வருடத்திலிருந்து அதிபர் மன்சூர் ஹாதியின் தலைமையிலான அரச படையினரும், ஈரான் நாட்டின் ஆதரவுடன் இயங்கும் ஹவுதி கிளர்ச்சி படைகளும் மோதிக்கொண்டிருக்கிறது. இதில் அதிபர் மன்சூர் ஹாதிக்கு, சவுதி அரேபியா தலைமையில் இயங்கும் அரபு நாடுகளில் கூட்டுப்படைகள் ஆதரவு தெரிவிக்கிறது. எனவே, கடந்த 2015 ஆம் வருடத்திலிருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி கூட்டுப்படைகள் […]
அமெரிக்காவில் காட்டு நரி ஒன்று, இசை கலைஞரின் இசையை மெய்மறந்து கேட்ட வீடியோ இணைய தளங்களில் வெளியாகியிருக்கிறது. அமெரிக்காவின் கொலராடோ பகுதியில் வசிக்கும் ஆன்ட்டி தோர்ன் இன்று இசைக்கலைஞர் பான்ஜோ மற்றும் கிட்டார் கருவிகளை இசைப்பதில் வல்லவர். இந்நிலையில், இவர் சில நாட்களுக்கு முன் ஒரு காட்டுப் பகுதிக்கு சென்றிருக்கிறார். https://www.instagram.com/p/CWUNmuOodY3/ அங்கு ஒரு நரி சுற்றித் திரிந்து கொண்டிருப்பதை பார்த்திருக்கிறார். எனவே, பான்ஜோ கருவியை எடுத்து இசைத்திருக்கிறார். அந்த நரி முதலில் அவரை சுற்றி சுற்றி […]
ஜெர்மனியில் ஒரு பெண் தன் வளர்ப்பு நாயை அடித்ததால், மற்றொரு பெண்ணை கடித்திருக்கிறார். ஜெர்மனியில் வசிக்கும் 51 வயதான பெண் ஒருவர், தன் வீட்டிற்கு அருகில் வசிக்கும் 27 வயதான இளம்பெண்ணை தாக்கியிருக்கிறார். மேலும், அவர், அந்த இளம்பெண்ணை கடித்துள்ளார். அதாவது, அந்த இளம்பெண், இவரின் வளர்ப்பு நாயை தாக்கியுள்ளார். இதனால், அந்த பெண் கோபமடைந்து, அவரை கடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு பெண்களும், ஒருவரையொருவர் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில், இருவரும் காயமடைந்த நிலையில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு […]
பிரேசிலில் ஒரு பெண் தன்னை புதைக்க தானே சவக்குழி தோண்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலை சேர்ந்த அமன்டா அல்பாக் என்ற 21 வயது இளம்பெண் கடந்த நவம்பர் மாதம் 14ஆம் தேதியன்று Florianopolis என்ற நகரில் இருக்கும் தன் நண்பரின் பிறந்த நாள் விழாவை கொண்டாட சென்றிருக்கிறார். அதன்பின்பு, அவரை காணவில்லை. குடும்பத்தினர் அளித்த புகாரின் படி காவல்துறையினர் அவரை தேடி வந்தனர். அதனைத்தொடர்ந்து, கடந்த 3 ஆம் தேதியன்று சாண்டா கேடரினா கடற்கரைப் பகுதியில் […]
அமெரிக்க நாட்டில் குறைந்தது 11 மாகாணங்களில் ஒமிக்ரான் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓமிக்ரான் என்ற கொரோனாவின் புதிய மாறுபாடு முதன் முதலில் தென்ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனையடுத்து, உலகின் பல்வேறு நாடுகளில் ஒமிக்ரான் பரவத் தொடங்கியிருக்கிறது. ஏற்கனவே, இந்த ஒமிக்ரான் தொற்று அமெரிக்காவில் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், அந்நாட்டில் குறைந்தது 11 மாகாணங்களில், ஒமிக்ரான் பரவியிருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில், மேரிலேண்ட், மிசவுரி, உடா, நியூ ஜெர்சி, நெப்ராஸ்கா மற்றும் பென்சில்வேனியா போன்ற மாகாணங்களில், ஒமிக்ரான் தொற்று […]