Categories
அரசியல் உலக செய்திகள்

கால்பந்தின் உலகக்கோப்பையை வென்ற அர்ஜென்டினா…. கொண்டாட்டத்தில் ரசிகை செய்த காரியம்… எழுந்துள்ள சர்ச்சை…!!!

கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலக கோப்பையின் இறுதி போட்டியில் அர்ஜென்டினா வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக ஒரு ரசிகை திடீரென்று தன் மேலாடை கழட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. கால்பந்து உலக கோப்பை போட்டியானது, கத்தாரில் நடைபெற்று வருகிறது. இதில், சுமார் 36 வருடங்கள் கழித்து பிரான்ஸ் நாட்டை வீழ்த்தி அர்ஜென்டினா மீண்டும் கோப்பையை கைப்பற்றியுள்ளது. கால்பந்து சூப்பர் ஸ்டாரான, மெஸ்ஸிக்கு நம் நாட்டிற்கு உலகக்கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்று நீண்ட நாள் ஏக்கம் […]

Categories
கால் பந்து விளையாட்டு

FIFA World Cup: “உலக கோப்பையை கட்டிப்பிடித்து தூங்கும் மெஸ்ஸி”…. வலைதளத்தில் தாறுமாறு வைரல்….!!!!!

FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நடைபெற்ற நிலையில், இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி அர்ஜென்டினா கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்த உலகக் கோப்பையை அர்ஜென்டினா கிட்டத்தட்ட 36 வருடங்களுக்குப் பிறகு கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் அர்ஜென்டினா அணியை சேர்ந்த லியோனல் மெஸ்ஸி. இவர் தன்னுடைய அசாத்திய திறமையால் கோப்பையை கைப்பற்றி கொடுத்துள்ளார். அதன்பிறகு மெஸ்ஸி வெற்றி பெற்ற கோப்பையை முத்தமிடும் காட்சிதான் 2022-ம் ஆண்டில் அதிக லைக்ஸ்களை குவித்த புகைப்படம் என்ற பெருமையை […]

Categories
உலக செய்திகள்

உலகக்கோப்பை இறுதிப்போட்டி… அர்ஜென்டினாவுக்கு வாழ்த்து கூறிய பிரான்ஸ் அதிபர்…!!!!!

கத்தாரில் நேற்று இரவு நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப்போட்டியை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் நேரில் சென்று கண்டு களித்தார். தன்னுடைய நாட்டு அணி கோல்கள் அடித்தபோது அவர் உற்சாகமாக குரல் எழுப்பி ஆதரவு தெரிவித்துள்ளார். இந்நிலையில் போட்டி நிறைவு பெற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணிக்கும் அதன் வீரர்களுக்கும் வாழ்த்து கூறியுள்ளார். மேலும் இறுதி ஆட்டத்தில் தோற்றுப் போனதால் நாங்கள் மிகவும் சோகமாக இருக்கிறோம். மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளோம் என கூறியுள்ளார். இதனையடுத்து […]

Categories
அரசியல்

உலகக்கோப்பை போட்டிகள்: கோடைக் காலத்தில் நடைபெறாதது ஏன்?…. பலரும் அறியாத தகவல்….!!!!

உலகக்கோப்பை போட்டிகள் கோடைக் காலத்தில் நடைபெறாதது எ தற்காக என்பது குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம். கத்தாரில் பொதுவாக 25 டிகிரி சென்டிகிரேட் (77 டிகிரி பாரன்ஹீட்) ஆக வெப்பநிலை இருக்கும்போது நவம்பர் 20 மற்றும் டிசம்பர் 18ம் தேதிக்கு இடையில் உலகக் கோப்பை இறுதிப்போட்டிகள் நடைபெற இருக்கிறது. இறுதிப்போட்டிகள் ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெற்றால், பொதுவாக போட்டிகள் 40 டிகிரி சென்டி கிரேட்டுக்கும் அதிகமாக, 50 டிகிரி சென்டிகிரேட்டை தொடுவதற்கும் சாத்தியம் உள்ள வெப்ப நாட்களில் நடைபெற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இவங்க 2 பேரும் இல்லாதது அணிக்கு பாதிப்பு தான்…. “ஆனா இதுலயும் ஒரு நல்லது இருக்கு”…. ரவி சாஸ்திரி சொல்வது என்ன?

 டி20 உலக கோப்பையில் இந்திய அணியில் பும்ரா மற்றும் ஜடேஜா இல்லாதது அணிக்கு பின்னடைவு என்று இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் வரும் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13 ஆம் தேதி வரை டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உட்பட 16 அணிகள் பங்கேற்கிறது. இதில் இந்திய அணி நேரடியாக சூப்பர் 12 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பும்ரா, ஜடேஜா இல்லாதது மற்றவர்களுக்கு ஒரு வாய்ப்பு…. ரவி சாஸ்திரி கருத்து.!!

