கத்திக்குத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். கனடா நாட்டின் சஸ்கட்சவான் மாகாணத்தில் உள்ள ஜேம்ஸ் ஸ்மித் சீர் நேஷன் , வெல்டன், சஸ்கடன் ஆகிய பகுதிகளில் நேற்று அடுத்தடுத்து கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றது. இந்த கத்தி குத்து தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இந்த கத்தி குத்து சம்பவத்தில் […]
Tag: உலகச்செய்திகள்
இலங்கை முன்னாள் அதிபர் நாளை நாடு திரும்புகிறார். இலங்கையில் தற்போது வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த பொருளாதார நெருக்கடிக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் தான் காரணம் என கூறி நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கடந்த மாதம் தொடக்கத்தில் போராட்டம் தீவிரம் அடைந்தது. இதனால் கோத்தபய ராஜபக்சே தனது குடும்பத்துடன் ஜூலை 13-ஆம் தேதி மாலத்தீவுக்கு தப்பி சென்றார். இதனையடுத்து அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்ற அவர் தனது அதிபர் பதவியை […]
அமெரிக்காவில் தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபரை பெண் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் ஒரு பெண் காரில் சென்றுள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் அந்த காரை மறித்து அதிலிருந்த பெண்ணை பலமாக தாக்கியுள்ளனர். இதனையடுத்து அந்த மர்ம நபர் சாலையில் நின்ற மற்றொரு பெண்ணையும் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அந்த பெண் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து மர்ம நபர் மீது 2 […]
ரஷ்யாவுக்கு தேவையான பெரும்பாலான ராணுவ ஆயுதங்களை உக்ரைன் தான் தயார் செய்து கொடுத்து வந்த நிலையில், உக்ரைன் ரஷ்ய போர் காரணமாக தற்போது உக்ரைனில் இருந்து ஆயுதங்கள் அனுப்பப்படாததால் ரஷ்ய வீரர்கள் திணறி வருவதாக தெரியவந்துள்ளது. உக்ரைன் வீரர்கள் துணிச்சலோடு செயல்பட்டு ரஷ்ய வீரர்களை தலைநகரிலிருந்து வெளியேற்றி விட்டனர். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரைன் மீதான ரஷ்ய போர் தொடங்கிய நாள் முதல் இதுவரை 143 விமானங்கள், 131 ஹெலிகொப்டர்கள், 625 டாங்கிகள், 316 […]
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 38 நாட்கள் கடந்துள்ள நிலையில் அந்நாட்டின் தலைநகரை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ரஷ்ய படைகள் வெளியேறி வருவதாக உக்ரைன் ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர். உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியுள்ள ரஷ்ய படைகள் மருத்துவமனைகள், குடியிருப்பு பகுதிகள் என உக்ரைன் அரசுக்கு பெரிய அளவில் பொருட் சேதத்தை ஏற்படுத்தி உள்ளன. உக்ரைனின் மரியுபோல் நகரம் ரஷ்ய வீரர்களால் சிதைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ரஷ்யப் படைகளால் கொள்ளையடிக்கப்பட்ட உக்ரைன் […]
ரஷ்யாவிற்கு உதவினால் சீனாவின் நற்பெயருக்கு ஆபத்து வரும் என ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் Ursula von der Leyen எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யாவை கண்டித்து மேற்கத்திய நாடுகள் அதன் மீது பொருளாதார தடையை விதித்துள்ளன. இந்த சர்வதேச தடைகளை நீக்க ரஷ்யாவிற்கு உதவும் பட்சத்தில் சீனாவின் நற்பெயருக்கு ஆபத்து வரும் என ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் Ursula von der Leyen எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் […]
ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்ந்து 37வது நாளாக போர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது சமரச பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியின் அலுவலகமும் உறுதிபடுத்தியுள்ளது. ஏற்கனவே ரஷ்யா மற்றும் உக்ரைனை சேர்ந்த பிரதிநிதிகளுக்கு இடையே துருக்கியில் நடைபெற்ற சமரச சந்திப்பிற்கு பிறகு மூன்று நாட்கள் கழித்து தற்போது இந்த காணொலி காட்சி வாயிலாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. […]
உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்து 37வது நாளாக போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் வான் பரப்புக்குள் உக்ரைன் ராணுவம் புகுந்து எண்ணெய்க் கிணறுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவில் உள்ள பெல்கோரோட் என்னும் பகுதியில் அமைந்திருக்கும் என்னை கிணற்றின் மீது உக்ரைன் ராணுவம் நடத்திய தாக்குதலில் எண்ணெய் கிணறு கொழுந்துவிட்டு எரிகிறது. இதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 120க்கும் மேற்பட்ட தீயணைப்பு பணியாளர்கள் என்னை கிடங்குகளில் பற்றி எரியும் தீயை […]
உக்ரைன் சாலைகளில் ரஷ்ய வீரர்கள் விட்டுச்சென்ற கண்ணிவெடிகளை உக்ரைன் வாகன ஓட்டிகள் கடந்து செல்லும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. உக்ரைன் தலைநகரமான கிவ் அருகே உள்ள போரோடியங்கா என்ற பகுதியில் உள்ள சாலைகளிலும் சுரங்கப்பாதைகளிலும் ரஷ்ய வீரர்கள் ஏராளமான கண்ணிவெடிகளை வைத்துள்ளனர். உக்ரைன் ராணுவ வீரர்கள் அந்த வழியாக வாகனத்தில் வரும்போது அவர்களை அழிக்கும் பொருட்டு ரஷ்ய வீரர்கள் இவ்வாறு செய்துள்ளனர். இதனை கண்ட உக்ரைன் வாகன ஓட்டிகள் அந்த கண்ணிவெடிகளின் மீது கார் டயர் படாதவாறு […]
உயர்நிலை கல்விக்கூடங்கள் மாணவிகளுக்காக திறக்கப்படும் என்ற அறிவிப்பை தலீபான்கள் திரும்ப பெற்று கொண்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் மாணவிகளுக்காக உயர்நிலை கல்விக்கூடங்கள் திறக்கப்படும் என்ற அறிவிப்பை தலீபான்கள் திரும்ப பெற்றுக்கொண்டுள்ளனர். இதனால் உயர்நிலை பள்ளிக்கு செல்ல இருந்த ஆயிரக்கணக்கான மாணவிகள் கண்ணீர் சிந்தும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தலீபான்களின் இந்த செயலுக்கு மனிதநேய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை பள்ளிகள் திறக்கப்பட்டதும் ஆயிரக்கணக்கான மாணவிகள் பள்ளிகளுக்கு சென்றுள்ளனர். ஆனால் அவர்களை பள்ளிகளுக்குள் […]
இங்கிலாந்தில் கொண்டுவரப்பட்டுள்ள கொரோனா தொடர்பான நடவடிக்கைகளுக்கு எதிராக முன்னாள் அமைச்சரான டேவிட் பிரோஸ்ட் நேற்று தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு முக்கிய காரணமாக விளங்கியவராக அமைச்சர் டேவிட் பிரோஸ்ட் உள்ளார். இந்நிலையில் இவர் இங்கிலாந்தில் கொரோனாவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நேற்று தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டேவிட் கூறியதாவது, தான் பதவி விலகியதற்கு இங்கிலாந்து நாட்டின் பிரதமரான […]
தென்கொரியாவில் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க குட்டி ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தென்கொரியா நவீன தொழில் நுட்பங்களில் முன்னேறிய நாடாக உள்ளது. இங்கு குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க சிறிய அளவிலான நவீன ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தென் கொரியாவின் சியோலில் உள்ள 300 நர்சரி மற்றும் மழலையர் கல்வி கூடங்களில் இந்த குட்டி ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஆல்ஃபா மினி என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோக்கள் 25 சென்டி மீட்டர் உயரமுள்ளதாக காணப்படுகிறது. இவை குழந்தைகளுக்கு […]
பாகிஸ்தானில் காற்று மாசு காரணமாக வரும் திங்கட்கிழமை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே காற்று மாசுபாடு அதிகம் உள்ள பகுதியாக பாகிஸ்தானின் லாகூர் நகரம் இருந்து வருகிறது. பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரமான லாகூரில் தொடர்ந்து அதிகரித்து வரும் காற்று மாசுபாடு காரணமாக வரும் திங்கட்கிழமை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. லாகூரில் காற்றின் தர குறியீட்டு எண் 348 ஆக உள்ளது இது கடந்த வார கணக்கெடுப்பு ஆகும். இதனை தொடர்ந்து காற்று மாசுபாடு […]
