Categories
உலக செய்திகள்

ரயில் நிலையத்தில் ஊனமுற்றவரை தாக்கிய நபர்… கொந்தளித்த இணையவாசிகள்..!!

உடல் ஊனமுற்றவர் மிகவும் கடுமையாகத் தாக்கப்படும் காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகி பார்ப்போரை கோபமடைய செய்துள்ளது  சுவிசர்லாந்தில் சூரிச் என்ற பகுதியில் நடந்த சம்பவம் ஒன்று இணையத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியாகி ஏற்படுத்தியுள்ளது. சூரிச் ஓரிகான் பகுதியில் இருக்கும் ரயில் நிலையத்தில் இந்த காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. வெளியான காணொளிப் பதிவில் உடல் ஊனமுற்ற ஒருவரை மர்ம நபர் மிகவும் மோசமாக தாக்குகிறார்.  ஊனமுற்றவர் என்றும் பாராமல் அவரை எட்டி மிதிக்கிறார். இதனால் வலி […]

Categories

Tech |