டி20 உலக கோப்பையில் பும்ரா மற்றும் ஜடேஜா இல்லாதது அணிக்கு  ஒரு புதிய சாம்பியனை வெளிக்கொண்டு வருவதற்கு ஒரு வாய்ப்பு என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் வரும் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13 ஆம் தேதி வரை டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உட்பட 16 அணிகள் பங்கேற்கிறது, இதில் இந்திய அணி […]

Categories
உலக செய்திகள்

உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடத்த தீவிர முயற்சி… உக்ரைன் அரசின் ஆர்வத்திற்கு.. இது தான் காரணமா?…

உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்த உக்ரைன் அதிக ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் 7 மாதங்களாக தொடர்ந்து நீடித்து வருகிறது. அங்கு, ஒவ்வொரு நாளும் தீவிரமாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், போரின் தீவிரத்தை முறியடிப்பதற்காகவும் அதன் தாக்கத்திலிருந்து மீள வேண்டும் என்பதற்காகவும் மக்களின் கனவை நிறைவேற்ற உக்ரைன் அரசு உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடத்த தீவிரமாக முயன்று வருகிறது. வரும் 2030-ஆம் வருடத்தில் நடக்க இருக்கும் […]

Categories
உலக செய்திகள்

அர்ஜெண்டினாவில் உற்சாகமாக தொடங்கியது… உலகக்கோப்பை டாங்கோ நடனப்போட்டி….!!!

அர்ஜென்டினா நாட்டில் உலகக் கோப்பைக்கான டாங்கோ நடனப்போட்டியானது, உற்சாகமாக தொடங்கப்பட்டிருக்கிறது. அர்ஜெண்டினா நாட்டில் டாங்கோ நடன போட்டியானது, பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான தகுதி சுற்றுகள் தலைநகரில் உற்சாகமாக தொடங்கியிருக்கிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக இணையதளத்தில் இந்த போட்டியை நடத்தி வந்தனர். இந்நிலையில், இந்த வருடம் பார்வையாளர்கள் மத்தியில் நேரடியாக நடக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ள உலக நாடுகளிலிருந்து சுமார் 500க்கும் அதிகமான போட்டியாளர்கள் வந்திருக்கிறார்கள். எனவே, பார்வையாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக […]

Categories
அரசியல்

இந்தியா VS பாகிஸ்தான் (2011): உலகக்கோப்பை கிரிக்கெட் மேட்சின் சுவாரசிய தகவல்….!!!!!!

கடந்த 2011 மார்ச் 30 சண்டிகர் விமான நிலையத்தில் காலை 6 மணிமுதல் அனைத்து பயணிகள் விமான சேவையும் நிறுத்தப்பட்டது. சுகோய் – 30 போர் விமானங்கள் அடிக்கடி வானில் வட்டமிட்டுக்கொண்டிருந்தது. அத்துடன் நகரின் முக்கியமான சாலைகளில் காவல்துறையுடன் கூடவே பாதுகாப்புப்படைகளும் நிறுத்தப்பட்டனர். அதுமட்டுமின்றி மொஹாலி கிரிக்கெட் ஸ்டேடியம் முதல் முறையாக இராணுவச் சாவடி போல் காணப்பட்டது. ஒரு நாள் கிரிக்கெட் உலகக்கோப்பையின் அரை இறுதி, அதுவும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்தது. இந்தியப் பிரதமர் […]

Categories
கால் பந்து விளையாட்டு

உலக கோப்பை கால்பந்து…. ஒரே பிரிவில் இடம்பிடித்த ஜெர்மனி, ஸ்பெயின்….!!!!

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஒரே பிரிவில் ஜெர்மன், ஸ்பெயின் என்ற இரண்டு அணிகள் இடம் பிடித்துள்ளன. 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 32 அணிகள் பங்கேற்க உள்ளன. இதுவரை 29 அணிகள் தகுதி பெற்றுள்ள நிலையில் மீதமுள்ள மூன்று அணிகள் எவை என்பது குறித்து ஜூன் மாதம் தகவல் வெளியாகும்.  இந்நிலையில் இந்த போட்டியில் லீக் சுற்றில் யார் யாருடன் மோதுவது என்பது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்…. “73 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய நியூசிலாந்து”….!!!