சுமார் 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய 10 டன் அளவிலான போதைப் பொருட்களை கொலம்பியாவின் தலைநகரில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார். கொலம்பியாவின் தலைநகரில் சட்டத்திற்கு புறம்பாக இடதுசாரி கிளர்ச்சியாளர்கள் போதைப்பொருள் ஆராய்ச்சிக்கூடம் நடத்தியுள்ளார்கள். இதனையடுத்து அதிகாரிகளுக்கு இடதுசாரிக் கிளர்ச்சியாளர்கள் போதைப்பொருள் ஆராய்ச்சிக்கூடம் நடத்தியது தொடர்பாக தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் இடதுசாரி கிளர்ச்சியாளர்கள் நடத்திய போதைபொருள் ஆராய்ச்சி கூடத்தை அழித்துள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு […]
போப் ஆண்டவர் பிரான்சிஸ் 5 நாள் சுற்றுப்பயணமாக கிரீஸ் மற்றும் சைப்ரஸ் நாடுகளுக்கு செல்லவிருப்பதாக வாடிகன் தெரிவித்துள்ளது. போப் ஆண்டவர் பிரான்சிஸ் அடுத்த மாதம் 5 நாள் சுற்றுப்பயணமாக கிரீஸ் மற்றும் சைப்ரஸ் நாடுகளுக்கு செல்ல இருப்பதாக வாடிகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த பயணம் முறையே டிசம்பர் 2ஆம் தேதி தொடங்கி 4 ஆம் தேதி வரை சைப்ரஸ் நாட்டின் தலைநகரான நிக்கோசியாவிலும் 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை கிரேக்க நாட்டின் தலைநகரான ஏதென்ஸ் […]
சீனாவில் கொரோனா பரவல் தொடர்பாக கேள்வி எழுப்பிய செய்தியாளருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் தற்போது உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவின் உஹான் நகரில் கொரோனா பரவல் தொடர்பாக செய்தி சேகரித்த செய்தியாளரான சாங் சாம் என்பவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கொரோனா தொற்றை கையாளுவது குறித்து அரசுக்கு கேள்வி எழுப்பி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து சாங் சாம் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார். அவருக்கு 4 ஆண்டுகள் […]
கொரோனாவை முடிவுக்கு கொண்டு வருவது மக்கள் கைகளில் உள்ளது என்று டெட்ரோஸ் அதானோம் கூறியுள்ளார் .. பெர்லினில் நடந்த உலக சுகாதார மாநாட்டில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரியசஸ் கலந்து கொண்டார். இதில் அவர் பேசியதாவது, கொரோனா வைரஸை ஒழிப்பதற்கான ஆயுதங்கள் மக்களின் கைகளில்தான் இருக்கிறது என்றும், ஆனால் மக்கள் அதை சரியாக பயன்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் பயனளிக்கக்கூடிய பொது சுகாதார கட்டுப்பாட்டு வழிமுறைகள், திறமையான மருத்துவ வசதிகள் இருந்தாலும், […]
பாகிஸ்தான் அரசு, தங்கள் நாட்டில் தொலைக்காட்சிகளில் ஒளி பரப்பப்படும் தரம் குறைவான காட்சிகளுக்கு தடை அறிவித்திருக்கிறது. பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒழுங்குமுறை ஆணையம் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், நாகரீகமற்ற உடை அணிவது, படுக்கையறை காட்சிகள் தொடர்பான உரையாடல்கள், சைகைகள் மற்றும் கட்டியணைப்பது ஆகிய காட்சிகளை ஒளிபரப்பக்கூடாது என்று வலியுறுத்தியிருக்கிறது. மேலும் கலாச்சாரத்தை அழிக்கும் வகையிலான காட்சிகளை தவிர்க்குமாறும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது, தொலைக்காட்சி தொடர்களில், ஒழுக்கக்கேடான காட்சிகள் அதிகம் இடம்பெற்றிருப்பதாக பொதுமக்கள் புகார் […]
கென்யாவில் தண்ணீர் குடிக்க சென்று பள்ளத்தில் விழுந்த ஒரு சிங்க குட்டியினை அதன் தாய் சாமர்த்தியமாக காப்பாற்றியது. கென்யா காட்டுப்பகுதியில் தண்ணீர் குடிப்பதற்காகச் சென்று குட்டி சிங்கம் ஒன்று பாதை தெரியாமல் அங்குமிங்கும் தவித்து கொண்டிருந்தது. இந்நிலையில் தனது தாயை நீண்ட நேரம் அழைத்துக் கொண்டிருந்த சிங்கக் குட்டி ஒரு கட்டத்தில் தண்ணீரில் விழப்போனது. அதற்குள் சிங்கக் குட்டியின் தாய், அதனை சாமர்த்தியமாக தனது வாயால் கவ்வி பிடித்து காப்பாற்றியது. இதனையடுத்து தாய் சிங்கம் அதனை பிற […]
