17 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் உள்ள Streatham என்னும் பகுதியில் Denardo Samuels-Brooks என்ற 17 வயதுள்ள சிறுவன் ஒருவன் வசித்து வந்துள்ளான். இந்த சிறுவன் கடந்த ஜூன் மாதம் 10ஆம் தேதி மர்மநபர்களால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளான். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு […]
Tag: உலகசெய்திகள்
சகோதரர்கள் இருவர் சேர்ந்து சகோதரியை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெர்லின் நாட்டில் கடந்த ஜூலை மாதம் இரண்டு பிள்ளைகளுக்கு தாயான ஒரு பெண் திடீரென காணாமல் போனதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர். இதில் போலீசாருக்கு அந்த பெண்ணின் சகோதரர்கள் இருவர் மீது சந்தேகம் எழும்பியுள்ளது. இந்த சந்தேகத்தின் பேரில் போலீசார் கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். இதில் அந்தப் […]
கிராமப்புறத்தில் உள்ள ஒரு வீட்டில் இறந்த நிலையில் இரு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரித்தானியா நாட்டில் Polperro என்ற ஒரு கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் உள்ள வீட்டில் ஒரு பெண் மற்றும் ஆண் இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இரு சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் […]
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப்பின் விசாவை நீட்டிக்க இங்கிலாந்து நாட்டின் உள்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆவார். இவர் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனை கைதியாக 7 ஆண்டுகள் லாகூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து லாகூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நவாப் சிரிப்பிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவருக்கு சிறையில் வைத்து சிகிச்சை அளிக்க இயலாத காரணத்தினால் நவாஸ் ஷெரீப்பை லண்டன் […]
அதிக எடையுடன் சிக்கிய மீனை இங்கிலாந்தைச் சேர்ந்த மூவர் 516000 ரூபாய்க்கு விற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த Sean desuisa, Kyle kavila, மற்றும் Gareth valarino ஆகிய மூவரும் மீன் பிடிப்பதை பொழுதுபோக்காக வைத்துள்ளனர். இதனையடுத்து கடந்த ஜூலை 9 ஆம் தேதி இவர்கள் மூவரும் வழக்கம் போல் மீன் பிடிப்பதற்காக 15 அடி நீளம் கொண்ட படகில் கடலுக்கு சென்றுள்ளனர். அவர்கள் கடலில் மீன் பிடித்து கொண்டிருக்கும்போது வலையில் ஏதோ ஓன்று சிக்கியுள்ளது. […]
அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச்சென்ற சிற்றுந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளது சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் என்சினோ என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த புதன்கிழமை அன்று அகதிகளை ஏற்றிக்கொண்டு ஒரு சிற்றுந்து சென்றுள்ளது. இந்த நிலையில் ஓட்டுனர் சிற்றுந்தை வளைவில் திருப்பியுள்ளார். அப்போது சிற்றுந்து கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் உள்பட 10 பேர் சம்பவ இடத்துலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்து […]
கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். அமெரிக்கா நாட்டின் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள மலைபகுதியில் திடீரென காட்டுத்தீ பரவியுள்ளது. இந்த காட்டுத்தீயானது அப்பகுதியில் உள்ள சிறிய நகரத்தில் இருக்கும் பழமையான கட்டிடங்கள் போன்றவற்றில் பரவியுள்ளது. இவ்வாறு புதிதாக உருவாகிய காட்டுத்தீயினால் அங்குள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து காட்டுத்தீயானது வியாழக்கிழமையிலிருந்து எறிவதால் அப்பகுதியில் உள்ள வீடுகள் அனைத்தும் தீயில் கருகி நாசமாகியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் […]
கொரோனா வைரஸை ஒழிப்பதற்காக அமெரிக்காவில் உள்ள மக்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக அந்நாட்டின் நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்த கொரோனா வைரசால் அமெரிக்காவில் அதிகப்படியான உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் அமெரிக்க நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டின் அதிபரான ஜோ பைடன் தலைமையிலான அரசு கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதில் ஒரு […]
ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவாகியுள்ள நிலநடுக்கத்தினால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் உள்ள பைசாபாத் நகரின் அருகே நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவாகி உள்ளது. இதனையடுத்து இந்த நிலநடுக்கமானது பூமியின் ஆழத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தேசிய புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் மக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் […]
17 மாகாணங்களில் பற்றி எரிந்த காட்டுத்தீயை தீயணைப்பு வீரரர்கள் போராடி கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். துருக்கி நாட்டை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 7 நாட்களாக காட்டுத்தீயானது எரிந்து வருகிறது. இதனால் மிலாஸ், அடானா,ஆஸ்மானியா,மெர்சின் போன்ற பகுதிகள் உட்பட 17 மாகாணங்களில் காட்டுத்தீ பரவியுள்ளது. மேலும் இந்த காட்டுத்தீயினால் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 800 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த காட்டுத்தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த தீ விபத்தினால் […]
தொடர்ச்சியாக செத்து மடியும் தவளைகளால் ஆஸ்திரேலியா மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள கிழக்கு விக்டோரியா நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக சில வாரங்களாகவே இறந்த தவளைகள் அதிக அளவில் காணப்படுகிறது. இதனை கண்டு அந்நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அங்கு தோரயமாக 242 வகை தவளைகள் இனங்கள் இருகின்றது. அதில் 35 தவளை இனங்கள் அழிந்து போகும் நிலையில் உள்ளதாகவும் மேலும் அதில் நான்கு இனங்கள் முற்றிலும் அழிந்து […]
கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரிட்டனிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் கடந்த மார்ச் 29ஆம் தேதி முதல் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்தகட்ட தளர்வுகளை மேற்கொள்ள நாட்டில் உள்ள அனைவருக்கும் வாரத்திற்கு இரு முறை கொரோனா வைரஸ் தொற்று சோதனைகள் […]
கனடாவில் இளம்பெண் ஒருவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடா ஒன்ராறியோவின் மிடில்செஸ் கவுண்டியில் இளம்பெண் காயங்களுடன் வீட்டில் மயக்கமாக கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து காவல்துறையினர் மருத்துவ உதவி குழுவை அழைத்துக்கொண்டு விரைந்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் அந்த பெண்ணை பரிசோதித்துப் பார்த்தபோது அவர் இறந்துவிட்டார் என்று தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அந்த பெண் 3 நாய்கள் சேர்ந்து தாக்கியதால் உயிரிழந்துள்ளார் என்று தெரிவித்துள்ளனர். மேலும் […]
மியான்மரில் நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்கு பல்வேறு உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். மியான்மரில் ராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளது. அங்கு ராணுவம் நடத்திய கொடூரத் தாக்குதலில் 18 பேர் உயிரிழந்த நிலையில் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அந்நாட்டு ராணுவத்தால் கவிழ்க்கப்பட்டு ஆங் சான் சூகி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலை கண்டித்து அந்த நாட்டு மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் அந்நாட்டு ராணுவம் […]
சுவிற்சர்லாந்தின் குறிப்பிட்ட பகுதியில் உள்ள Nestle நிறுவனம் பணியாளர்களை அச்சுறுத்துவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிற்சர்லாந்தில் இருக்கும் Nestle நிறுவனம் மிகவும் பிரபலமானதாகும். இந்நிறுவனம் தங்கள் உற்பத்தியில் பிரச்னை வரக்கூடாது என்று தங்கள் நிறுவன பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதன்படி ஸ்விச் மண்டலத்தில் Wangen பகுதியில் இருக்கும் Nestle நிறுவன பணியாளர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பியதுடன் கொரோனா பரிசோதனை செய்து கொள்வது மிக அவசியம் என்று கூறியுள்ளது. இத்துடன் இந்நிறுவனத்தின் அனைத்து பணியாளர்களுக்கும் கொரோனா […]