பிரமாண்டமாக அரங்கேறி வரும் 12வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியானது  நியூசிலாந்தில் நடை பெற்று வருகிறது. இந்த போட்டியில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்றதில் அரை இறுதி போட்டிக்கு தென்ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள இரண்டு இடங்களுக்கான போட்டியில் இந்தியா, வெஸ்ட் இன்டீஸ், இங்கிலாந்து ஆகிய  அணிகள் உள்ளன. நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இன்று நடந்த 26-வது ‘லீக்’ ஆட்டத்தில் மோதிக்கொண்டன. முதல் ஆட்டக்காரர்களாக நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 50 ஓவரில் […]

Categories
கிரிக்கெட்

பிசிசிஐ கூறியது பொய்…. “ஹார்திக் பாண்டியாவுக்கு இனி இடமில்லை”…. அதிரடி முடிவெடுத்த பிசிசிஐ….!!

இந்திய அணியின் வேகப்பந்து விச்சு மற்றும் ஆல் ரவுண்டர் ஹார்திக் பாண்டியா. இவர் கடந்த 2019 அறுவை சிகிச்சை கொண்டதிலிருந்து பந்து வீச முடியாமல் இருந்து வருகிறார். கடந்த ஐபிஎல் 16 வது  சீசனிலும் பந்து வீசவில்லை இதன் காரணமாக தொடங்கயிருந்த  டி20 உலக கோப்பையில் இவர் சேர்க்கப்பட மாட்டார் என கருதப்பட்டது. இருப்பினும் இவர் பெயர் இடம் பெற்றிருந்தது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பிசிசிஐ தேர்வுக்குழு தலைவரான சேத்தன் சர்மா இதுகுறித்து விளக்கம் […]

Categories
உலக செய்திகள்

ஸ்பெயினில் நடைபெற்ற…. உலகக்கோப்பை போட்டி…. பெரு நாட்டவர் வெற்றி….!!

பலூன் போட்டிக்கான உலகக்கோப்பையில் பெரு நாட்டைச் சேர்ந்தவர் வெற்றி பெற்றுள்ளார். உலகில் முதல் முறையாக ஸ்பெயின் நாட்டில் பலூன் போட்டிக்கான உலககோப்பை நடைபெற்றுள்ளது. இந்த போட்டியை டர்ராகோனாவில் இருக்கும் ஸ்பெயினின் இணைய பிரபலங்களான Ibai Llanos மற்றும் fc barcelona அணியின் வீரரான gerard pique ஆகியோர் ஏற்பாடு செய்துள்ளனர். இதில் பெரு நாட்டைச் சேர்ந்த Francesco de la என்பவர் பட்டம் வென்றுள்ளார். குறிப்பாக அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த Anotonio, Diego மற்றும் Isbel Arredondo […]

Categories
விளையாட்டு

இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப்பதக்கம்…. மகிழ்ச்சியில் ஆழ்ந்த வீரர்கள்…..!!

உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியா மேலும் இரண்டு தங்கப் பதக்கங்களை பெற்று பட்டியலில் முதலிடத்தில் மேலோங்கி நிற்கின்றது. புதுடெல்லியில் உலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி சிறந்த முறையில் நடைபெற்று வருகின்றது. அதில் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கங்களை வென்று வெற்றி வாகை சூடி வருகின்றன. அதன்பின் இன்று பெண்கள் அணிக்கான 10 மீட்டர் ‘ஏர் பிஸ்டல்’ போட்டியில் இந்திய அணி, போலந்து அணியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது. அதேபோல் இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலகக்கோப்பைக்கான…. இந்திய அணியில் இடம்பெறுவார்? – நடராஜன்…!!

தமிழக வீரர் நடராஜன் அடுத்த ஆண்டு உலகக்கோப்பையில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வீரர் நடராஜனுக்கு இந்திய அணியில் இருக்கும் நான்கு முக்கிய பவீரர்கள் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருவதால் அவர் அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலக கோப்பையில் இடம் பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்று கூறப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி மற்றும் டி20 தொடரில் இந்திய அணியில் விளையாடிய தமிழகத்தை சேர்ந்த தங்கராசு நடராஜன் அற்புதமாக விளையாடி அனைவரையும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலக கோப்பையை வென்றால் தான்….. கல்யாணம் பண்ணுவேன்…. முன்னணி கிரிக்கெட் வீரர் பேட்டி….!!

உலகக் கோப்பையில் தங்களது நாட்டு அணி வெற்றி பெற்றால் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று பிரபல கிரிக்கெட் வீரர் பேட்டி அளித்துள்ளார். கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரையில் உலகக்கோப்பை என்பது பல நாடுகளுக்கு வெறும் கனவாகவே இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ், இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட ஒரு சில நாடுகள் மட்டுமே கோப்பைகளை அதிகம் தட்டிச் சென்றுள்ளனர். அதிலும் சவுத் ஆப்பிரிக்கா போன்ற பலம்பொருந்திய அணிகளால் கூட உலகக்கோப்பையை வெல்ல முடிவதில்லை. இந்நிலையில் உலகக்கோப்பையில் தங்களது […]

Categories

Tech |