ஹாங்காங்கில் தொடரும் புயல் பாதிப்புகள் காரணமாக பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு தற்காலிக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஹாங்காங் கடல் பகுதியில் புதிதாக உருவாகியுள்ள புயல் காரணமாக அங்கு கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கொம்பாசு என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயலால் ஹாங்காங் நகரம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பெய்த கன மழையால் நகரின் முக்கிய பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் வெள்ள பாதிப்புகள் காரணமாக அரசு அலுவலகங்கள்,பள்ளிகள், மற்றும் […]
இந்தியாவின் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் அருணாச்சல பிரதேச பயணத்திற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான 3,488 கிமீ எல்லையின் பல பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. மேலும் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தையும், தெற்கு திபெத்தையும் உரிமை கோருகிறது. இந்நிலையில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கடந்த 9 ம் தேதி நடைபெற்ற அருணாச்சல பிரதேச மாநில சட்டசபையின் சிறப்பு கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். இதனையடுத்து சீன வெளியுறவு அமைச்சக […]
ஈராக் நாடாளுமன்ற தேர்தல் ஓராண்டுக்கு முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுள்ளது. ஈராக் நாட்டின் தென் மாகாணங்களில் ஊழலுக்கு எதிராகவும், அரசியல் சீர்திருத்தங்களை வலியுறுத்தியும் கடந்த 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பொதுமக்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் 600க்கும் மேற்பட்டவர்கள் தங்களது உயிரினை இழந்துள்ளனர். இதனையடுத்து அடுத்த வருடம் நடைபெறுவதாக இருந்த தேர்தல் முன்கூட்டியே தற்பொழுது நடந்துள்ளதை அந்நாட்டு அரசாங்கமானது ஒப்புக்கொண்டுள்ளது. இந்நிலையில் போராட்டங்களை ஒடுக்க அரசாங்கம் அடக்குமுறையை மேற்கொண்டதால் பல போராட்டக்காரர்கள் தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர்.இந்த […]
ஜிம்பாப்வேயில் உள்ள தங்க சுரங்கத்தில் கேஸ் சிலிண்டர் அடுத்தடுத்து வெடித்ததன் காரணமாக 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜிம்பாப்வேயின் மத்திய பகுதியில் உள்ள மசோலாந்தின் மசோவ் என்ற இடத்தில் தங்கச் சுரங்கமானது இயங்கி வருகிறது. இதில் சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும், ஏராளமான உள்ளூர் வாசிகளும் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று மாலை வழக்கம் போல் சுரங்கத்தில் வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்பொழுது சற்றும் எதிர்பாராத […]
இந்தியாவில் இருந்து வரும் முழுமையாக தடுப்பூசி செலுத்திய பயணிகள் இனிமேல் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் என்று பிரிட்டன் அரசாங்கம் அறிவித்துள்ளது. பிரிட்டன் அரசாங்கம், இந்திய பயணிகளை தனிமைப்படுத்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதேபோல் பிரிட்டனிலிருந்து வரும் மக்கள் அக்டோபர் 4 ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் தனிமைப்படுத்தப் படுவார்கள் என்று இந்திய அரசாங்கம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்தியாவின் இம்முடிவிற்கு பதிலளிக்கும் விதமாக பிரிட்டன் அரசானது covid-19 தடுப்பூசி சான்றிதழை அங்கீகரிக்கும் விதமாக இந்தியாவுடன் தொடர்ந்து பணியாற்ற […]
கனடா விமானங்கள் மற்றும் ரயில்களில் பயணம் செய்வதற்கான புதிய விதிகளை விரைவில் அமல்படுத்தப் போவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கனடா அரசு விரைவில் விமான நிலையங்கள் மற்றும் ரயில்களில் பயணம் செய்பவர்களுக்கு முழுமையாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது . இந்த புதிய நடவடிக்கையின் முதல் கட்டமானது அக்டோபர் 30 ஆம் தேதியிலிருந்து தொடங்கும் என்று அரசாங்கம் கூறியுள்ளது. மேலும் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து பயணிகளும் கூட்டாட்சி-ஒழுங்குபடுத்தப்பட்ட போக்குவரத்து முறைகளைப் […]