தாமிர மின்கம்பிகளை ஒன்றரை வருடங்களாக திருடி வந்த 6 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனில் பவர் கிரிட் என்ற மின்சார நிறுவனத்திற்கு உரிய 92 ஆயிரம் மீட்டர் தாமிர மின் கம்பிகளை சுமார் ஒன்றரை வருடங்களாக 6 பேர் கொண்ட கும்பல் திருடி வந்துள்ளது. இந்த கும்பலை சேர்ந்த ஆறு நபர்களும் கடந்த 2013 மற்றும் 2014ம் வருடங்களில் தனித்தனியாக சுமார் 250 முறை மின் கம்பிகளை திருடியதாக இவர்களின் மீது வழக்கு பதிவு […]
கர்ப்பிணி பெண் ஒருவர் 10 நாட்களில் மீண்டும் கர்ப்பமாகியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறப்பர் என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர். இந்நிலையில் பத்து நாட்கள் கடந்த பின்னர் அவர் மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். அதாவது ஒரே சமயத்தில் மூன்று குழந்தைகளுக்கு தாயாக போகிறார் என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த பெண் சமூக ஊடகத்தில் தன் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, மருத்துவர்கள் […]
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் அறுவைசிகிச்சை செய்து கொண்டதாகவும், அதன் பின்னர் அவரது உடல்நிலை மோசமானதாகும், கோமாவிற்கு சென்றுவிட்டதாகவும், ஏன் மரணம் அடைந்து விட்டதாகவும் கூட பல செய்திகள் வெளியாகின. ஆனால் இந்த செய்திகளை தென்கொரியா தொடர்ந்து மறுத்து வந்தது. மேலும் அவர் நீண்ட நாட்கள் பொதுவெளியில் காணப்படாததால் பெரும் சந்தேகம் எழுந்த நிலையில் கிம் ஜாங் உன், 20 நாட்களுக்கு பின் முதல் முறையாக பொதுவெளியில் தென்பட்டதாக, வடகொரியா அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அந்நாட்டின் […]
ஷார்ஜா மற்றும் ஜூபில் மார்க்கெட்டில் அமைந்துள்ள அனைத்து வாடகைதாரர்களும் 3 மாதங்களுக்கு வாடகை செலுத்த வேண்டாம் என்று ஷார்ஜா அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பினால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். https://www.instagram.com/p/B-CEn1eDRSr/?utm_source=ig_web_button_share_sheet
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,0000க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் ஒருவரை […]
சீனாவில் தொடங்கி உலக நாடுகளை அச்சத்தில் உறையவைத்துள்ளது கொரோனா. கொரோனாவின் கோரப்பிடியில் 120க்கும் மேற்பட்ட நாடுகள் சிக்கியுள்ளது. இதுவரையில் சீனாவில் 3200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டு மொத்தமாக கொரோனாவால் பலியானோரின் 4962 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1 லட்சத்து 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்ட்டுள்ளனர். தற்போது சீனா கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது. இந்நிலையில் சீனாவுக்குள் அமெரிக்க ராணுவம்தான் கொரோனா வைரஸைப் பரப்பியிருக்கலாம் என்று அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சக […]
அண்ணன் – தங்கை அன்பு மிகவும் அற்புதமான ஓன்று. அண்ணன் உள்ள தங்கைகளுக்கு தில் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். அதுவும் குழந்தையாக இருக்கும் போது அண்ணன் தங்கை பாசத்தின் வெளிப்பாடு மிகவும் அற்புதமாக இருக்கும். அதுபோல இங்கு அண்ணன் ஒருவர் தனி ஆளாக தனது தங்கைக்கு முட்டை ரைஸ் செய்து அதை ஊட்டிவிடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. fess lucu anedd, masakin nasi goreng buat adeknya😭❤ https://t.co/bbbd7iWcfr — FESS (@FOODFESS2) […]
வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் (WSJ) 3 அமெரிக்க பத்திரிகையாளர்களை 5 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற சீனாஅரசு உத்தரவிட்டுள்ளது. “சீனா ஆசியாவின் உண்மையான நோய்வாய்ப்பட்ட மனிதர்” (“China is the Real Sick Man of Asia,) என்ற தலைப்பில் பார்ட் கல்லூரி பேராசிரியர் வால்டர் ரஸ்ஸல் மீட் (Walter Russel Mead ) எழுதிய ஒரு கட்டுரை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “China is the Real Sick Man of Asia, என்று தலைப்பை வெளியிட்டதிற்கு மன்னிப்பு […]