Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடி மாணவர்கள் அடிமுறை சிலம்பம் சுற்றி உலக சாதனை”….. குவியும் பாராட்டு….!!!!!

தூத்துக்குடி மாணவர்கள் தொடர்ந்து அடிமுறை சிலம்பம் சுற்றி சாதனை படைத்தார்கள். தேனி மாவட்டத்தில் உள்ள சின்மனூரில் உலக சாதனைக்காக தொடர்ந்து சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்று சிலம்பம் விளையாடினார்கள். இதில் தொடர்ந்து ஆறு மணி நேரம் அடிமுறை சிலம்பம் விளையாடி உலக சாதனை படைத்தார்கள். இதை அடுத்து சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் சாதனை படைத்த மாணவ-மாணவிகள், தேசிய பயிற்சியாளர் வீரத்தமிழன் […]

Categories
தேசிய செய்திகள்

சிக்கலான வடிவமைப்பு கேக்…. அதுவும் 100 கிலோ…. உலக சாதனை படைத்த இந்திய பெண்…!!!

புனேவை  சேர்ந்த பெண் ஒருவர் சிக்கலான வடிவமைப்புக் கொண்ட 100 கிலோ கேக் செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். பூனேவைச் சேர்ந்த பிரபல கேக்  கலைஞர் பிராச்சி தபால் டெப்.  இவர் ‘வேகன் ராயல் ஐசிங்’ என்ற முறையில் 100 கிலோ எடையுள்ள மிலான் கதீட்ரலின் சிக்கலான வடிவம் கொண்ட  கேக் ஒன்றை செய்துள்ளார். இதற்காக உலக சாதனை புத்தகம் இவரை முன் மாதிரியாக கொண்டு ராயல் ஐசிங் கலைஞர் என்று அங்கீகரித்துள்ளது. பிராச்சி, ‘ராயல் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அடடே..! சேலம் சிறுமி மாஸ் காட்டிடுச்சே…. ”வெறும் 1.16 மணி நேரம்”…. 13 கி.மீ ஓடி உலக சாதனை …!!

சேலத்தில் 8 வயது சிறுமி 13 கிலோமீட்டர் தொலைவை 1.16 மணி நேரத்தில் கடந்து உலக சாதனை படைத்துள்ளார். சேலத்தில் மூன்றாம் வகுப்புப் படிக்கும் 8 வயது சிறுமியான பிரதா என்பவர் கொரோனா விழிப்புணர்வு, பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றை வலியுறுத்தி 13 கிலோ மீட்டர் தொலைவு இடைநில்லா ஓட்டத்தை மேற்கொண்டார். இவற்றை மாநகர காவல் துறை உதவி ஆணையர் சத்தியமூர்த்தி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஓட்டமானது சேலம் அடிவாரத்தில் உள்ள தனியார் […]

Categories

Tech |