அமெரிக்கா முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் கருக்கலைப்பு உரிமைகளுக்கு ஆதரவாக பேரணியாக சென்றதை அடுத்து லண்டனிலும் நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சட்ட விதிகளின்படி, 6 வார கர்ப்பத்திற்குப் பிறகு கருக்கலைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அமெரிக்க சட்டமானது, எந்தவொரு தனிப்பட்ட குடிமகனும் டெக்சாஸ் கருக்கலைப்பு வழங்குநர்கள் மீது சட்டத்தை மீறியதற்காக வழக்குத் தொடர அனுமதிக்கிறது. மேலும் டெக்ஸாஸ் சட்டமானது இதய துடிப்பு சட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த […]
லண்டனில் இரண்டு வெவ்வேறு இடங்களில் உள்ள பொதுமக்களை அடையாளம் தெரியாத நபர் சுத்தியலால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் உள்ள ரீஜென்ட் தெருவில் 20 மற்றும் 30 வயதுள்ள இரண்டு பெண்களை மர்ம நபர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11.54 மணியளவில் சுத்தியலால் தாக்கி உள்ளார். இதனைப்பற்றி தகவல் கிடைத்ததும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இந்நிலையில் முதல் தாக்குதலுக்குப் பிறகு, அந்த நபர் கிளாஸ்ஹவுஸ் தெருவுக்குள் ஓடி ஒரு மதுக்கடைக்குள் […]
நடுவானில் விமானமும் ஹெலிகாப்டரும் ஒன்றுக்கொன்று மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தில் ஹெலிகாப்டரும் விமானமும் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டது. இந்த கோர விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறை செய்தி தொடர்பாளர் ஜேசன் மேக் கிளிமன்ஸ் கூறியதாவது, ” இந்த விபத்தானது நடுவானில் ஹெலிகாப்டரும் விமானமும் மோதியதால் ஏற்பட்டது. இதில் விமானமானது எந்த வித சேதமும் இல்லாமல் பாதுகாப்பாக தரையிறங்கியது. ஆனால் ஹெலிகாப்டர் கீழே […]
இளைஞர் ஒருவர் காவல்துறை அதிகாரியை கல்லால் தாக்கியதை தன்னுடைய மொபைல் மூலமாக நேரலையாக ஒளிபரப்பு செய்ததை அடுத்து அவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள் . அமெரிக்கா நாட்டின் வாஷிங்டன் மற்றும் மாக்னோலியாவின் முலையில் 27 வயது இளைஞர் ஒருவர் அதிகாலை 1 மணி அளவில் 2 ஆர்லாண்டோ காவல் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தி உள்ளார். இந்தநிலையில் காவல்துறையினர் அந்த நபரால் நேரலை செய்யப்பட்ட வீடியோவையும் வெளியிட்டு உள்ளனர். இந்த வீடியோவில் 2 […]
“நோ டைம் டு டைம்” படநாயகனை கப்பல் படைத் தளபதியாக அரசு அறிவித்துள்ளது. “நோ டைம் டு டைம்” என்ற திரைப்படம் ஜேம்ஸ்பாண்ட் பட வரிசையில் 25-வது திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் அவர் கதாபாத்திரத்தை டேனியல் கிரேக் என்பவர் ஏற்று நடித்துள்ளார். மேலும் இவர் ஏற்கனவே ஜேம்ஸ்பாண்ட் திரைப்படங்களான கேசினோ ராயல், ஸ்கைபால், ஸ்பெக்டர் மற்றும் குவாண்டம் ஆப் சோலஸ் என 4 படங்களில் அவரது கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். தற்போது உருவாகியுள்ள இந்த […]
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அங்கு ஒரு சில நாட்களில் தலிபான்கள் ஆட்சி அமைக்க உள்ளனர். இதனால் அவர்களின் கொடுமையான ஆட்சிக்கு பயந்த அந்த நாட்டு மக்கள் வேறு நாடுகளுக்கு தப்பித்து சென்று விடலாம் என்று விமானங்களில் ஏறுவதற்கு கூட்டம் கூட்டமாக கூடி வருகின்றனர். இது குறித்து வெளியாகி வீடியோவெளியாகி உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பல நாடுகளும் ஆப்கான் மக்கள் குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர். மேலும் ஆப்கானில் இருந்து வெளியேறும் மக்களை மற்ற […]
தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபரான ஜேக்கப் ஜூமா சிறையில் இருக்கும்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபரான ஜேக்கப் ஜூமா கடந்த ஒன்பது வருடங்களாக அந்நாட்டில் ஆட்சி செய்துள்ளார். இவர் மீது ஏராளமான ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து வழக்கு விசாரணையின் போது ஜேக்கப் ஜுமா நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் கோர்ட் அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜேக்கப் ஜுமாவிற்கு 15 மாத கால சிறை காவலில் வைக்க அந்நாட்டின் அரசியல் சாசன […]
இத்தாலியில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியை சுற்றியுள்ள வனப் பகுதியில் வெப்ப அதிகரிப்பினால் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியில் சிசிலியின் புறநகர்ப் பகுதியில் கடானியா என்னும் நகரம் அமைந்துள்ளது. இந்த கடானியாவில் வசித்து வரும் பொது மக்களின் குடியிருப்புகளை சுற்றியும் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்நிலையில் ஜூலை மாதத்தில் ஏற்படும் வெப்ப அதிகரிப்பினால் இந்த வனப்பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் தீயினால் அப்பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு ஏதேனும் ஏற்படாமல் […]
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான ஆசிப் அலி சர்தாரி, உடல்நல பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான, 65 வயதுடைய, ஆசிப் அலி சர்தாரிக்கு, கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. எனவே கராச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருக்கிறார். கடந்த வருடத்திலிருந்தே, உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். எனவே தன் மீது தொடரப்பட்ட வழக்குகளுக்கு அவரால் நீதிமன்றங்கள் சென்று வர முடியவில்லை. ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் இருந்த அவரை சிகிச்சைக்காக 2019 […]
மாயமான இளம்பெண்ணிற்கு அவர் கடைசியாக இருந்த இடத்தில் ஒன்று திரண்டு அஞ்சலி செலுத்த மக்கள் முடிவு செய்ததற்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர். பிரிட்டனை சேர்ந்தவர் சாரா எவரார்ட். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் சாலையில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென மாயமாகி உள்ளார். இந்நிலையில் இவர் கடைசியாக காணப்பட்ட இடங்களில் பொதுமக்கள் கூடி அஞ்சலி செலுத்த முடிவு செய்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் கொரோனா கட்டுப்பாடு காரணமாக இக்கூட்டத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இருந்தபோதிலும் […]
பூங்காவில் தனியாக சென்ற சிறுமியை மர்ம நபர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் இருக்கும் Ilford என்ற பகுதியில் Goodmayes பூங்கா அமைந்துள்ளது. இப்பூங்காவில் கடந்த திங்கட்கிழமை அன்று மதியம் 2 30 மணியளவில் 14 வயதுடைய சிறுமி ஒருவர் ஜாக்கிங் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது இங்கிருந்து மர்ம நபர் ஒருவர் சிறுமியை வற்புறுத்தி புதருக்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பின்பு உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்து […]
இங்கிலாந்தில் புதிதாக பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் மீண்டும் வலுவடைந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் . 2019ஆம் ஆண்டு சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி பெரும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. இதனை அடுத்து பல தடுப்பு நடவடிக்கையால் ஒவ்வொரு நாடுகளிலும் பாதிப்பு குறைந்தது. இதனால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதனிடையே புதிதாக உருமாறிய கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த புதிதாக மரபணு மாற்றமடைந்த கொரோனா தொற்று 70% வேகமாக பரவும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். […]
உலகிலேயே அதிக விலையுடைய ராயல் பிரியாணி துபாய் ரெஸ்ட்டாரன்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலகிலேயே விலை உயர்ந்த பிரியாணியை துபாயில் இருக்கும் பாம்பே போரா என்ற ரெஸ்டாரண்ட் அறிமுகப்படுத்தியிருக்கிறது. அதிக விலை என்பதால் இந்த பிரியாணிக்கு “ராயல் பிரியாணி” என்று பெயரிடப்பட்டுள்ளது. அதாவது சாப்பிடக்கூடிய வகையில் இருக்கும் 23 கேரட் தங்கம் இந்த பிரியாணியில் கலக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அலங்கரிக்கப்பட்டிருக்கும் இந்த ராயல் பிரியாணியின் ஒரு பிளேட் விலையானது ரூபாய் 20,000 ஆகும். எனினும் இந்த ஒரு பிளேட் பிரியாணியை ஆறு […]
கொரோனாவால் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த பிரிட்டன் மருத்துவர் பற்றிய நினைவுகளை அவருடன் பணிபுரிந்த சக மருத்துவர்கள் பகிர்ந்துள்ளனர். பிரிட்டனில் இருக்கும் Royal Derby என்ற மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்த தமிழர் கிருஷ்ணன் சுப்ரமணியன் (46). இவருக்கு கடந்த வருடம் நவம்பர் மாதம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவர் Leicesterல் இருக்கும் க்ளின்பீல்டு என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அந்த மாதத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் தற்போது அவருடன் பணிபுரிந்த சில மருத்துவர்கள் அவரை […]
உலக அளவில் கொரோனாவால் அதிக உயிரிழப்புகளை கொண்ட நாடுகளில் பிரிட்டன் 5 ஆவது இடத்தில் உள்ளது. பிரிட்டனில் தற்போது வரை கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 1,00,162 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த ஒரே வாரத்தில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 1000 நபர்கள் கொரோனா பாதிப்பால் பலியாகியுள்ளார்கள். இதனால் உலக அளவில் கொரோனாவால் அதிக உயிரிழப்புகளை கொண்ட நாடுகளின் பட்டியலில் பிரிட்டன் 5 ஆம் இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா மற்றும் மெக்சிகோ […]
அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் ட்ரம்பின் ஆதரவாளர்களால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் மீண்டும் வன்முறையை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளார்கள் என்று அமெரிக்க ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. அதாவது தற்போது அமெரிக்காவில் 46 ஆவது அதிபராக ஜோபைடன் பதவியேற்றார். இதனைத்தொடர்ந்து ஜோபைடன் வெற்றிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த 6 ஆம் தேதி அன்று நடைபெற்றது. அச்சமயத்தில் நாடாளுமன்ற வளாகத்தினுள் அதிரடியாக நுழைந்த […]
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாட்டு மக்களில் அதிகமானோர்க்கு கோடைகால இறுதிகளில் அல்லது இலையுதிர் கால தொடக்கத்தில் அவர்களுக்கான தடுப்பூசி அளிக்கப்படும் என்று உறுதியாக கூறியுள்ளார். மேலும் தடுப்பூசிக்குரிய திட்டங்கள் துரிதப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர். ஜோபைடன் நிர்வாகம் சுமார் 100 மில்லியன் மக்களுக்கு 100 நாட்களில் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிட்டிருந்தது. எனவே இந்த இலக்கை நிறைவேற்றுவதற்கான […]
கனடா விண்வெளியில் இரண்டாவதாக காலடி எடுத்து வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. கனடா மனிதர்களை நிலவுக்கு அனுப்ப போகும் இரண்டாவது நாடு என்ற பெருமையை பெற உள்ளது. அதாவது, அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக கனடாவும் விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்ப தயாராகி வருகிறது. மேலும் கடந்த 50 வருடங்களில் முதன்முதலாக கனடாவைச் சேர்ந்த விண்வெளி வீரர் ஒருவர் நாசா விண்வெளி வீரர்களுடன் இணையவுள்ளார். வரும் 2023 ஆம் வருடத்தில் Art emis 2 என்று பெயரிடப்பட்டுள்ள விண்வெளி பயண […]
புத்தாண்டை முன்னிட்டு மதுக்கடைகள் குறித்த முக்கிய அறிவிப்பை சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். பிரிட்டிஷ் கொலம்பியாவில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மது விற்பனை இரவு 8 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். அதாவது புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு மது பிரியர்களின் கூட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதன்படி கொலம்பியாவில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் இரவு 8 மணி வரை மட்டுமே செயல்படும் என்று […]
விமானம் தரையிறங்கிய போது நடத்தப்பட்ட பயங்கர தாக்குதலால் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏமன் நாட்டில் இருக்கும் ஏடன் என்ற விமான நிலையத்தில் பயங்கரமான வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 5 பேர் உயிரிழந்ததாகவும் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரேபியாவில் இருந்து புதியதாக உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஏமன் அரசாங்கத்தின் அமைச்சர்கள் வந்த விமானம் ஏடனில் தரையிறங்கியுள்ளது. அப்போது தரையிறங்கிய சிறிது நேரத்தில் பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. […]
இரண்டு நபர்கள் நிறுத்தப்பட்டிருந்த காரில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் உள்ள கால்கரி என்ற பகுதியில் உள்ள சாலை ஒன்றில் நேற்று காலையில் கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்துள்ளது. மேலும் இந்த காரின் எஞ்சின் இயக்க நிலையிலேயே இருந்துள்ளது. மேலும் அந்த காரில் இருவர் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து […]
இளம்பெண் ஒருவர் தன் தந்தையின் இழப்பிற்கு தானே காரணம் என்று மன வேதனையுடன் கூறியுள்ளார். சுவிட்சர்லாந்தில் வசிக்கும் இளம் பெண் ஒருவர் கொரோனா குறித்த விழிப்புணர்வு மற்றும் அக்கறையின்றி இருந்துள்ளார். மேலும் இந்த கொரோனா பாதிப்பு என்பது சாதாரண காய்ச்சல் தான் இதனை இவ்வளவு பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று கூறி வந்துள்ளார். இந்நிலையில் அப்பெண்ணுக்கு கொரனோ பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது அவரின் நண்பர்களுடன் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதால் அவருக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனா […]
மீனவர்கள் சென்ற படகு ஒன்று உறையவைக்கும் குளிரில் மூழ்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் இன்று காலை 7 மணியளவில் உறையச் செய்யும் குளிரில் மீனவர்கள் சென்ற படகு ஒன்று மூழ்கியுள்ளது. மீனவர்கள் சென்ற இந்த படகின் அடிப்பகுதியில் பனி உறைந்து இருந்துள்ளது. இதனால் படகின் எடை அதிகமாகியிருக்கிறது. இதனால் இந்த படகு கடலில் மூழ்கியுள்ளது. மேலும் இந்த பகுதியானது ஆர்க்டிக் பகுதி எனவே தண்ணீரின் வெப்பநிலை -30 டிகிரி செல்சியஸில் இருந்திருக்கிறது. மேலும் படகில் […]
பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் கொரோனா குறித்த தகவலை வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். சீனாவைச் சேர்ந்த zhang shan (37) என்ற பெண் பத்திரிகையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் வூஹான் நகரில் பரவிய கொரோனா வைரஸ் குறித்த உண்மையை வெளியிட்டுள்ளார். இதனால் குழப்பத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து இவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்துள்ளது. இதுபோன்று விசாரணைக்கு உட்படுத்துவதில் இவரே முதல் நபர் ஆவார். மேலும் விசாரணைக்கு பின்னர் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதில் இவருக்கு […]
பெண் ஒருவர் சிகரெட் பிடிக்க சென்றபோது பால்கனியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் புதிய கொரோனா வைரஸ் பரவலால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் பெரிய அளவில் கொண்டாடப்படவில்லை. எனினும் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் வீட்டிலேயே கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள shepard bush என்ற நகரில் வசிக்கும் sharon Anne Daly o’-Dwyer என்ற 51 வயதான பெண் தன் வீட்டிலேயே குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளார். […]